Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சின் உள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும்
உன்னை எண்ணி வாழும் ஓர்
ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி
 
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா
மீதி வைத்த கனவை எல்லாம்
பேசி தீர்க்கலாம், ஹே ஹே ஹே
 
நேற்று எந்தன் கனவில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில்
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணம் ஓடும் தறிகெட்டு
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி......!

---காற்றை கொஞ்சம்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!  

உன்னிடம் பார்கிறேன், நான் பார்கிறேன்
என் தாய்முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன், நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
 
முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா
 
நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்

தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ
யார் இவன்? யார் இவன்?
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்
யார் இவன்? யார் இவன்?

நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மணம்
 
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்.....!

---விழிகளில் ஒரு வானவில்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

தமிழ்சிறி இன்று பின்னேர வகுப்புக்கும் சேர்த்து டாப்பில் பதிந்து விட்டு கட்டடிச்சுக்கொண்டு படம் பார்க்க போயிட்டார்.....!

ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே
குழு : கீச்சொலியே
ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய்
கேட்குதே

ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற
உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற
கள்ள சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்
குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை
நெஞ்சில் இனிக்கும்

பெண் : பேசாத பாஷையாய்
ஆண் : பேசாத பாஷையாய்
பெண் : உன் தீண்டல் ஆகுதே
ஆண் : உன் தீண்டல் ஆகுதே
பெண் : தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி......!

---புலராத காலைதனிலே---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

--- ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆ மஞ்சள் நிலா வானத்திலே
அந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேந்துக்கிச்சு
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு

குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்
வீணை நரம்பினிலே ஹோ ஹோ ஓ..
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்
எந்தன் நரம்பினிலே ஹோ ஹோ ஓ..

காட்டுக் குழலின் ஓட்டையிலே
கண்ட படி உன் கை படுதே
மூடி திறக்கும் மாயையிலே
மெல்ல என் மூச்சைதான் தொடுதே

காமனும் இந்தக் காட்டினிலா
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு
குண்டு மல்லி குண்டு மல்லி....!

---குண்டுமல்லி குண்டுமல்லி---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல

ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே......!

---இளங்காத்து வீசுதே---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

என் நிழலை நீ பிரிந்தால்      
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே     
என் மனதின் கரைகளிலே      
உன் அலை வருவதைக்கண்டேனே     
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்     
உனை மறவேன் அன்பே…

    
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....     
     
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே     
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே     
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்     
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்      (நீ தொலை)......!

--- நீ தொலைந்தாயோ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
 
குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்
புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
 
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்.....!

---தூவானம்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன்னை விட்டால் உன்னை வெல்ல
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா.
அப்துல் காலம் சொன்னார் ஒன்று
கானா காண வேண்டும் என்று
உண்மையாக்க  நீ வென்று வா.
 
தேடலுக்கு தேவை நல்ல கனா.
தேடிவிடு ஆழம் உள்ள கனா.
கேள்விகளை வரலாறாக்கும் கனா.
வேண்டும் வேண்டுமே
 
தோல்விகளில் கற்க செய்யும் கனா
வெற்றிகளில் நிற்க செய்யும் கனா
கானலாம் வா வா நீ
எல்லை இல்லையே
 
தூங்கி போன விழியோடு வருவது
தூங்கி போக இருக்காமல் செய்வது
தூரம் பார்த்து அசராமல் இருப்பது
கனா!!
 
சாகும் வரையில் சாகாமல் வருவது.
சாக்கு சொல்ல முயன்றால் அடிப்பது
சாதித் தாண்டி பொதுவாக இருப்பது
கனா!!
 
உன்னை இங்கே ஓட  செய்யுமே
உன்னுள் உன்னை தேட செய்யுமே
உன்னை வாடி வைரம் செய்யுமே
கனா … கனா …....!
--- உன்னை விட்டால் உன்னை வெல்ல---
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாளே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்.....!

---மழைவரப்போகுதே ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-10-05-12-09-58-383-com-a

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்........!

---முதல் கனவே---

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • “தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டைவிட்டு செல்லும் அளவிற்கு பலவீனமானவனல்ல” -மைத்திரி ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறித்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். இருப்பினும் சேதன பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். https://athavannews.com/2021/1246965
  • ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன் ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணி, முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சித்துள்ளார். நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1247011
  • படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை! வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விடுதலை செய்துள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் கடலில் வீழ்ந்த மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டபோதிலும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார். மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2021/1247032
  • ஜனாதிபதியும், பிரதமரும்... எள்ளென்றால்,  நான்... எண்ணெய்யாக இருப்பேன் – டக்ளஸ் ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (புதன்கிழமை) ஒலுவில் துறைமுக வளாகத்தை பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த காலங்களில் இந்த அரசின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன். இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். மீனவர்கள் இன்று என்னை சந்தித்து முன்வைத்த பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். யாருக்கும் பயப்பட தேவையில்லை. மீனவர்களுக்கு தேவையாக உள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும் பாதில்லாத வகையில் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் அட்டாளைசேனை பிரதேச செயலாளர், கடற்தொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன், முன்னாள் மாகாண அமைச்சர் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்தொழில் திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2021/1247060
  • சீனாவின் எல்லை சட்டம் : மத்திய அரசு கண்டனம்! சீனாவின் புதிய எல்லை சட்டத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்சினையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார். புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டத்தை சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247085
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.