Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆ: நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு
பெ: ஆ.நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு
ஆ: சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு


பெ: பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு
ஆ: ஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழை பரவசம் உயிரோடு
பெ: மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க
ஆ: ம்.ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க


பெ: எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட இமை ஓரம் கோடி மின்னல் நீர் ஊற்ற
ஆ: தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட
பெ: ஜனனமும் மரணமும் பலமுறை வருமென தலையணை நினைவூட்ட.....!

---கண்டேன் கண்டேன்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

யார் யாரோ உந்தன் வாழ்க்கை
பாதை முடி செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில்
என்று எண்ணடா நீ ஹூ…
நேற்று நீ கண்ட காயம்
யாவும் உன்னை மாற்றுமோ
உன் வேர்வை வெற்றி
துளிகளாக மாறுமோ ஹூ…
 

தோல்வி அது முடிவு அல்ல
காலம் உன் கையில் இல்ல
காயம் உன் மனதை வெல்ல
கிழித்து பறித்து இழுத்து செல்லும்

அவமானம் அது நெருப்பை போல
எரிக்கும் உன் உயிரை கில்ல
துடிக்கும் உன் கனவை பறிக்க
நினைக்கும் இனி

தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்

இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்

ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்
துவண்டு போகலாமா
நம்பிக்கை ஒன்று போதும்
முன்னே செல்லடா நீ ஹூ…
 

துரோகம் அதை நீயும் உணர
மேகம் உனை சூழ்ந்து கொள்ள
தாகம் நீ வெற்றி கொள்ள
தயக்கம் கடந்து வந்தால்

நீ விதத்த விதைகள் மரமாய் வளர
துடித்த துடிப்பு தடையை எரிக்க
வாடா வா…டா… நீ

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை......!

 

---காயம் யாவும் ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்.....!

---தாரமே தாரமே---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

புத்தம் புதியதோர் பொன்னு சிலைஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே


அரியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீ இல்லையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லயா
நெனவுக்கு தெரியலையா


கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா.....!

---ஒளியிலே தெரிவது தேவதையா---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது......!

--- யார் அழைப்பது ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஓ தொட்டதும்
கைகளுள்  ஒட்டுற உன்
கருப்பு என்ன மாத்துதே

ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே

பெண் : தொல்லைகள்
கூட்டினாலும் நீ தூரம்
நின்னா தாங்கல கட்டிலிடும்
ஆசையால என் கண்ணு
ரெண்டும் தூங்கல

உன்ன கண்டதும்
மனசுக்குள்ள எத்தனை
கூத்து சொல்லவும்
முடியவில்லை சூட்டையும்
ஆத்து உன்ன என்
உசுருக்குள்ள வெக்கணும்
அட காத்து.......!

---கண்ண காட்டு போதும்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேரிநியார்க்கோ
தஞ்சம் அடைந்த பின் கை விடலாமோ
தாய் உந்தன் குழந்தையை தள்ளிடபோமோ

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.....!

--- என்று தணியும் இந்த சுதந்திர தாகம்---

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : { என்ன சொல்லி
என்னைச் சொல்ல
காதல் என்னைக்
கையால் தள்ள } (2)
இதயம்தான் சரிந்ததே
உன்னிடம் மெல்ல

ஆண் : வாசமே வாசமே
வாசமே வாசமே என்ன்
சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள்
செல்ல சிறகுகள் முளைக்குதே
மனசுக்குள் மெல்ல

ஆண் : ஜன்னல்
காற்றாகி வா ஜரிகைப்
பூவாகி வா மின்னல்
மழையாகி வா உயிரின்
மூச்சாகி வா

பெண் : { இடது கண்ணாலே
அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே
வன்முறை செய்தாய் } (2)

ஆண் : ஆறறிவோடு
உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்
வரக் கண்டேன்

பெண் : இயற்கையின்
கோளாறில் இயங்கிய
என்னை செயற்கைக்
கோளாக உன்னைச்
சுற்றச் வைத்தாய்

ஆண் : அணுசக்திப்
பார்வையில் உயிர்சக்தி
தந்தாய்.....!

--- சுவாசமே சுவாசமே---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20211129-143515.jpg

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
Oh mama, mama
Wait, mama llama
Oh mama, mama
Wait for drama llama
Oh mama, mama
Wait, mama llama (ow!)
Oh mama, mama
Wait for drama llama
 
மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி வா ரதி நீ
ரூனாலினி நீ என் சொப்பராணி
 
உன்னை பார்த்ததும்
ஊரை விட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சீலைட் செம்மொழி
செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன
 
முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நான் உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு குடுமா
உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சேன்......!

---நங்கை நிலாவின் தங்கை---

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்

வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்

மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி (2)
நீராட ஓடிவா (2)

வேல் ஆடும்
பார்வை தாளாத போது (2)
நோகாமல் ஆடவா (2)

தேன் ஊறும் பாவை பூ மேடை
தேவை (2)
நானாக அள்ளவா (2)

தீராத தாகம்
பாடாத ராகம் (2)
நாளெல்லாம் சொல்லவா (2)......!

---துள்ளுவதோ இளமை---

மு. கு: (2) என்று அடையாளமிட்ட இடங்களில் நீங்கள் இருமுறை வாசிக்கவேண்டும்.....!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம்தான்

நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்

ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே
பார்ப்பதிலே ஏன் பிரிவு

பொன்னும் பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லே
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லே

மேடைக்கும் மாலைக்கும்
கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள்
ரத்தங்கள் போவதென்ன

இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா......!

 

---ஆணென்ன பெண்ணென்ன---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

எங்கெங்கு வந்தால்
என்னென்ன இன்பம்
அங்கங்கு தர வேண்டும்
என் நிழல்லாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக 

கையேடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது .......!

--- இன்று வந்த இந்த மயக்கம்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேண்டி

போக்கிரி மச்சான் என்ன புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டு தொட்டு மின்சாரத்த பாய்ச்சாதே

சூ மந்த்ர காளி
I Wanna Make You காலி
Give Me My தாலி
My Life-ஏ Jolly Jolly
சூ மந்த்ர காளி
I Wanna Wanna Make You காலி
Give Me My தாலி
My Life-ஏ Jolly Jolly

பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே

புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு.....!

---தஞ்சாவூர் ஜில்லாகாரி---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆலம்தான் உகந்து அமுது செய்தானை 

ஆதியை அமரர் தொழுது ஏத்தும் 

சீலம்தான் பெரிதும் உடையானை 

சிந்திப்பார் அவர் சிந்தை உளானை 

ஏலவார் குழலாள் உமைநங்கை 

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 

காலகாலனை கம்பன் எம்மானை

காணக்கண் அடியேன் பெற்ற ஆறே ......!

---ஆலம்தான் உகந்து---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுந்தரர் பெருமான் சுத்து மாத்து செய்து பார்வை இழந்தபின் மீண்டும் பார்வை பெறவேண்டி பாடிய பாடல், நீங்களும் பாடிப்பயன் பெறுக .....!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

image.png

மொத்தத்தில் அன்பால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தெளிவாகின்றது.......!  😂

சும்மா பகிடிக்கு....!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து…….

பெண் : தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
பெண் : காத்திருந்தேன் அன்பே
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ
ஆண் : பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

பெண் : ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
ஆண் : நீயொரு பொன் வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா
வேதனை வேலையில் சோதனையா
பெண் : முதல் முறையா
ஆண் : இது சரியா
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் : ஆஅ……ஆஅ……அ……..ஆஆ……ஆ…..!

---தலையை குனியும் தாமரையே---

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.