Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா
பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

ஆண் : பாதி ஜீவன் கொண்டு

தேகம்  வாழ்ந்து வந்ததோ

பெண் : மீதி ஜீவன் உன்னைப்

பார்த்த போது வந்ததோ

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே

ஆண் : விரல்கள் தொடவா
பெண் : விருந்தை பெறவா
ஆண் : மார்போடு கண்கள் மூடவா

பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

பெண் : காற்றே என்னைக் கிள்ளா திரு
ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு

பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே......!

---மலரே மௌனமா---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (2).....!

--- கற்பூர கண்ணகியே வாராய்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுத்தால்

பிச்சைக்காரன் என்று பெயர்!

வட்டிக்குக் கொடுத்தால்

வட்டிக்காரன் என்று பெயர்!

கடன் வாங்கினால்

கடன்காரன் என்று பெயர்!

சீதனம் வாங்கினால்

சீதனக்காரன் என்று பெயர் வரவேண்டுமே?

அதென்ன மாப்பிள்ளை என்று பெயர்??

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே......!

--- நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில
சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூடசாலி ராக்கம்மா
 
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
 
காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
 
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனக்கயிலே
பொம்பளைக்கு கிளி பிடிக்கும்
 
அள்ளும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
 
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு.......!

--- குச்சி குச்சி ராக்கம்மா---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பழம் நீ யப்பா ஞான  பழம் நீ .....யப்பப்பா 

 

https://fb.watch/3mHD_clSZp/

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா

ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா

கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா

அருகம்புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா

இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா

பெண் : வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண் : தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே

பெண் : ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா......!

---கருப்பான கையாலே---

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் 

சிறப்போடு பூ நீர் திருந்தமுன் ஏந்தி 

மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் 

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே......!

--- யாரோ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/3pFov3Sx8p/

 

 

 

 

"ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்".  அருமையான உருவாக்கம். 

Quote

 

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு இங்கு நீ
வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பெண் : பறவை போல் ஆகினேன்
போல் ஆகினேன் இன்று சிறகும்
என் கைகளும் என் கைகளும் ஒன்று

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பாா்ப்போம் பாா்ப்போம்
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ.......!

 

--- பறக்கும் ராசாளியே ---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"தொலை தூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் 
விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்" 

"இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் 
பதில் நானும் தருமுன்பே கனவாக கலைந்தாய் "........

பாடல் : மறுவார்த்தை பேசாதே 
படம்  :  என்னை நோக்கி பாயும் தோடடா 

காதலர்கள் பிரிந்தாலும் உண்மைக்காதல்  அழிவதில்லை
உண்மையான  உணர்வு ... 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20210204-121844.jpg 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கார்காலம் அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும், தாவணி
குடை பிடிப்பாயா… ஆ

பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும், கண்களில்
இடம் கொடுப்பாயா

ஆண் : நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ

பெண் : { பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க } (2)

ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்......!

--- காற்றே என் வாசல் வந்தாய்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க


பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு
விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க


சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா... ஓ ஓ ஓ
சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேனா... ஓ ஓ ஓ


அரை டிராயர் போட்ட பையன் நீ
பாடாத லாவனி
விரல் சூப்பி நின்ன புள்ள நீ
போட்டாச்சு தாவணி
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு
வேறென்ன பூப்பு அடைந்த
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாதான்…....!

---சின்னஞ்சிறுசு ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே

ஆண் : உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண் : ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண் : நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்......!

---உனக்காக வாழ நினைக்கிறேன்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/3wo4Qo8xvh/

 

சின்னங்   சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா 
 
தந்தையும் மகளும் ... அழியாத நினைவுகள் 

Edited by நிலாமதி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே நில்லாத என்
உயிரோ எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே…………

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே ......!

---சின்னஞ் சிறு சின்னஞ் சிறு ரகசியமே---

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு! இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரினால் நடமாடும் மற்றும் உந்துருளி கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பிளும் எவரேனும் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வெளியே செல்ல முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1224562
  • முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1224420
  • "அதிகம் துரத்துவது தமிழர்களே "   ஹ்ம்... ஹ்ம்...  நான் இருக்கும் ஊரில் முன்னணி வீரரொருவரின் மனையாள் தனது பெண் மகவை தனியே வளர்த்தெடுத்து பல்கலை கல்வி அளித்தது பொறுப்பான வேலை ஒன்றிலும் அமர்த்தி விரைவில் திருமணமும் செய்து கொடுக்கிறார் . எங்கட ஆட்களால் ஆக்கப் பட்ட சமூகமே அவருக்கு 2010 இலிருந்து உதவியாக இருந்து வருகிறது.  இன்றைக்கும் தனது துணைவரின் படத்தை வைத்து விளக்கேற்றி விட்டு தான் ஒவ்வொரு நாளும் அலுவல் பார்க்க தொடங்குவார்இ 2009 யில் சரணடைந்த கணவருடன் அவருக்கு இன்னமும் தொடர்பில்லை . தத்தம் செய்து கொடுப்பது தொடங்கி சகல திருமண நிகழ்வுகளிலும் எங்கட ஆக்களை கொண்ட இதே சமுகம் தான் முன்னுக்கு நிண்டு செய்யப் போகுது .. "அதிகம் துரத்துவது தமிழர்களே "   ஹ்ம்... ஹ்ம்...
  • இரண்டாவது, தடுப்பூசியாக... மடர்னாவை செலுத்திக் கொண்டார், அங்கலா மேர்க்கெல். அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது என ஜேர்மன் அதிபர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் பல இரத்த உறைவு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஜேர்மனியில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. 66 வயதான அங்கலா மேர்க்கெல், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏப்ரல் 16 ஆம் திகதி பெற்றுக்கொண்டார். அஸ்ட்ராசெனெகாவை முதல் டோஸாக பயன்படுத்திய ஜேர்மனி உட்பட பல நாடுகள், பைசர்-பயோஎன்டெக் அல்லது மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2021/1224448    
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.