• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நிழலி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

உள்ளேன் ஜயா

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

 

12509760_177713252591340_492707756580167

 

 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்....!

உலகம் பிறந்தது எனக்காக , ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக...!

--- இரசனை ---

Share this post


Link to post
Share on other sites
40 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

உலகம் பிறந்தது எனக்காக , ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக...!

--- இரசனை ---

இல்லை

உலகம் பிறந்தது எனக்காக ,

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக,

அன்னை மடியை விரித்தாள் எனக்காக...!

 

எல்லாமே எனக்காக உங்களுக்காக இல்லை
 

 

 

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

Share this post


Link to post
Share on other sites

நாங்களும் வந்திட்டோமில்ல.

1 x 1= 1 
11 x 11 = 12
111 x 111= 12321 
1111 x 1111 = 1234321 
11111 x 11111 = 123454321 
111111 x 111111 = 12345654321 
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321 
111111111 x 111111111 = 12345678987654321 

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஜயா

 

12190792_980533631985415_634568676268695

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!

பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்

பஞ்சனையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை....!

--- நிம்மதியின்மை ---

Share this post


Link to post
Share on other sites

குட் மோர்னிங் சார்.

எனக்கு விடிஞ்சிற்றுது சார்.

 

Share this post


Link to post
Share on other sites

இப்பவும் இருக்கின்றேன்!

உலகை மாற்றிய 17 முக்கிய சமன்பாடுகள்

 

the-17-equations-that-changed-the-course

இவற்றில் 14 சமன்பாடுகளை படித்த நினைவு!

Edited by கிருபன்

Share this post


Link to post
Share on other sites

 

உள்ளேன் ஐயா

12592470_1706342162975207_62319968340954

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்....!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா -- இது

பூவாடை வீசிவர பூத்த பருவமா...!

--- லொள்ளு ---

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

குட் மோர்னிங் சார்.

எனக்கு விடிஞ்சிற்றுது சார்.

 

18 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா -- இது

பூவாடை வீசிவர பூத்த பருவமா...!

--- லொள்ளு ---

பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ

 

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

12662714_113453849040589_679006872369217

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ  கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)   கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2) கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை   தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2) சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே  ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே  உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை  
    • தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..!- சத்தியலிங்கம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய் நாடாக இருக்கும் பாராத தேசம் தலையீடு செய்ய வேண்டும்” – என்றுள்ளது. https://newuthayan.com/தமிழர்களின்-அடையாளங்களை/
    • யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/
    • சின்ன கண்ணன் அழைக்கிறான்  
    • சின்ன பையனிடம் மலையகத்தை தந்து பாருங்கள்; மாற்றிக் காட்டுவேன் – ஜீவன்   எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று (09) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபாய் அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் ரூபா கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம். தனிவீட்டுத்திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்படவேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும். ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன். கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேக்கின்றனர். அதேபோல் பதுளையில் செந்தில் தொண்டமான் 10 வருடங்களாக மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார். அவர் திடீரென வானத்தில் இருந்து குதித்தவர் அல்லர். எனினும், இவர் எதனையும் செய்யவில்லை என விமர்சித்தனர். திட்டங்களை முன்வைத்தால் விலக தயார் எனவும் சவால் விட்டனர். செந்தில் தொண்டமான் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. அதேவேளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையேற்கும் போது அவருக்கு 26 வயது. இப்போது எனக்கும் அதே வயது தான். உங்களின் முன்னோர்கள் அவரை நம்பினர். நீங்கள் என்னை நம்புவீர்களா? எனக்கும் ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள்.” – என்றார்.   https://newuthayan.com/சின்ன-பையனிடம்-மலையகத்தை/