Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல.....!

--- சொல்லிட்டாளே ---

Link to post
Share on other sites
 • Replies 4.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

ஆண் : திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப் பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.....!

---அஞ்சலி அஞ்சலி--- 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி

எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு…
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு..

ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி
போட்றா போட்றா.....!

---செல்லக்குட்டி ராசாத்தி---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

பெண் : காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே

ஆண் : குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பெண் : பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்

பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
குழு : சின்ன தகரம் கூட
தங்கம் தானே

பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
குழு : மின்னும் பருவும் கூட
பவளம் தானே

ஆண் : சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்......!

--- காதலிக்கும் பெண்ணின் ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
 
தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு
குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு........!

---கருவக்காட்டு கருவாயா---
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்
உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்

வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ
உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே........!

---கதைப்போமா ---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

ஆண் : உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

ஆண் : தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே….ஏ….

ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

ஆண் : இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்......!

---தாரமே  தாரமே---

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பேசுகிறேன்....
ஏன் மனிதா!  என்னைக்  கண்டு  பயப்படுகிறாய் ..?
நான் கிருமி அல்ல …
கடவுளின்  தூதுவன் ...
ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ…
ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன்  தானே  நீ ....
ஆயிரமாயிரம்  மரங்களை அழித்து...
நாற்காலியில் அமர்ந்து தேனீர்  பருகியவன் தானே நீ
ஆயிரமாயிரம்  பறவைகளை  அழித்து...
தொலைபேசியில்  உரையாடியவன்  தானே  நீ
இப்போது புரிகிறதா!  வலி  என்றால் என்ன  என்று …?
பணத்துக்கு ஒரு நீதி..
வீதிக்கு ஒரு சாதி. ...
பெயருக்கு ஒரு வாழ்க்கை ....
என வாழ்ந்தவன் தானே  நீ ..
இப்போது என்னை கண்டு பயந்து  நடுங்கி  ஓடுகிறாய் ... 
வானத்தை  போல் பரந்த  மனம்  கொண்டாயா ….?
நிலத்தை போல் சமமாக  பிறரை  நினைத்தாயா ….?
நீரைப் போல் தன்னலமின்றி தாகம்  தீர்த்தாயா ....?
காற்றை போல் அனைத்தையும்  அரவணைத்தாயா ….?
நெருப்பை போல் தீயதை பொசுக்கத் துணிந்தாயா .. ...?
பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?
காற்றை மாசுபடுத்தவா ?
இயற்கையை அழிக்கவா ?
பூமியை கழிப்பிடமாக்கவா ?
ஒன்றை மட்டும் புரிந்துகொள் ....
உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல ....
இந்த உண்மையை உணர்ந்தால்....
கடவுளையே கண்டுபிடித்த உனக்கு ....
எனக்கான மருந்தினைகக் கண்டுபிடிப்பது  சிரமம் அல்ல ….
அச்சம் கொள்ளாதே. ...
நானே வெளியேறுவேன் ....
பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக  ….
உலகம் நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காக ....

 

❇படித்ததில் பிடித்தது🙏
 
 
 
 
 
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

ஆண் : இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்

ஆண் : கொலுசு குல்பு
காட்டுது வளையல்
வளைச்சி போடுது
தினுசா ரெட்டை சடை
பின்னல் கட்டி இழுக்குது

ஆண் : மூக்குத்தி
மொறச்சி பாக்குது
ஜிமிக்கி ஆட்டம்
போடுது தழுக்கா
நெத்தி பொட்டு
என்ன சுட்டு தள்ளுது

ஆண் : கலரு மில்கு
ஒயிட்டு மா கண்ணன்
டியூப் லைட்டு மா உதடு
அல்வா ஸ்வீட்டு மா
மொத்தமா எனக்கு
கிடைக்குமா

குழு : சோக்கா சொன்ன போ

ஆண் : ஆதென் அபேஸ்
பண்ணிட்டா ஷார்ப்பா
சாணா புடிச்சுட்டா சல்பி
மிட்டாயத்தான் குல்பி
ஐஸா ஆக்கிட்டா......!

--- கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்.....!

---பூமாலையில் ஓர் மல்லிகை---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கனவோடு தானடி நீ தோன்றினாய்.
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...
என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...
எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்.
கையை மீறும் ஒரு குடையால்.
காற்றோடுதான் நானும் பறந்தேன்.
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்.
 
முதல்மழை என்னை அழைத்ததே 
முதல் முறை ஜன்னல் திறந்ததே.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே.
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே...
 
ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்.
என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்.
அந்நாளின் நீளம் போதவில்லை...
இரவும் பகலும் ஒரு மயக்கம்.
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்.
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்...
இறந்தாலுமே என்றும் இருக்கும்.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே.......!

---முதல்மழை என்னை அழைத்ததே---

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மெல்லினமே மெல்லினமே...

நீ வல்லினமாகும் முயற்சியில்...

விகாரமாகிவிட்டாய்....

அப்துல் ரகுமான்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்


 உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்


 நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்......!

--- நான் உன்னை சேர்ந்த செல்வம்---

நாலு----அஞ்சு---- ஆறு---- ஏழு .......அதுதான் கவிஞர்........!  💐

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஓ.. எப்போ பாரு
உன்ன நெனச்சு பச்ச புள்ள
போல இளச்சு

ஆண் : கண்ணுக்குள்ள வச்சு
பாக்கும் உறவா உள்ள வர
உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெண் : செக்க செவந்து நான்
போகும்படி தான் தன்ன மறந்து
ஏன் பாக்குற

ஆண் : என்ன இருக்குது
என்கிட்டனு என்னை முழுங்க
நீ பாக்குற

ஆண் : எட்டி பாத்தா என்ன
தொியும் உத்து பாரு
உண்மை புாியும்

பெண் : தள்ளி இருந்து நீ
பாத்தா சாியா பக்கத்துல
வந்து பாரேன் மொறையா

ஆண் : என்னத்துக்கு என்ன
பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு
போனவ

பெண் : கட்டி கொள்ள உன்ன
பாக்குறேனே கூரை பட்டு
எப்போ வாங்குவ......!

---பாக்காத பாக்காத---

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வணக்கம் வருக 👍 தங்கள் மேலான கருத்துக்களை தருக.👌
  • அதுதானே பாத்தேன் ஆளை இன்னும் காணேல்லையே என்று. வந்திட்டார்! இனி களம் சூடு பிடிக்கும்.
  • இணைப்போமா? இணைவோமா?    238 Views ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது. இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்றுத் தொடர்புடன் விளங்கும் தீவு. உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களும், வர்த்தகக் கப்பல்களில் அரைவாசிக்கு மேற்பட்டனவும் பயணிக்கும் கடல்வழிப் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மாலைதீவு உலகச் சந்தை,  உலகப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் இருந்து 1200 கிலோ மைலிலும், இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தில் இருந்து 700 கிலோ மைலிலும் உள்ளது மாலைதீவு.  1965இல் மாலைதீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக அரை நூற்றாண்டுக்கு மேலாக 52 ஆண்டுகள் மாலைதீவு, இந்திய மேலாண்மையுள் விளங்கிய நாடு. 1988இல் அன்றைய சர்வாதிகாரத் தனமான மாலைதீவு அரச அதிபர் மாமூன் அப்துல் கயாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக நடந்த சதியை இந்தியா தனது படையினை அனுப்பி முறியடிக்கும் அளவுக்கு இந்திய மேலாண்மையைக் கொண்டிருந்த நாடு மாலைதீவு. இந்தியாவைச் சார்ந்து நின்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தையும், இந்தியா மாலைதீவு அரசியலுள் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தியது என்பதும் வரலாறு. மேலும் புவியியல் சூழல் காரணமாக உள்ள பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதை அரசறிவியலில் ‘பின்லன்டனிசம்’ என்பர். அதாவது பின்லாந்து மேல் யேர்மன் மேலாதிக்கம் செலுத்திய இயல்பு நிலையையும், பின்லாந்து,  ‘இஸ்காண்டிநேவிய’ நாடுகளுடனான இணைவின் வழி அதனை வென்று, செயற்படும் வரலாற்றையும் இந்த ‘பின்லன்டனிசம்’ என்னும் சொல்லாட்சி குறிக்கும். சிறு நாடும் கூட நாடுகளின் கூட்டுகளுள் இணைவதன் வழி தம்முடைய தன்னாட்சியினை உறுதிப்படுத்த முடியும் என்னும் இந்த வரலாற்று உண்மைக்கு, மாலைதீவின் சமகால வரலாறு மற்றொரு சான்றாகிறது. 2014 இல் சீனாவின் அரச அதிபர் சீ ஜின்பிங்கின், அதுவரை தூதரகத் தொடர்புகள் கூட இல்லாதிருந்த மாலைதீவுடன், “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்” என்னும் அவருடைய தத்துவத்தின் அடிப்படையில் சீன – மாலைதீவு நட்புப் பாலத்தை உருவாக்கினார். இது சீனாவின் 21ஆம் நூற்றாண்டில் மீளவும் முன்னைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடாகிய ‘மண்டலங்களையும் பாதைகளையும்’ அமைத்தலுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உருவாக்க உதவியது. இதன்வழி மிக அதிகளவிலான உட்கட்டுமான வளர்ச்சியை மாலைதீவுக்கு ஏற்படுத்த உதவும் நிதியளிப்புக்களையும், கடனளிப்புக்களையும் சீனா தொடங்கியது. 08.12.2017 இல் மாலைதீவின் அரச அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் மாலைதீவு, சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டாவது தெற்காசிய நாடாகக் கையெழுத்திட்டது. மாலைதீவுடனும், சிறீலங்காவுடனுமான சீனாவின் நெருக்கம், இன்று இந்தியாவின் இலட்சத்தீவில் நேரடியல்லாத மூலதனமிடும் அளவுக்குச் சீனா தன்னை அகலப்படுத்தச் சீனாவுக்கு உதவியுள்ளது. இது இன்று இந்துமாகடலில் சீனாவின் பட்டுப்பாதை குறுகிய காலத்தில் விரைந்து எழும் புதிய வரலாற்றின் செல்நெறியாகிறது. இந்நிலையில், இந்துமாகடலில் தன் மேலாண்மையுடன் கூடிய அமைதியினை உறுதிப்படுத்தும் அரசியல் மூலோபாய நோக்கில்தான்,  2018இல் இந்தோனேசியா மாலைதீவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலையான உறுப்பினரல்லாத, உறுப்புரிமைக்குப் போட்டியிட்ட போது, இந்தியா இந்தோனேசியாவை ஆதரித்து வெற்றிபெற வைத்தது. ஆனால் இன்று சீன – மாலைதீவு நட்புறவுப் பாலம் இறுக்கமடைந்த நிலையில், மீளவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராவதை ஆதரித்துள்ளது. இது ‘எதிர் காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்’ என்னும் சீனத் தத்துவத்தின் ஆற்றலாகப் பார்க்கப்பட வேண்டிய ஓன்றாகவுள்ளது. இந்தத் தத்துவத்தை ஈழமக்கள் இன்று தங்கள் அரசியல் மூலோபாயமாகக் கொள்ள வேண்டிய நேரமிது. அதாவது சிறீலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் மாலைதீவைச் சேர்ந்த அப்துல் சாகிட் அவர்களின் தலமையிலேயே தொடங்கப் போகின்றது. இந்நிலையில், மாலைதீவுடன் ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொன்மையின் பழமையும் இன்று ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொல்லைகளின் நிலைமைகளும் ஈழத்தமிழர்களால் எந்த அளவுக்குத் தெளிவாக்கப்படப் போகின்றன என்பதிலேயே ஈழத்மிழர்கள் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் பலமாக ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாலைதீவுடன் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் அத்தனையுடனும், ஈழத்தமிழர்கள் தங்களின் உலகளாவிய நிலையில் பரந்துள்ள புத்திஜீவித் தனத்தையும், சமூக மூலதனங்களையும், எந்த அளவுக்கு இணைப்பார்கள் – எந்த அளவுக்கு ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைவார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளமைக்கப்படும் காலத்தின் குறுக்கம் உள்ளது என்பதே ‘இலக்கின்’ இவ்வார எண்ணமாக உள்ளது.     https://www.ilakku.org/?p=52910    
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்     https://www.eelapparavaikal.com/june-21-maveerar-veparam-tamileelam/
  • புலிகளால் வெளிநாட்டில் வாங்கப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்தியின் பெயர்:   சீன வகை-63 12 குழல்  107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 12 Barrel 107mm  MBRL   இது மட்டக்களப்பு தொப்பிக்கலில் இருந்து சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டது  ஆகும்         குறிப்பு: அடோய்... தொப்பிகல் வேறு; குடும்பிமலை வேறு... இரண்டையும் போட்டு குழப்பியடிக்க வேண்டாம்!      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.