கருத்துக்கள உறவுகள் suvy Posted January 21 கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஒன்னாம் வெதை வெதைச்சோம் முத்து போல வெளைஞ்சு வரை ஆண் : இரண்டாம் வெதை வெதைச்சோம் லட்சணமா கொழுந்து விட ஆண் : மூனாம் நாள் காலையிலே மொளைப்பயிறு எழுந்து விட ஆண் : நாலாம் நாள் பார்க்கையிலே நல்லபடி வளர்ந்திருக்க ஆண் : அஞ்சாம் நாள் பார்க்கையிலே அரும்புகளால் சிரிச்சிருக்க ஆண் : ஆறாம் நாள் காலையிலே அழகழகா அசைஞ்சிருக்க ஆண் : ஏழாம் நாள் ராத்திரியில் இளம் குருத்து போலிருக்க ஆண் : எட்டாம் நாள் கன்னியர்கள் எழுந்து வந்து குலவையிட ஆண் : மஞ்ச கயிறு கட்டி மங்கையர்கள் பாடி வர ஆண் : மாரியம்மாள் காத்திருப்பாள் நம்மையெல்லாம் நல்லபடி குழு : லுலுலுலுலுலுலுலுலுலுலு......! ---ஒண்ணாம் விதை விதைச்சோம்--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 22 கருத்துக்கள உறவுகள் Share Posted January 22 வணக்கம் வாத்தியார்......! சேல சேல சேல கட்டுனா குறு குறு குறுன்னு பாப்பாங்க குட்ட குட்ட கவுன போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க ஆச வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா கணக்கு பண்ண துடிப்பாங்க கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா கலையா இருக்குன்னு சொல்வாங்க கலரோ கருப்போ மாநிறமோ நெறத்துல ஒன்னும் இல்லைங்க சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒண்ணுங்க தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி கொழுக்க முழுக்க வளந்த பொண்ண கும்முன்னு இருக்கு சொல்வாங்க குச்சி ஒடம்புகாரி வந்தா கச்சிதமுன்னு வலிவாங்க கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ சைஸ்ல ஒன்னும் இல்லைங்க அல்வா மாதிரி அழகச்சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி.....! ---ஓ சொல்றியா மாமா--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 23 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23 வணக்கம் வாத்தியார்.........! அட ஒத்த பாலம்தான் ரெண்டு ஊர சேர்க்குது அட தண்டவாளமா இங்கு உறவு பிரியுது ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக கீரிபுள்ள போர்வை தேடுது துணை இல்லாம கிளி புள்ள ஏலம் போடுது சலிக்காம பேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு ரெண்டு கரையும் புடிச்சுதான் ஒரு நதியும் நடக்குது இங்க விதியை புடிச்சுதான் கை வெலகி நடக்குது கன்னக்குழி பல்லாக்குல துள்ளி குதிச்சோம் வெட்டிகிளி சத்தத்துல மெட்டு புடிச்சோம்..ஓஹோம்.ஓஹோம் போகும் வழியிலே ரெண்டு பாதை எனையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா......! ---உச்சந்தலை ரேகையிலே--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 25 கருத்துக்கள உறவுகள் Share Posted January 25 வணக்கம் வாத்தியார்........! ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன் பெண் : பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே பெண் : உன் அலையில நான் கரையிறேன் உறையுதே மனசு ஆண் : என் அலையுல நீ நெறையுற கொறையுதே என் வயசு பெண் : இதயம் சேரும் ஆசையில எதை எதையோ நினைக்கிறதே ஆண் : இதமா பதமா பேசய்யல ஆண் & பெண் : கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா.......! ---குறு குறு கண்ணால்--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் Posted January 26 கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 26 கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 வணக்கம் வாத்தியார்.......! காதல் நெஞ்சில் தேன் ஊற்றுதே காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே கண்ணாளா நீ காதல் பச்ச குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி போனதென்ன காற்றோடு காற்றாகும் காற்றாடி போல் காதல் உன்னோடு தான் ஹே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே அடிக்கற வெயில போல் உத்து பாக்குற அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற வேரெல்லாம் பூக்கிறதே பூவெல்லாம் வோ்கிறதே கோளாறு இதயத்திலே காதல் தித்திக்குதே காதில் மெல்ல.....! ---ஹே பெண்ணே--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted January 26 கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 27 கருத்துக்கள உறவுகள் Share Posted January 27 வணக்கம் வாத்தியார்......! பெண் : அட கருப்புக் கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம் ஆண் : என் செக்கச் செக்கச் செவப்பி நீ சேலக்கட்டுன குல்பி ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப் படம் பெண் : நெருப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே கருப்பு நெறந்தான் என்ன கவர்ந்திடுமே ஆண் : அடி நீ குளிச்சா ஒரு துளி ஜலமே கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே பெண் : கரு மேகம் மட்டும் தானே பூமியில மழைத்தூவும் அழகு மழத் தூவும் கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் தெனமும் வரும் போகும் ஆண் : அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கடடி தேகத்தால் என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலரக் காட்டித்தான் கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி பெண் : அட கருப்புக் கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம்.....! ---கருப்பு பேரழகா--- 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 28 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 வணக்கம் வாத்தியார்........! பெண் : நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும் பெண் : பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பெண் : முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன பெண் : சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை இந்நேரம் கேள்வியில்லை பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்.....! ---கண்ணிலே அன்பிருந்தால்--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted January 28 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 உணவும் உடற்பயிற்சியும்.? ஒரு மருத்துவரின் பதில்.! மருத்துவர் யார்? என்று கேட்கக்கூடாது.!! கே: உடற்பயிற்சி இதயத்தை வேகப்படுத்தி ஆயுளை நீட்டிக்குமா? ப: பல துடிப்புகளுக்கு மட்டுமே இதயம். இதயத்தை வேகப்படுத்துவது நீண்ட காலம் வாழ வைக்காது; இது வேகமாக ஓட்டுவதன் மூலம் காரின் ஆயுளை நீட்டிப்பதாகக் கூறுவது போன்றது. நீண்ட காலம் வாழ வேண்டுமா? நன்றாகத் தூங்குங்கள். கே: நான் மது அருந்துவதை குறைக்க வேண்டுமா? ப: இல்லை. பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. பழம் மிகவும் நல்லது. பிராந்தி காய்ச்சி வடிகட்டிய ஒயின், அதாவது அவை பழத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்றன, அதனால் நீங்கள் இன்னும் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். பீர் கூட தானியத்தால் ஆனது. தானியமும் நல்லது. கே: பொரித்த உணவுகள் உடலுக்கு மோசமானவை அல்லவா? ப: காய்கறி எண்ணெயில் வறுத்தால் நல்லது. காய்கறிகள் எப்படிக் கெட்டது? கே: சாக்லேட் நல்லதா? கெட்டதா? ப: கோகோ பீன், இன்னொரு காய்கறி, இது சிறந்த நல்ல உணவு! சரி... உணவுமுறை பற்றி நீங்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களை இது நீக்கியிருக்கும் என நம்புகிறேன். 1. டிரெட்மில்லைக் கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்துவிட்டார் 2. யிம்னாடிக்சைக் கண்டுபிடித்தவர் 57 வயதில் இறந்தார் 3. உலக உடற் கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார் 4. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா, தனது 60வது வயதில் இறந்தார். ஆனாலும் 5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார். 6. நூடெல்லா பிராண்டின் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார். 7. கற்பனை செய்து பாருங்கள், சிகரெட் தயாரிப்பாளர் வின்சுடன் 102 வயதில் இறந்தார் 8. அபின் கண்டுபிடித்தவர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார் 9. கெனெசி கண்டுபிடிப்பாளர் 98 வயதில் இறந்தார். ஆகவே உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தார்கள்?? முயல் எப்பொழுதும் மேலும் கீழும் குதிக்கும் ஆனால் அது 2 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது உடற்பயிற்சி செய்யாத ஆமை 200 ஆண்டுகள் வாழ்கிறது. எனவே, கொஞ்சம் ஓய்வெடுங்கள், நிதானமாக இருங்கள், சாப்பிட்டு, குடித்து, உங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்... 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 29 கருத்துக்கள உறவுகள் Share Posted January 29 வணக்கம் வாத்தியார்......! பெண் : இசை பாடும் நேரம் தாளம் மாறும் காலம் பெண் : துயரெனும் கடலினில் இதயம் நீந்தும் நேரம் மனம் என்னும் மலரிலே முள்ளும் காயும் காலம் பெண் : பெண் மான் சீதை போலே பாவை நானே ஆனேன் பெண் மான் சீதை போலே பாவை நானே ஆனேன் பெண் : நெருப்பிலே குளிக்கவே ராமன் சொன்னான் அன்று கதையிலே நடந்தது எந்தன் வாழ்வில் உண்டு பெண் : மாலை நேரக் காற்றே மெளனம் ராகம் ஏனோ…… உன் காதல் தோல்வி தானோ உன் ஆசை யாகம் வீணோ......! ---மாலை நேரக் காற்றே--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 30 கருத்துக்கள உறவுகள் Share Posted January 30 வணக்கம் வாத்தியார்.....! மனசோ இப்போ தந்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டம் டம் மத்தல டம் டம், மத்தல டம் டம் சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம் அட்சத டம் டம், அட்சத டம் டம் புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது மால டம் டம், மஞ்சர டம் டம் மாத்து அடிக்க மங்கள டம் டம் ஓல டம் டம், ஒதுக்கு டம் டம் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம் நீயும் வந்தா நல்ல நேரம் சட்டென ஆரம்பம் ஆகுமே உன்ன கைப்புடிச்சா இந்த நாளு பண்டிக தேதியில் சீரம் அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும் சித்தன்ன கோயிலு சித்திரமே நெனப்பா வந்து சக்கரம் சுத்துர அத்தரு கொட்டுன ரத்துனமே வாழ செழிக்க, வாக்கு பலிக்க வாங்கும் சந்தனம் வாசம் கொழைக்க வேட்டு கிழிக்க, கூட்டம் குதிக்க நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க......! ---மனசோ இப்ப தந்தியடிக்குது--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 31 கருத்துக்கள உறவுகள் Share Posted January 31 வணக்கம் வாத்தியார்.......! மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன் வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்.......! ---எனக்கு பிடித்த பாடல்--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 1 கருத்துக்கள உறவுகள் Share Posted February 1 வணக்கம் வாத்தியார்......! ஆண் : அம்மா உன் மடி போதும் நீயே என் வரம் ஆகும் எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே அம்மா உன் கருணை எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன் ஆண் : ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில் ஆண் : உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக ஆண் : ஓ கூச்சலே மௌனமாய் மாறிடு ஓ வஞ்சமே நன்மையாய் ஏறிடு பேராசையே தானமாய் ஆகிடு ஓ இன்மையே எனில் பெய்திடு ஆண் : உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக ஆண் : கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம் மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும் அடித்தலுமே இசைதரும் மேளமும் இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்.......! ---ஓர் ஆயிரம் வானவில்--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted February 1 கருத்துக்கள உறவுகள் Share Posted February 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 வணக்கம் வாத்தியார்........! ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன் பெண் : பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே பெண் : உன் அலையில நான் கரையிறேன் உறையுதே மனசு ஆண் : என் அலையுல நீ நெறையுற கொறையுதே என் வயசு பெண் : இதயம் சேரும் ஆசையில எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ ஆண் : இதமா பதமா பேசய்யல ஆண் & பெண் : கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா.......! ---குறு குறு கண்ணாலே--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 3 கருத்துக்கள உறவுகள் Share Posted February 3 வணக்கம் வாத்தியார்.......! பெண் : காட்டுக் குழலின் ஓட்டையிலே கண்ட படி உன் கை படுதே மூடி திறக்கும் மாயையிலே மெல்ல என் மூச்சைதான் தொடுதே ஆண் : காமனும் இந்தக் காட்டினிலா வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு பெண் : சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில் இந்த வெட்கம் தெரிகிறதே ஹோ ஹோ ஓ… சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன் எண்ணம் புரிகிறதே ஹோ ஹோ ஓ… ஆண் : இன்பக் கலைகள் எத்தனையோ அது என்று தொடங்கியதார் அறிவார் சொல்லித் தரவும் மீதம் உண்டோ இந்த சொர்க சுகங்கள் தந்தது யார் பெண் : காலங்கள் எங்கே நின்றதுவோ கண் கொண்டு காதலர் கண்டதுவோ மின்மினியே நிறம் என்ன சொல்லு.....! ---குண்டுமல்லி குண்டுமல்லி--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted February 3 கருத்துக்கள உறவுகள் Share Posted February 3 On 28-01-2022 at 19:23, Paanch said: உணவும் உடற்பயிற்சியும்.? ஒரு மருத்துவரின் பதில்.! மருத்துவர் யார்? என்று கேட்கக்கூடாது.!! கே: உடற்பயிற்சி இதயத்தை வேகப்படுத்தி ஆயுளை நீட்டிக்குமா? ப: பல துடிப்புகளுக்கு மட்டுமே இதயம். இதயத்தை வேகப்படுத்துவது நீண்ட காலம் வாழ வைக்காது; இது வேகமாக ஓட்டுவதன் மூலம் காரின் ஆயுளை நீட்டிப்பதாகக் கூறுவது போன்றது. நீண்ட காலம் வாழ வேண்டுமா? நன்றாகத் தூங்குங்கள். கே: நான் மது அருந்துவதை குறைக்க வேண்டுமா? ப: இல்லை. பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. பழம் மிகவும் நல்லது. பிராந்தி காய்ச்சி வடிகட்டிய ஒயின், அதாவது அவை பழத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்றன, அதனால் நீங்கள் இன்னும் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். பீர் கூட தானியத்தால் ஆனது. தானியமும் நல்லது. கே: பொரித்த உணவுகள் உடலுக்கு மோசமானவை அல்லவா? ப: காய்கறி எண்ணெயில் வறுத்தால் நல்லது. காய்கறிகள் எப்படிக் கெட்டது? கே: சாக்லேட் நல்லதா? கெட்டதா? ப: கோகோ பீன், இன்னொரு காய்கறி, இது சிறந்த நல்ல உணவு! சரி... உணவுமுறை பற்றி நீங்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களை இது நீக்கியிருக்கும் என நம்புகிறேன். 1. டிரெட்மில்லைக் கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்துவிட்டார் 2. யிம்னாடிக்சைக் கண்டுபிடித்தவர் 57 வயதில் இறந்தார் 3. உலக உடற் கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார் 4. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா, தனது 60வது வயதில் இறந்தார். ஆனாலும் 5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார். 6. நூடெல்லா பிராண்டின் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார். 7. கற்பனை செய்து பாருங்கள், சிகரெட் தயாரிப்பாளர் வின்சுடன் 102 வயதில் இறந்தார் 8. அபின் கண்டுபிடித்தவர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார் 9. கெனெசி கண்டுபிடிப்பாளர் 98 வயதில் இறந்தார். ஆகவே உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தார்கள்?? முயல் எப்பொழுதும் மேலும் கீழும் குதிக்கும் ஆனால் அது 2 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது உடற்பயிற்சி செய்யாத ஆமை 200 ஆண்டுகள் வாழ்கிறது. எனவே, கொஞ்சம் ஓய்வெடுங்கள், நிதானமாக இருங்கள், சாப்பிட்டு, குடித்து, உங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்... எப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்றாங்கய்யா முடியல்ல Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted February 3 Share Posted February 3 மரடோனா போதைக்கு அடிமையானவர். அதனால் ஏற்பட்ட உடற்சிக்கலால் இறந்தார். பெலேயும் உதைப்பந்தாட்ட வீரர் தான் . 80 வயதை தாண்டியும் இன்னும் உயிருடன் உள்ளார். பெலே போதைக்கு அடிமையானவர் இல்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 வணக்கம் வாத்தியார்.....! சேல சேல சேல கட்டுனா குறு குறு குறுன்னு பாப்பாங்க குட்ட குட்ட கவுன போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க ஆச வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா கணக்கு பண்ண துடிப்பாங்க கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா கலையா இருக்குன்னு சொல்வாங்க கலரோ கருப்போ மாநிறமோ நெறத்துல ஒன்னும் இல்லைங்க சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒண்ணுங்க தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி கொழுக்க முழுக்க வளந்த பொண்ண கும்முன்னு இருக்கு சொல்வாங்க குச்சி ஒடம்புகாரி வந்தா கச்சிதமுன்னு வலிவாங்க கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ சைஸ்ல ஒன்னும் இல்லைங்க அல்வா மாதிரி அழக சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி பெரிய பெரிய மனுஷன்னின்னு ஒரு சிலர் இங்கே வருவாங்க ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன் வெளிய போடும் வேஷம்ங்க வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்க மாறும் ஒன்னுதாங்க.......! ---ஓ சொல்றியா மாமா--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 வணக்கம் வாத்தியார்.......! தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே அண்ணனின் மூச்சு தான் தங்கையென சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்.....! ---அண்ணே யாரண்ணே--- Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted February 5 Share Posted February 5 தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்? 2 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted February 6 கருத்துக்கள உறவுகள் Share Posted February 6 யாரோ சொன்னாங்க என்னன்னு ஒரு வண்ணக் கிளி இந்த வழி வந்ததென்று நிஜம் தான் அது நிஜம் தான் நிஜம் தான் அது நிஜம் தான் ஊரே சொன்னாங்க என்னன்னு ஒரு ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுமென்று Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 6 கருத்துக்கள உறவுகள் Share Posted February 6 வணக்கம் வாத்தியார்......! ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னை தேடியே பெண்: உன்னை உன்னை தாண்டி செல்ல கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ பெண்: உன்னை உன்னை தேடி தானே இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னை தேடியே.....! ---சிறகுகள் வந்தது--- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 7 கருத்துக்கள உறவுகள் Share Posted February 7 வணக்கம் வாத்தியார்.........! ஆண்: ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும் நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே பெண்: தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம் மடிமேல உன்னை சொமப்பேனே சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஆண்: கொன்னுபுட்ட கொன்னுபுட்ட கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான் ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே பெண்: என்னை என்ன கேட்ட என்ன சொன்ன என்ன ஆனேன் இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே போகும் வழி எங்கும் வருவேனே பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே மானே அடி மானே.......! ---மச்சான் மச்சான் --- Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts