• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நிழலி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

IMG-20161118-WA0000.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

103676684_161377692063256_15337792500479

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்........!

பத்திக்கிச்சா பத்திக்கிச்சா 

நெஞ்சில ஃபயரு  ஃபயரு 

வச்சிருக்கா வச்சிருக்கா 

கண்ணுல கரண்டு வயரு 

கரண்டு கம்பி மேலே 

தொத்தி நிக்கும் மைனா போலெ 

ஹார்ட்ட  உதற வச்சாயே 

முரட்டு சிங்கிள் மேலே 

லவ் ராக்கட் ஏவி விட்டு 

மனச கதற உட்டாயே 

நான் ஐமேக்குடா நீ ஹை வோல்ட்டுடா 

உள்ள பவர் ஏத்தாதே நெஞ்ச டெரர் ஆக்காதே 

உன் ஐபாலுல நீ கேம் ஆடுற 

என் ப்ரெயினுக்குள்ள எப்போதும் தகராறு.....!

---கமலா கலாசா---

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார் .........!

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்.......!

----- செந்தமிழ் தேன் மொழியாள் ----

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்........!

14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200628-124944.jpg

மூச்சை  கவனியுங்கள் எதிர்காலம் மட்டும் தெரியும், அப்படியே உங்கள் மூச்சை நிறுத்துங்கள் முக்காலமும் தெரியும்......!  😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.......!

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!
 

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்......!

--- இது ஒரு பொன் மாலை பொழுது---

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!


நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்......!

---நிலாக்காய்கிறது நேரம் தேய்கிறது----

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

105329112_1823827854437358_7147192493876868759_n.png?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=rWVAajz6cAoAX9nsEb5&_nc_ht=scontent-frx5-1.xx&oh=8b53480b6fbf0c65c3ad9e7374c61fb8&oe=5F22664A

இது உண்மை 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

விரல் கொஞ்சும் யாழ்

யாழ் மீட்ட நான் அறியேன்
யாழ் என்று ஒன்றை நான்
அறியேன்....

நான் விரல் கொண்டு
அவள் மீது யாழ் மீட்ட....

மலரோடு வண்டு
யாழ் மீட்ட....

காற்றோடு தென்னங்
கீற்றும் யாழ் மீட்ட....

உரசிக் கொள்ளும்
மேகமும் நிலவோடு
யாழ் மீட்ட.....

மின்னும் நட்சத்திரங்கள்
இரவோடு யாழ் மீட்ட.....

 மோகங்கள் நெஞ்யோடு
 யாழ் மீட்ட.....

உணர்வுகள் தாகத்தோடு
யாழ் மீட்ட.....

உரிமைகள் எல்லை
மீறி யாழ் மீட்ட.....

உணர்ச்சிகள் அளவு
இன்றி யாழ் மீட்ட.....

விடியும் இரவை விழி
வெறுப்போடு யாழ்
மீட்ட.....

விடிந்த பின் அவள்
வெட்கத்தோடு யாழ்
மீட்ட.....

நான் கேலியும்
கிண்டலுமாக
நாவால் யாழ்
மீட்ட.....

உறவுகள் குதுகலமாக
யாழ் மீட்ட....

வீடே இன்பத்தில்
யாழ் மீட்ட......

ஆண்டு ஒன்று
உருண்டோடி
குடும்பம் என்னும்
யாழ் மீட்ட.....

கன்னி அவள்
அன்னையாக
தாலாட்டில்
யாழ் மீட்ட.....

தந்தை நான் கடமை
பொறுப்பில் யாழ் 
மீட்ட,....

சிறு சிறு  சண்டை
குடும்பத்தில்
யாழ் மீட்ட.....

துன்பங்களில் 
துவன்டு நான்
அம்மா மடியில்
யாழ் மீட்ட......

அன்பான வார்த்தை
கூறி அம்மாவின்
 கைகள் என் முடி
மேல் யாழ் மீட்ட.....

துன்பத்திலும்
இன்பமாக என்
பிள்ளையின்
செல்ல மொழியில்
யாழ் மீடட.....

தந்தை என்
மனம் தானாக
யாழ் மீட்ட,....

வாரி அணைத்து
முத்தங்களால்
நான் யாழ் மீட்ட.....♥
 
Edited by தமிழரசு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து கதிர் பெருக மின்னும் தாழை மடல் விரியும் வேளாங்கண்ணி எனும் ஊராம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பூவின் மணமும் புதுவெயிலின் பொலிவும் சுமந்த இளம்தென்றல் ஆவும் கன்றும் அழைக்கின்ற அன்பு குரலில் விளையாடும் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பொன்னேர் பிடித்த நல் உழவர் பூமித் தாயின் அருள் கொண்டார் தண்ணீர் இன்றி மீனவரும் தாவும் கடலின் நிதி கண்டார் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தேனும் கலந்த தினைமாவும் தீரா இன்ப சுவை சேர மானின் விழியாம் மனைவேணி மாறா காதல் நெறி நின்றாள் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம்    
  • இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்!  இவைதான் வரலாறு.    
  • மணிவண்ணன் குறித்த முடிவை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம்; கஜேந்திரகுமார் August 15, 2020   “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம். இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்றார்.   http://thinakkural.lk/article/62615  
  • நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2) அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2) அருளான கன்னித் தாயாரின் நாளாம் ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2) தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம் ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2) தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம் மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்  
  • நடந்தது உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும் அவர்கள் அந்த கால பகுதிகளில் இலங்கையில் இருந்திருக்காவிட்டாலும் உறவினர்கள் சொல்ல உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் புலுடா கதைகள் பேசி மகிழ்வார்கள்.