Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இந்திய பொண்ணு தாங்கோ
இத்தாலி கண்ணு தாங்கோ
நான் ஒரு மின்னல் தாங்கோ
தில் இருந்தா வாங்கோ
ஹே மேனியே magnet தாங்கோ
வார்த்தையில் chocolate தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ
தள்ளி நின்னுகோங்கோ
Red wine பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான்
Golden angel நானே

ஹா ஆடலாம் tango tango
அடிக்கலாம் கோங்கோ போங்கோ
வாழ்கையே short'டோ long'கோ
வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ

உதடுகள் வீங்கோ வீங்கோ
வாழ்ந்தது right'டோ wrong'கோ
வாழ்வோம் இனிமே வாங்கோ
Ozone தாண்டி நம் ஓசை போகட்டும்
வானம் கை தட்டுமே...

அடங்கிடும் மனசும் உண்டோ
நம் விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்பதேனோ
ஒஹோ ஓ ஓ ஓ
வானவில் பென்டு என்றோ
பிறை நிலா வென்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ
நேற்று போயாச்சு நாளை புதிராச்சு
இன்றே நிலையானது......!

--- அலேக்ரா அலேக்ரா ---

Link to post
Share on other sites
 • Replies 4.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று போயாச்சு நாளை புதிராச்சு
இன்றே நிலையானது......!👏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்
ஓடுற பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுனா ஒடையுற முருங்கக்கா மரத்துல தான்
கையுக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல
 
வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில
இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல
 
காலத்தான வாரிவிட்டு
நாங்க மேல ஏரமாட்டோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு
காசு கையில் வந்துட்டாலும்
கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போகமாட்டோம் மன்ன விட்டு….....!

--- காகித கப்பல்---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

ஆண் : அடி சாமி சத்தியமா
நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி
உன்னை காமி என்னோட
பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி

பெண் : அட லஞ்சமா என்ன
கேக்குறியே சீ போய்யா
கொஞ்சமா எல்லைய
தாண்டிக்கோய்யா

ஆண் : புது மஞ்சள உனக்கு
பூசி விட வரட்டுமாடி
நெஞ்சில ஊஞ்சல
கட்டட்டுமாடி….

ஆண் : செவத்த தோளிருக்கு
கொழுத்த காலிருக்கு
பழுத்த மேலிருக்கு எனக்குதானடி
நெஞ்சு நிறைஞ்சிருக்கு
நெனைப்பு மறைஞ்சிருக்கு
இடைவெளி குறைஞ்சிருக்கு
நெருங்கலாமடி

பெண் : வெத்தலைக்கு
பாக்கு வைக்க வாயேன்
வெட்கத்துக்கு தீனி போடவா
மத்ததெல்லாம் நான்
பார்த்துகுறேன் பார்த்துகுறேன்
வெவரம் தெரிஞ்சவதான் நான்.....!

---அடி  சாமி சாத்தியமா ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20210228-103349.jpg 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நிறைக்குடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம்
அறுவடை நாளே சுபதினம்

வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்

காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவர்க்கே அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கு எல்லாம் சுபதினம் .......!

--- ஆண்டுக்கு ஆண்டு---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை?
*நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?* 

*தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை*

*தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை*

*ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை*

*அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை*

*அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை*

*அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை*

*துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை*

*ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை*

*நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன்  அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை*

*எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில  நண்பர்கள் தேவை*
                
*இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய்  உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக  இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை* 

*அந்த சிலரைத்  தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !*

=======================================

உடம்பின் நடுப்பகுதி வயிறு.

அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி ஐம்பது 

இந்த ஐம்பதாவது  வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.

😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும்.

😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த ஐம்பது 

😊
நிறைய வேலை செய்வதால்
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.

😊
என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.

😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.

😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.

😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

😊
ஆண்டவனை நினையுங்கள்.
இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

😊
முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.

😊
ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.

😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் ...

 

=================================================

வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
👌👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா
குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்} (2)
பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு
மனம் சுத்தி வரும் தானா

பெண் : இளசுகள தடுத்தா
அது கேட்காது
குழு : ஹே அடடடடா
பெண் : பழசுகள திரும்பி
அது பார்க்காது
குழு : ஹே அடடடடா

பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது
சின்ன சின்ன பருவம்
குழு : ஹேய்ய்ய்ய்
பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம்
குழு : ஹேய்ய்ய்ய்
பெண் : காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே.....!

--- கானகருங்குயிலே---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20210302-142123.jpg 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

எதுக்காக கிட்ட வந்தாளோ?
எத தேடி விட்டு போனாளோ?
விழுந்தாலும்
நா ஒடஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்
 
அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
தேவையில்லை, தேவையில்லை
 
அட காதல் என்பது மாய வலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை
(தேவையில்லை, தேவையில்லை)........!

---என்னை மாற்றும் காதலே---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கர்ம யோகம்.👍

Screenshot-2021-03-03-11-39-40-802-com-a

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல...! மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...! ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை..!!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : விண்வெளி
மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில்
சேர்ப்பேன்

ஆண் : வெற்றிகள் ஆயிரம்
வந்தால் புன்னகையோடே
ஏற்பேன் உன்னிடம் மட்டும்
தானே தோற்பேன்

ஆண் : ஆட்டம் போடும்
போதெல்லாம் உலகே
அழகாய் மாறும் வீட்டு
பாடம் செய்தாலோ ரத்த
அழுத்தம் ஏறும்

ஆண் : உந்தன் குறும்பு
மரபணு எவ்வழி கண்டாய்
எனக்கு தெரியாதா

ஆண் : குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ என் உயிரே நீதான் டா......!

--- குறும்பா--- 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
 
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்
 
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

--- வேறெதுவும் தேவையில்லை---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Fat guy on motorcycle with kid Blank Template - Imgflip

பிரச்சனைகள் பெரிதென்று முயற்ச்சியை விட்டுவிடாதே, எட்டி இறுக பிடி, பிரச்சனைகள் தானாக விலகும் 😁

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'முடியாதவன் தான் அடுத்தவனைப் பற்றி விமர்சிப்பான்... முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்... இனிய காலை வணக்கம்'

சிறி இதை இங்கே இணைப்பதை விட சீமான் திரியில் இணைத்திருந்தால் பலருக்கு சுட்டிருக்கும்.
இணைப்புக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.