Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • Replies 4.1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே
எனை நீ பிரியாதே..தே..தே…தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே
துளியும் குறையாதே

ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா
புத்தம் புது தாப ரோஜா
பூக்க செய்யட்டா

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்
ஊட்டி விடட்டா
ஹே உன் பஸ்ஸின்
கண்டக்டர் நான்........!

---எந்திரலோகத்து சுந்தரியே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிமு 43 இல் ரோமில் எழுதப்பட்டது, உண்மை, இன்றும் கூட.

 1. ஏழை- வேலை வேலை
 2. பணக்காரர்- ஏழைகளை சுரண்டுவது
 3. சிப்பாய்- இரண்டையும் பாதுகாக்கிறார்
 4. மூன்று பேரும்- வரி பெறுபவருக்கு செலுத்துகின்றனர்
 5. வங்கியாளர்- நான்கு பேரையும் கவருகிறார்
 6. ஐந்து பேரையும்- வழக்கறிஞர் வழிநடத்துகிறார்
 7. மருத்துவர்- ஆறுபேரிடமும் செலவைப் பெறுகிறார்
 8. குண்டர்கள்- ஏழு பேரையும் பயமுறுத்துகிறார்கள்

இந்த எட்டு பேரின் காரணமாக அரசியல் செய்வோர் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.

Edited by Paanch
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தேனே
இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று
அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை
மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே
படியேறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே
காலம்…......!
--- காதலே காதலே---
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

120601244_1916025821884227_4012652327274786037_n.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=1dRFCyMIS4UAX-qBdXh&_nc_ht=scontent-frx5-1.xx&oh=ba5af941ab37ccba513da55f4c68db4e&oe=5FA25C9A

வாழ்க்கையில்... சில உண்மைகளை, தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. 🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெண் : தோள தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு......!

--- மாங்குயிலே பூங்குயிலே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

120998606_3365965820153452_8711464353596697052_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=qJrrWyq5xkIAX_DRXXw&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b185e299f5eaf1a9151ff165d911c4b7&oe=5FA1B095

 

Image may contain: flower and plant, text that says 'பிடிக்காத விஷயத் கண்டு கொள்ளாமலு வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலு இருந்தா வாழ்க்கை எப்போ சிறப்பாகவே'

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

120715571_1233251290365862_6819862680552774134_n.jpg?_nc_cat=107&_nc_sid=dbeb18&_nc_ohc=nPBMkwjN6z0AX9y01Z2&_nc_ht=scontent-frt3-1.xx&oh=7906b94e2e8e54c16d1afb03d512b4b5&oe=5FA286E3

 

 

120712275_732573604139254_2463946427490185043_n.jpg?_nc_cat=102&_nc_sid=dbeb18&_nc_ohc=OmqV3huJQLAAX_mdSk0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=2e23ac38601956c015ad5e9ce59c9fd5&oe=5FA2D8B7

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-08-13-33-20-174-com-a

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது ஏன் யோகம்
ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அதிசய ராகம், ஆனந்த ராகம்,
அழகிய ராகம், அபூர்வ ராகம்.....!

---அதிசய ராகம்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட
ஏங்கிடுமோ…..
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமா….

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெ தானே
யாருமே உருவானோம்

ஆண் : மனம்போல் வாழ
உறவே ஊஞ்சல் கயிறாக
அசையும் உயிரே

--- அழகழகா தொடுகிறதே---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஓ உன்னை மூடி
மறைத்தாய் பூவின்
பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த
போது வாய் வெடித்தாய்
உண்மை நீ உரைத்தாய்

பெண் : எந்தன் நெஞ்சில்
உன் எண்ணம் உன்னை
என்னில்
ஆண் : விதைத்தாய்
பெண் : உயிரை ஊற்றி
ஆண் : வளர்த்தாய்
பெண் : ஒரே புள்ளியில்
நம் உள்ளம் பூ பூத்ததே
ஆண் : காதல் தேன்
வார்த்ததே

பெண் : மேடை போட்டு
சொல்வதல்ல பெண்ணின்
காதல் என்பது ஜாடை
சொல்லும் விழியின்
அசைவில் சர்வ மொழியும்
உள்ளது

ஆண் : ஓ இரு விழி
அசைவிலே இதயம்
தளன்று போனது
இன்னொரு பார்வையில்
இதயம் என்ன ஆவது

பெண் : அட நெஞ்சில்
எழுந்த காதல் எண்ணம்
வெளிய சொல்ல முடியுமா
தரையில் விழுந்து நிழல்கள்
என்ன சத்தம் போட்டு கதறுமா

---எந்தன் நெஞ்சில் பாஹிமாம்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்காக பிறந்தாயே எனதழகி
 இருப்பேனே   மனசெல்லாம் உனை எழுதி
எனக்காக பிறந்தாயே எனதழகி
இருப்பேனே   மனசெல்லாம் உனை எழுதி

உனக்கு மாலையிட்டு  
வ்ருஷங்கள்  போனாலென்ன 
போகாது ஒன்னோட பாசம்

எனக்கு எம்மேல தான் ஆச இல்ல
ஒம்மேல தான்   வச்சேன்
 என்னை ஊசி இன்றி நூலும் இன்றி
ஒன்னோட தான் தச்சேன்

ஒனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாமல் இருப்பேனே பகல் இரவா
என்ன (னை) ஊசி இன்றி நூலும் இன்றி
ஒன்னோட தான் தச்சேன் 

அழகான ஒரு பாடல் 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

121319688_1921643051322504_9039922711540491084_n.png?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=Xef3S1cfocsAX9X4MVh&_nc_ht=scontent-frt3-1.xx&oh=5bf9761d7ceaab8511c96d71cd69aa20&oe=5FA89449

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்

பெண் : நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

ஆண் : காதலர் தீண்டாத
பூக்களில் தேனில்லை
பெண் : இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை.....!

--- தொட தொட மலர்ந்ததென்ன பூவே ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

120997678_1922448084575334_5706120808693309187_n.png?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=QwXKV1TxdloAX9FGGMm&_nc_ht=scontent-frt3-1.xx&oh=70b91a4b14756686e12684abe0612c95&oe=5FAABB50

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
--- உயிரின் உயிரே---

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை! ஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு எந்த நாடுமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிவித்தது இல்லை என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிவுரிமை அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலங்கா அரசு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது தொடர்பிலான விரிவான தகவல்களை ஐபிசி தமிழுக்கு வழங்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்,     https://www.meenagam.com/தமிழர்களை-ஏமாற்றிய-ஐ-நாவ/
  • மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான்.  எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள்.  பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • தொற்றால் இறப்போரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி! ‘கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இன்று (25) சற்றுமுன்னர் 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வர்த்தமானி அச்சுக்கு அனுப்பப்பட்டது என்று தமக்கு சுகாதார அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்த நிலையில் குறித்த வர்த்தமானி தற்பாேது வெளிவந்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான நிபுணர்கள் குழு இன்று மாலை கூடிய போது தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகள் இந்த விடயத்தை ஐ.நாவுக்கு கொண்டு வந்த இரு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஐ.நாவினதும் இஸ்லாமிய நாடுகளினதும் நல்லெண்ணத்தை பெற இந்த விடயத்தை அரசு பயன்படுத்தியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.     https://newuthayan.com/தொற்றால்-இறப்போரின்-உடலை/
  • திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்? மின்னம்பலம்   தமிழகத்தில் அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி என்பதை உறுதிப்படுத்திவிட்டுப் போய் விட்டார் பிரதமர் மோடி. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும்கூட தொடங்கிவிட்டன. ஆனால், தமிழகத்திலிருந்து டெல்லிக்குப் போய்ச் சேரும் உளவுத்துறை தகவல்கள், பாஜக தலைமைக்கு உவப்பானதாக இல்லை. திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதே எல்லா சர்வேக்களும் சொல்கின்ற சேதியாக இருக்கின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே இத்தகைய தகவல்கள் வந்து கொண்டிருந்ததால்தான், ரஜினியை கட்சி தொடங்க வைத்து அதனுடன் கூட்டணி வைக்கலாமென்று பாஜக சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மூன்றாவது அணி முயற்சியும் கைகூடவில்லை. முதல் அணியை பலப்படுத்த, அதிமுகவை மேலும் வலுவாக்க வேண்டுமென்று சசிகலாவை மீண்டும் இணைக்கலாம் என்று கணக்குப் போட்டது டெல்லி. ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் டெல்லியின் கட்டளையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருடைய சகாக்களும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணியும் அப்படியே இருப்பது, பாஜக தலைமையைப் பதற வைத்திருக்கிறது. திமுகவை அல்லது திமுக கூட்டணியை உடைக்காமல் அதன் வெற்றியைத் தடுக்கவே முடியாது என்ற பதற்றத்தில் பாஜக அடுத்தடுத்த பல அஸ்திரங்களையும் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவுகின்றன. இதற்காக பெரிய அளவில் பட்ஜெட் போட்டு வேலைகள் தொடங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்ததால் அதுபற்றி பாஜக தலைமையிடத்தில் நம் விசாரணையைத் துவக்கினோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக கொசுறுத் தகவல்களை பலரும் பகிர்ந்துகொண்ட நிலையில், பாஜகவின் ‘ஆபரேஷன் டிஎம்கே’ பட்ஜெட் பற்றி விரிவாக விளக்கினார் டெல்லி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர்... ‘‘திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதில் எங்களுடைய கட்சித்தலைமை மிகவும் தீவிரமாக இன்னும் தெளிவாகச் சொல்வதானால் வெறியோடு இருப்பது உண்மைதான். அமித் ஷா பார்க்காத மாநிலமில்லை; தேர்தலுமில்லை. ஆனால், தமிழகம் அவருக்கு ஒரு சவாலாக இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். அதற்காக அவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. எந்த வகையிலாவது திமுகவை வீழ்த்த வேண்டுமென்று பல அதிரடித் திட்டங்களை அவர் வகுத்திருக்கிறார். ஏற்கெனவே சித்தாந்தரீதியாக இந்து வாக்கு வங்கியை உருவாக்கி, அதை திமுகவுக்கு எதிராகத் திருப்பி விடுவதற்காகப் பரிவார அமைப்புகள் மற்றும் தமிழக இந்து அமைப்புகளின் உதவியுடன் சமூக ஊடகங்களிலும், முக்கியமான தமிழ் ஊடகங்களிலும் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு உடனடியாக பலன் கிடைக்குமென்று தெரியவில்லை. எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும், அதிமுக தலைமையும் எடுக்கும் விளம்பர முயற்சிகள், மக்களிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. அது அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உதவுமே தவிர, மீண்டும் ஆளும்கட்சியாக உதவாது என்பதே எங்களுடைய கட்சித் தலைமைக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலாக இருக்கிறது. அதனால் சில தொடர் தாக்குதல்களை கட்சி மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 5,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு சில வேலைகளைத் தொடங்கியிருக்கிறது.   கடந்த வாரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரைக்கு வந்து போனதற்கு முக்கிய காரணம், மு.க.அழகிரியைச் சந்திப்பதற்குத்தான். அவரை ஸ்டாலினுக்கு எதிராகக் களமிறக்கி, ‘கலைஞர் திமுக’ என்றொரு கட்சியை உடனடியாகத் தொடங்க வேண்டுமென்று அழகிரி தரப்பிடம் பேசப்பட்டிருக்கிறது. ‘புதிய கட்சியைத் தொடங்குவதற்குத் தேவையான பண உதவி, மற்ற உதவிகள் அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம்’ என்கிற ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. அழகிரி எழுப்பக் கூடிய கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியாது என்பதால்தான் அவரை தேர்தல் களத்தில் முக்கியமான ஆயுதமாக வைத்திருக்கிறோம். இது ஒருபுறம் நடக்க, கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மக்கள் நலக்கூட்டணி அமைத்ததைப் போல இந்த முறை கமலை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான முயற்சியும் தீவிரமாக நடக்கிறது. கமலும் கடும் பொருளாதார நெருக்கடியில்தான் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கிறோம். அநேகமாக இது ஒர்க் அவுட் ஆகுமென்றே எதிர்பார்க்கிறோம். திமுக கூட்டணிக்குப் போக வேண்டிய வாக்குகளில் தொகுதிக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை இந்தக் கூட்டணி பிரித்தாலே எங்கள் கூட்டணி நிச்சயம் ஜெயித்துவிடும். இதையெல்லாம் தவிர்த்து, திமுகவிலும், திமுக கூட்டணியிலும் இருக்கும் சில தொழிலதிபர்களிடம் ‘வேறு விதமான’ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் நடத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவரை டெல்லிக்கு அழைத்து திமுகவுக்கு எவ்வித பொருளாதார உதவியும் செய்யக் கூடாது. தேவையெனில் நாங்கள் அழைக்கும்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி எங்கள் கூட்டணிக்கு வந்துவிட வேண்டும் என்று உரிமையோடு பேசியிருக்கிறோம். நாங்கள் பேசிய தொனியில் அவர் பயந்துபோயிருக்கிறார். அதேபோல் திமுகவில் முக்கியமானவர்களாக இருக்கும் பெரும் பணபலம் உள்ளவர்களிடம் பேசவேண்டிய முறையில் நாங்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன்கள் கிடைத்து வருகிறது. அவர்கள் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து தமிழக அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்துவார்கள். எல்லாம் சேர்ந்து திமுகவைக் கண்டிப்பாக வீழ்த்தும். அமித் ஷாவின் அதிரடி அரசியல் ஆட்டம் தமிழகத்தில் இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் என்னென்ன பட்டாசுகள் வெடிக்கப் போகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள்!’’ என்றார். திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வட்டாரத்தில், இந்தத் தாக்குதல்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்களா என்று விசாரித்தபோது, ஏறத்தாழ எல்லாத் தகவல்களும் திமுக தலைமைக்கும் போய்க் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆனால் திமுக தலைமை தரப்பில் இதை எதிர்கொள்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் ஜெயித்துவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் திமுக தலைமை இருக்கிறது என்பதே நமக்குக் கிடைத்த தகவல். பாஜகவின் 5,000 வாலா பட்ஜெட் பட்டாசு வெடித்துச் சிதற வைக்கப் போகிறதா... புஸ்வாணமாகப் போகிறதா?   https://minnambalam.com/politics/2021/02/26/12/bjp-operation-dmk-five-thousand-crore-rupees-budget-mks-amitsha  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.