• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நிழலி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

வந்தேன் ஐயா

 

Share this post


Link to post
Share on other sites

நானும் உள்ளேன் சார்!

Share this post


Link to post
Share on other sites

பிறசன்ற் சார்

 

நீ ஊமையாய் இருக்கும் வரைதான்

உலகம் செவிடனாக இருக்கும்.

நீ பேசத் தொடங்கும்போது உலகமும்

தனது காதுகளைத் திறந்துவிடும்..

உபயம் - சக்தி எவ் எம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்..!

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே....! :)

--- காதல் ---

Edited by suvy
சிறு திருத்தம்.

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் சார்

Share this post


Link to post
Share on other sites

வந்தனம்

 

 நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு.

உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

-அப்துல் கலாம்-

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா!

இன்று என்னுடன் ஹாட்லிக் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களுடனான ஒன்று கூடல். பாதிப் பேரை புலம்பெயர்ந்த 1990க்குப் பின்னர் இன்றுதால் முதன் முதலில் சந்திக்கப் போகின்றேன். :)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்....!

" பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

பஞ்சணையில் காத்து வரும் தூக்கம் வராது"

--- முதலிரவு ---

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

12509070_177713349257997_151963300592794

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

" பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

பஞ்சணையில் காத்து வரும் தூக்கம் வராது"

--- முதலிரவு ---

எங்களுக்கெல்லாம் முதலிரவு இல்லை முதல் பகல்தான்.

கார் இருக்கும் பின் சீற் இருக்கும்...

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

இந்த திரி திறந்ததன் காரணங்களில் ஒன்று: இப்பவெல்லாம் நானுட்பட மொபைலில் யாழை பார்ப்பவர்கள் தான் அதிகம். மொபைலில் யாழை வாசிப்பது இலகு, ஆனால் பின்னூட்டம் இடுவது - அதுவும் தமிழில் பின்னூட்டம் இடுவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. எழுத்துருவுக்கான விசைப்பலகையை மாற்றி எழுத நேரம் எடுப்பதால் பலர் பின்னூட்டம் எதுவும் இடாமலேயே சென்று விடுகின்றனர். அப்படி சத்தம் சந்தடி இல்லாமல் வந்து போகின்றவர்கள் ஆகக் குறைந்தது இந்த திரியில் வந்தாவது தாம் ஒரு சிறு பதிவை போட்டு விட்டு சென்றால் அவர்களும் எம்முடன் உள்ளார்கள் என்று அறிய உதவுவதுடன் பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கும் என்பதனாலும் ஆகும்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

நிலவைப் பார்த்து வானம் சொன்னது..,

என்னைத் தொடாதே!

நிழலைப் பார்த்துப் பூமி சொன்னது..,

என்னைத் தொடாதே!

 

கவிஞர் கண்ணதாசன் (?)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்...!

ஆண்டி எங்கே , அரசனும் எங்கே, அறிஞன் எங்கே, அசடனும் எங்கே

ஆவிபோனபின் கூடுவர் இங்கே ,ஆகையினால் இதுதான் நம் வாழ்வில்கானா

சமரசம் உலாவும் இடமே....!

--- மயானம் ---

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்....!

தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்

அன்றலர்ந்த செம்பகப் பூ வண்ணக் கிளியே - நெஞ்சில்

ஆனந்தக் காட்சிதரும் வண்ணக் கிளியே....!

--- இயற்கை ---

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வட்டி வீதங்களில் மாற்றங்கள்: மத்திய வங்கி நடவடிக்கை! கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்கள்  ஏற்படுத்துவதற்கு  இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் நேற்று (08) இடம்பெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் 4 தசம் 5 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 5 தசம் 5 வீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியன தலா 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வீதங்கள் குறைவடைந்துள்ளன. உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் பகுப்பாய்வு செய்துள்ள நிலையில்  இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை, சந்தைக் கடன் விகிதங்களைக் குறைத்தல், இதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித்துறைகளுக்கான கடன் வழங்கலை ஊக்குவித்தல், கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் பணவீக்கத்தின் நிலைமைகளை பதிலீடு செய்தல் ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு, கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.   https://newuthayan.com/வட்டி-வீதங்களில்-மாற்றங்/
  • மாட்டு வண்டியில் கூட ஏற தகுதியில்லா தமிழன் இவர், தப்பித்தவறி எம்மினத்தில் பிறந்த இன்னுமொரு துரோகி 
  • சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர். பதிவு: ஜூலை 09,  2020 16:50 PM சென்னை, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. விசாரணை நாளை தொடங்கப்பட இருக்கும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09165038/CBI-investigation-in-Sathankulam-incident-Officials.vpf
  • பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம் பாகிஸ்தானின் தலைநகரில் சகிப்பு தன்மையை அடையாளப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பதிவு: ஜூலை 09,  2020 16:21 PM இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் போராட்டக்காரர்கள் உடனடியாக, ஒதுக்கப்பட்ட நில பகுதியில் முகாமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்து கட்டமைப்பு ஒன்று நாட்டின் தலைநகரில் அமைய கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அடுத்து வந்த பிரதமர் இம்ரான் கானின் அரசில் இந்த கோவில் அமைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  கடந்த மாதத்தில் முதல் அடிக்கல் நாட்டப்பட்டது.  பாகிஸ்தானின் ஒரு புதிய மற்றும் சகிப்பு தன்மை சகாப்தத்தின் அடையாளம் ஆக இது அமைந்துள்ளது என அரசு அதிகாரிகள் அறிவித்தனர். சில நாட்களுக்கு பின்னர் கோவில் கட்டுமான பணிக்காக 13 லட்சம் டாலர் ஒதுக்க அரசுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டார்.  இந்த நிதி ஒதுக்கீடானது, மொத்த தொகையில் 5ல் ஒரு பங்கு ஆகும். இதுபற்றி இம்ரானின் கட்சியை சேர்ந்த இந்து நாடாளுமன்றவாதியான லால் சந்த் மாலி கூறும்பொழுது, கோவில் எழுப்புவதற்காக நாங்கள் நிலம் தோண்டும்பொழுது, வெளியுலகுக்கு பாகிஸ்தான் பற்றிய நல்ல தோற்றம் ஒன்றை இந்த கோவில் வழங்கும்.  நான் முழு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என பிரதமர் கூறினார்.  நாட்டின் தலைநகரில் அமையும் ஓர் இந்து கோவில் ஆனது, அனைத்து மதத்திற்கும் பாகிஸ்தான் இடமளிக்கும் என உலகுக்கு எடுத்து காட்ட போகிறது என்றும் பிரதமர் கூறினார் என்று லால் கூறியுள்ளார். இந்த சூழலில், முஸ்லிம் மதசாமியார்கள் மீண்டும் இதில் மூக்கை நுழைத்தனர்.  இதனால் கோவில் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்து கோவில் எதுவும் கட்டப்பட கூடாது.  ஏனெனில் பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என முஸ்லிம் மதசாமியார்கள் பலர் முழங்கினர். கோவிலுக்கான நிதியை தங்களது வரி பணத்தில் இருந்து ஒதுக்குவதற்கு குடிமக்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஊடக நிறுவனங்களும் வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டன. தொடர்ந்து அதிகரித்த அழுத்தத்தினால், அரசு அளித்த வாக்குறுதியான, கோவில் கட்டுமானத்திற்கான நன்கொடை தொகையை வழங்குவதில் இருந்து பின்வாங்கியது.  இதனால், காலி நிலத்தில் கோவிலை சுற்றி எழுப்பிய சுவருடன் கட்டுமான பணியை அரசு நிறுத்தியுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09162127/Opposition-to-a-Hindu-temple-in-Pakistan-Construction.vpf
  • வரணிக்குள் ஓடித்திரிய ஒரு ஆமட் ட்றக்கும் கொடுத்தால் அவருக்கு  எவ்வளவு வசதியாக இருக்கும்.