Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 06:25, தமிழ் சிறி said:

127531850_1966577626829046_1853238735386126023_n.png?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=_s1OvmVPmBoAX8YI0bB&_nc_ht=scontent-frx5-1.xx&oh=f10801ac1e0def8a01d95eb18645dcbf&oe=5FE4679C

மன்னிக்கவேண்டும் தமிழ் சிறி. பெரும் பொருளுக்கு ஆசைப்பட்டு கொழுத்த சீதனத்துடன் பெண் எடுத்து வாழ்பவருக்குச் சொல்லவேண்டியது. 😋 ஆனால் நீங்கள் அப்படியல்ல எனக்குத் தெரியும்.😌 

Link to post
Share on other sites
 • Replies 4.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : உலகத்தின்
தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம்
தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை
மலராதோ ஒரு நாள்
பொழுதும் புலராதோ

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்

ஆண் : கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை உறவைக்
கொடுத்தவர் அங்கே

ஆண் : அலை கடல்
மேலே அலையாய்
அலைந்து உயிரைக்
கொடுப்பவர் இங்கே

ஆண் : { வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு } (2)

ஆண் : முடிந்தால்
முடியும் தொடர்ந்தால்
தொடரும்
{ இதுதான் எங்கள்
வாழ்க்கை } (2)

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்

ஆண் : கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ

ஆண் : தனியாய்
வந்தோர் துணிவைத்
தவிர துணையாய்
வருபவர் யாரோ

ஆண் : { ஒருநாள்
போவார் ஒருநாள்
வருவார் ஒவ்வொரு
நாளும் துயரம் } (2)

ஆண் : ஒரு ஜாண்
வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது
சுலபம் ஊரார் நினைப்பது
சுலபம்

---தரைமேல் பிறக்க வைத்தான்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பச்சைப் பசுந்தளிராம் பாலகனாம் சம்பந்தன் 

கொச்சைமொழி குதப்பி குளக்கரையில் கூவியெழ 

கச்சை முடிச்சவிழ்த்து கருத்தமுலை பாலெடுத்து 

பிச்சை கொடுத்த அன்னையே மிச்சத்தை எனக்குக் குடு......!

--- யாரென்பது மறந்து விட்டது---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மனைவி: அத்தான் எனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தருவீங்கள்.....!

கணவன்:  டார்லிங் இதுவரை நான் தந்த பரிசுகள் எல்லாவற்றையும் உன் நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டாய். இன்று என்னையே உனக்கு பரிசாகத் தந்து விட்டேன் என்னை என்ன செய்யப்போகிறாய்....!

( அத்தான் உள்ளே மலையாளத்தானிடம் பத்து போட்டுக்கொண்டிருக்கிறார். அவள் வெளியே காத்திருக்கிறாள்).

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

125315430_2803286953257640_8743967332043 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : { பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும் } (2)
கால‌டி தாம‌ரை
நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும் இந்த‌
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆண் : { ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்

--- பவளக்கொடியிலே ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 

பெண் : ஏய் அம்மி கல்லா
நான் இருக்கேன் மஞ்ச
அரைக்க நீ வாரியா நஞ்ச
வேலியா நான் இருக்கேன்
நாத்து நட நீ வாரியா

பெண் : திருவிழாவா
நான் இருக்கேன்
உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நான்
இருக்கேன் வழிமறிக்க
நீ வாரியா

பெண் : பனைமரமா
நான் இருக்கேன்
கல்லெடுக்க நீ வாரியா
பந்தக்காலா நான்
இருக்கேன் கூடை
பின்ன நீ வாரியா

பெண் : தரைமேடா நான்
இருக்கேன் சிலம்பு சுத்த
நீ வாரியா பஞ்சாரமா நான்
இருக்கேன் கோழி புடிக்க
நீ வாரியா

பெண் : முந்திரி காடா
நான் இருக்கேன் நாி
விரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு
என்ன தொட்டுக்கத்தான்
சாக்கு அட நாக்கு முழி
மூக்கு எல்லாம் நல்ல
நல்ல சோக்கு

பெண் : { இது ஆம்பளையே
பாக்காத காத்து என்ன
அப்படியே அள்ளியெடுத்து
போத்து } (2)

---மன்னார்குடி கலகலக்க ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கூந்தல் முடிகள்
நெற்றி பரப்பில்
{ கோலம் போடுதே
அதுவா } (2)
சிரிக்கும் போது
கண்ணில் மின்னல்
{ தெறித்து ஓடுதே
அதுவா } (2)

ஆண் : மூக்கின் மேலே
மூக்குத்தி போலே மச்சம்
உள்ளதே அதுவா அதுவா
அதுவா

ஆண் : கழுத்தின் கீழே
கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா
அதுவா அதுவா

ஆண் : அதை அறியாமல்
விட மாட்டேன் அது வரை
உன்னை தொட மாட்டேன்.....!

---எந்தப் பெண்ணிலும் ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்

ஆண் : உன் வாசலில்
என்னை கோலம் இடு
இல்லை என்றால்
ஒரு சாபம் இடு
பொன்னாரமே…….ஏ…ஏ….
தண்ணீரில் மூழ்காது
காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஆண் : நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
 

ஆண் : என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…….
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

--- ஈரமான ரோஜாவே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

130304621_3535896946493671_2117127558099041773_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=2b2ju3abXkcAX-rQwWx&_nc_ht=scontent-frt3-2.xx&oh=2edeafdca49505f714315de7934a4cc8&oe=5FF2B44A

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

இளமை நில்லாது யாக்கை நிலையாது 

வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது 

இளமை இதுவாக தலமைப் பொருளாக 

நிம்மதியை எந்தனுக்கு தா --- முருகா

நிம்மதியை எந்தனுக்கு தா .....!

பழனிமலை முருகா 

பழம் நீ திருக்குமரா 

பழம் ஒன்று எந்தனுக்கு தா 

ஞானப்பழம் ஒன்று எந்தனுக்கு தா......!

--- பழனிமலை முருகா --- 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே

கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே

மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே

என்னுயிரே இன்றுமுதல் உமக்கேதான் சொந்தமே

பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே 

 பேசும் பிறைநிலவே என் வாழ்வின் இன்பமே

என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே

எந்நாளும் அழியாது நம்காதல் சின்னமே......! 

---சங்கம் முழங்கிவரும்---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.