Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • Replies 4.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : ஈக்கி போல நிலா
வடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

பெண் : சந்தனப் பொட்டழகை
சாஞ்ச நடையழகை வெள்ளி
வேட்டி கட்டியவனோ சொல்லு

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

பெண் : தங்கத்துக்கு வேர்க்குது
பாருங்க பாருங்க சாந்து கண்ணும்
மயங்குது ஏனுங்க ஓஹோ ஓஓஓஓ ஆஆ

பெண் : முத்தழகி இங்கே
இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க
குடுங்க குடுங்க

பெண் : கன்னிப் பொண்ணு
நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா.....!

 

--- யாரோ யாரோடி உன்னோட புருஷன்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : காற்றை தரும்
காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும் கடல்கள்
வேண்டாம் நான் உண்ண
உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே

ஆண் : என்னை நான்
யாரென்று சொன்னாலும்
புரியாதே என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே நீ கேட்டால்
உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ
மாட்டேனே என்னோடு நீ இருந்தால்

ஆண் : உண்மைக் காதல் யாரென்றால்

உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்

காதலை தேடி கொல்வேனே

கூந்தல் மீசை ஒன்றாக

ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா

பூனை தேனைகேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்

குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்.....!

---என்னோடு நீயிருந்தால்---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓஷோ மறைந்த தினம்..

76a41e50-c5f0-4117-8d7e-d1843d4aa227-94e

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி

ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரிதான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு

ஆண் : பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா

ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் எந்நாளும்…..!

--- பட்டுக்கோட்டை அம்மாளு ---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள். 

தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்.....  அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல். 

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

 • Like 2
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/36ROBoiRLc/

 

ரசித்து மகிழ்ந்து பாடுகிறார்.  கண்டிப்பாக பாருங்கள் 👏🏼

Edited by நிலாமதி
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண் : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண் : நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்

பெண் : அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
ஆண் : இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

--- நீ பார்த்த விழிகள்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : காட்டு பயலே
கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக வந்த பையடா நீ

பெண் : கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ

பெண் : என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

பெண் : யான பசி நான் உனக்கு 
சோளப் பொரி நீ எனக்கு …......!

---காட்டுப்பயலே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : பூங்காற்றிலே உன்
சுவாசத்தை தனியாக தேடி
பார்த்தேன் கடல் மேல் ஒரு
துளி வீழ்ந்ததே அதைத் தேடி
தேடி பார்த்தேன் உயிரின் துளி
காயும் முன்னே என் விழி உனை
காணும் கண்ணே என் ஜீவன் ஓயும்
முன்னே ஓடோடி வா

பெண் : கண்ணில் ஒரு வலி இருந்தால்

கனவுகள் வருவதில்லை

ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம்
கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில்
கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை
ஊற்றி கண்ணே உன் வாசல் 
ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி.

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.....!

 

--- பூங்காற்றிலே உன் சுவாசத்தை---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச

ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)

ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி....!

--- உயிரே போகுதே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேண்டுதல் செய்தால் நீங்கள் இறைவனிடம் செல்வீர்கள்...!

தொண்டுகள் செய்தால் இறைவன் உங்களிடம் வருவான்...!!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்த பிக்குகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

மொட்டை அடிப்பது.!

தங்களை தலையை மொட்டை அடித்த பிக்குகள் அரசியலுக்கு வருவார்கள்.

மக்களை மொட்டை அடிக்க அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவார்கள்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
யெஹ் பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

ஆண் : கண்டத பேசி
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சு பண்ணாத

ஆண் : சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண் : யெஹ் வந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் வெயிட்ட்டுன்னு
டெஸ்ட் வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்

ஆண் : நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த டீல்லு இருந்தாலே
லைப் கூலோ கூலு

ஆண் : மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே
வாழ் நாலு முழுசாவே
ஒன்லி ஹேப்பி பீல்லு

ஆண் : ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி.....!

--- பாக்கு வெத்தலை ---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் 
என்று  எண்ணும் போது  
வந்த சோகம் நின்றது  
மனிதர் உணர்ந்து கொள்ள 
மனிதக்   காதல் அல்ல புனிதமானது 


கண்மணி அன்போடு   நான் எழுதும் கடிதமே ...

உண்மைக் காதல் .💖

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண்: சீராக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா - சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பழ சாரெடுத்து
நல்ல ரசமு வச்சிருக்கேன்
மாமா - ரசமு வச்சிருக்கேன்
 
ஊத்து தோண்டி தண்ணி எடுத்து
வெந்நீர் வச்சிருக்கேன்
மாமா - வெந்நீர் வச்சிருக்கேன்
உண்ணும் வாய கொப்பளிக்க
பன்னீர் வச்சிருக்கேன்
சாப்பிட வாரிகளா ... இல்ல
தோப்புக்கு போரிகளா...
பெண்: ஏய் ... ஆத்துக்குள்ள சேலையில
மீன்  புடிப்போமா...
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும்
சுட்டு திண்ணுவோமா
ஆண்: நான் ரொம்ப நாளா சைவமடி
உனக்கு தெரியுமா?
நீ கூப்பிட்டதும் ஓடிவர
என்னால் முடியுமா?
பெண்: நான் விரிச்சி வச்ச இலைய
நீ மூடலாமா மாமா
ஆண்: என் ருசிய தெரிஞ்சிக்காம
நீ சமச்சி வக்கலாமா?
பெண்: நான் ஆக்குனது ஆறிடலாமா? மாமா
சாப்பிட வாரிகளா ... இல்ல
தோப்புக்கு வாரிகளா ........! 

---சீரகச்சம்பா நெல்லு குத்தி---

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-01-27-01-08-07-305-com-a 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி
 
கள்ளம் கபடம் இல்ல உனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே சந்தோஷம்......!

--- எம்புட்டு இருக்குது ஆசை---

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.