கருத்துக்கள உறவுகள் suvy Posted May 1, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 1, 2016 வணக்கம் வாத்தியார்....! நடு இரவினில் விழிக்கின்றாள், உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ....! --- அத்தானின் பிரிவு --- Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted May 2, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 2, 2016 உள்ளேன் ஐயா 1 Link to comment Share on other sites More sharing options...
ஜீவன் சிவா Posted May 2, 2016 Share Posted May 2, 2016 (edited) இன்றைய அனுபவம் வெக்கைக்கு கூலா ரெண்டு பியர் வாங்கலாமெண்டு போனா, கூல் பியரே இல்லை முடிஞ்சுது என்கிறான் வைன் கடைக்காரன். வர வர இந்த குடிகாரறிண்ட தொல்லை யாழ்பாணத்தில ரொம்பத்தான் அதிகமா போச்சு, இதுக்கு ஏதாவது பண்ணியாகணும். Edited May 2, 2016 by ஜீவன் சிவா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted May 2, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 2, 2016 வணக்கம் வாத்தியார்...! எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்! வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை...! --- கம்மியூனிசம் --- 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 3, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 3, 2016 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted May 3, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 3, 2016 உள்ளேன் ஐயா 1 Link to comment Share on other sites More sharing options...
ஜீவன் சிவா Posted May 3, 2016 Share Posted May 3, 2016 இன்று படித்தது + பிடித்தது உளியை எடுத்து உன்னோட காதலியின் பெயரை மரத்தின்மீது எழுதுவதை விட்டுவிட்டு, உன்னுடைய காதலின் பெயரில் ஒருமரமாவது நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுங்கள் 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted May 3, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 3, 2016 வணக்கம் வாத்தியார்....! வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது....! --- பருவத்தே பயிர் செய் --- 2 hours ago, தமிழ் சிறி said: அவ்வளவு தொல்லை குடுப்பானா....!! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 3, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 3, 2016 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் சுவைப்பிரியன் Posted May 3, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 3, 2016 உள்ளேன் ஐயா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 4, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 4, 2016 21 hours ago, suvy said: அவ்வளவு தொல்லை குடுப்பானா....!! ஹி... ஹீ.... ஹீ..... உறவினர் கிடைப்பதெல்லாம்... இறைவன் கொடுத்த வரம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted May 4, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 4, 2016 வணக்கம் வாத்தியார்....! ஒருமான் மழுவும் சிறு பூந்திரையும் சடைவார் குழலும் விடை வாகணமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே....! --- அர்த்தநாரீஸ்வரி --- 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted May 4, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 4, 2016 ஏன் இப்பவெல்லாம் யாழ் சண்டை,சச்சரவு இல்லாமல் வெறிச்சோடி கிடக்குது?...உறவுகள் எல்லோரும் களைத்து விட்டார்களா அல்லது பணத்தை தேடி ஓடுகிறார்களா 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted May 4, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 4, 2016 ஏன்... நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு....! நானும் நாலு நாளைக்கு லீவில போறன்....!! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 4, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 4, 2016 1 hour ago, suvy said: ஏன்... நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு....! நானும் நாலு நாளைக்கு லீவில போறன்....!! போயிட்டு வாறன், எண்டு சொல்லுங்கோ..... சுவி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted May 5, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2016 நன்றி...சிறி, ஓம் போயிட்டு வாறன்...! யார் கண்டது அங்கும் வசதி வாச்சால் குறுக்க வந்திடுவன்...! Link to comment Share on other sites More sharing options...
ஜீவன் சிவா Posted May 5, 2016 Share Posted May 5, 2016 இன்று படித்ததில் பிடித்தது இரயில் பயணத்தில்....... ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் . கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார். இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர், "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர். அதற்கு அந்த தந்தை சொன்னார், "ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது." ==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!" 5 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 5, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2016 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 5, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2016 எந்த பூச்சி செத்தாலும், அதை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்வது... எறும்புகள் மட்டுமே...! Link to comment Share on other sites More sharing options...
arjun Posted May 5, 2016 Share Posted May 5, 2016 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted May 5, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 5, 2016 1 Link to comment Share on other sites More sharing options...
arjun Posted May 6, 2016 Share Posted May 6, 2016 2 Link to comment Share on other sites More sharing options...
ஜீவன் சிவா Posted May 6, 2016 Share Posted May 6, 2016 இன்றைய அனுபவம் 1 Link to comment Share on other sites More sharing options...
arjun Posted May 7, 2016 Share Posted May 7, 2016 6 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 8, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted May 8, 2016 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts