Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தேகம் என்பதைக் காத்திருந்தால்
தினமும் வயது வளருமடா
உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால்
உலகில் அமைதி கிடைக்குமடா
தேகம் என்பது கோயிலடா
அதில் உள்ளம் என்பது டெய்வமடா

பெண் : அம்மா அப்பா சொல்வதைப் போலே
பெண் : நானும் நீயும் கேட்பதினாலே
பெண் : இன்பம் வளரும் செல்வங்களாலே
பெண் : எல்லாம் உண்டு வாழ்க்கையிலே
 

பெண் : கண்ணனுக்காக காத்திருக்கின்றாள்
யசோதை இங்கே
முருகனுக்காகக் காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே
ஸ்ரீ ராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே
நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே

ஆண் : ஆறாம் வயதில் படிப்பதுதான்
அறுபது வரைக்கும் வளருமடா
சேரும் இடத்தில் சேர்வதுதான்
சீரும் சிறப்பும் வழங்குமடா
நல்லவர் நூல்களைப் படித்து விடு
வரும் நண்பனை ஒழுங்காய்த் தேர்ந்து எடு

பெண் : தென்னை மீது தேங்காய் வருது
பெண் : வாழை மீது பழங்கள் வருது
பெண் : அன்னை போலே பிள்ளைகள் நாங்கள்
இருவர் : அப்பா போலே வளர்வோம் நாளை......!
 

--- ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே---

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என் வீட்டுக் கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை

ஆண் : சம்சாரியின் ஆசை சன்யாசம்
சம்சாரியின் ஆசை சன்யாசம்
அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மான் அலையும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி

ஆண் : கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைப்போட்டு நீந்துகின்ற மனிதா
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா

ஆண் : மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை......!


--- இக்கரைக்கு அக்கரைப்பச்சை---

Link to comment
Share on other sites

 

 

291024211_1041017166538313_4132325793829

ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்:
உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்? ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது?
கிறிஸ்டியானோ ரொனால்டோ:
என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள்.
நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப்
பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான்.
பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

On 1/7/2022 at 15:45, nunavilan said:

 

 

291024211_1041017166538313_4132325793829

ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்:
உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்? ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது?
கிறிஸ்டியானோ ரொனால்டோ:
என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள்.
நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப்
பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான்.
பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.

இந்த பொன்னான செய்தியை நான் வழிமொழிகிறேன்......!  🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

“மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
மயக்கம் கொள்ளும்போது
அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
அப்பப்பா…சொல்ல வேண்டும்…”

சிட்டென்று அள்ளிக் கொள்ள
வேண்டும் |
என் கண்ணுக்குச் சிங்காரப்
பொட்டு வைக்க வேண்டும்

கண்ணுக்கு மேலே மையிட்டுப்
பார்த்து
கன்னத்தைக் கிள்ள வேண்டும்
முன்னொரு நூறு பின்னொரு
நூறு
முத்தங்கள் சிந்த வேண்டும்
முத்தங்கள் சிந்த வேண்டும்

---பட்டாடைத் தொட்டில் கட்ட---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அடி அனார்களி
கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே
தினம் கொந்தளிக்குதே
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே

ஆண் : அடி முன்ஜென்மம்
நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்னே நான் அழகில்லையா
உன் கனவுக்குள் வரவில்லையா
அடி அனார்களி……

ஆண் : பஞ்சு மிட்டாய
போல இருக்குறியே
கைபட்டாலே வெடியா வெடிக்குறியே
குழு : லவ் இல்லாமல் உலகேதடி
கிஸ் பண்ணாமல் லைப் வீணடி

ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப
என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப
அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன
நம் காதலுக்கு ஜே ஜே
சொன்னாலென்ன......!

---அடி அனார்களி---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஒத்தகல்லு மூக்குத்தியும்
ரெட்டவடம் நெக்கலஸ்சும்
வட்டி கடையில் வாங்கி தந்தான்
எனக்குத்தான்
ஏய் அஞ்சு ரூபா சாந்து போட்டும்
பத்து ரூபா பவுடர் டப்பா
ஆசையா வாங்கி தந்தான்
எனக்குத்தான்

பெண் : ஏய் கண்ணாடி வளையலையும்
காலுக்கு கொலுசையும்தான்
கச்சிதமா மாட்டி விட்டான்
எனக்குத்தான்
வெறும் பத்து லட்சம்
பணத்துக்காக
பல்லு போன கிழவன்கிட்ட
பட்ட போட்டு வித்துபுட்டான்
புருசன்தான்

பெண் : உன் மாமனா
ஒரு ராத்திரி தந்தியன
என் தாகம் தீருமே
கொல்லபுறம் குடித்தனத்த
நடத்துகிட்ட என் மூடு மாறுமே
தறியா…...!

--- அட என்னென்னமோ நடக்குதுங்க ஊருக்குள்ள---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஊரே பேசுகின்ற
பூச குரு பூச
தேவமாறே நேசிப்பது
போச நம்ம போச
மூவர்க்கு மூவரே
தேவர்க்கு தேவரே
முக்குலத்தின் காவலரே

வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே

நீ வேட்டி சட்ட
போட்டு வரும்
பொட்டு வச்ச ஆகாயம்

நீ தொட்டு தந்த வாழ மரம்
எங்களுக்கு தாயாகும்
நீ கோபத்துல உக்கிரம்
ஆபத்துல சக்கரம்
வீதியில சந்தையில
ஒன்னையும் தான் கண்டா
படப்பு கட்டி நிக்கிறோம்

---வெள்ளாவி மனசுகாரனே---

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அர கொர வயசுல
மயக்குற சைஸ்ல கரும்பென்ன
இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு
உண்டியல்ல குலுக்குற பர
பரப்பா இருக்கு

பெண் : சில நொடி சிரிப்புல
சிறையில அடைக்கிற தினம்
தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா
மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு

ஆண் : மானே மானே
ஐ வான்ட் டு பி வித் யூ
பெண் : மாமா மாமா
நான் கூட ஐ லவ் யூ.......!

--- ஹே கோழி வெட கோழி ...!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எனது கருவில் பூத்த
ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும்
எதிர்கால கனவு நீ

உலகிலே எதுவுமே
முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ
கருப்பு வெள்ளையே

புயல் காற்றாய் ஒரு தேடல்
இன்று தென்றல் ஆனதே

சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே

சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே

அழகின் வடிவம் நீ
எந்தன் உயிரின் உருவம் நீ
என் இதழின் ஓரம்
மலரும் சிரிப்பு நீ

வளரும் கவிதை நீ
எந்தன் வாழ்வின் பொருளும் நீ
கண் உறங்கும் பொழுதில்
மலரும் கனவு நீ

இந்த உறவை போல
உலகில் வேறு உறவு இல்லயே
உயர பறக்கும் பறவை
நமக்கும் எல்லை இல்லயே

உன்னை ஈன்ற பொழுதை
மீண்டும் உணர போகிறேன்.....!

--- சுவாசமே சுவாசமே---

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.