Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

DOkhAwqWsAA5xC9.jpg

இமயம் ஊறிய இதழில்..
சதா இனிக்கும் முத்தங்கள்.

குழந்தைகள் தினம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 கை தவறினால் கண்ணாடி உடையும் என உணர்ந்தவர்களால் வாய் (வார்த்தை ) தவறினால்

மனம் உடையும் என ஏன் உணர முடிவதில்லை  .

 

. நன்றி   முக நூல் 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Blume, Pflanze, Text und Natur

 

Bild könnte enthalten: Text

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme und Text

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது 

காதல் கதையில் பாதி நடக்கும்போது திரை விழுந்தது 

தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது 

கண்டு அங்கும் இங்கும் ஒன்றை ஒன்று மயங்குகின்றது ....

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது 

குடும்ப நிலைமை எதிரில் வந்து நின்று கடமை என்றது 

காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது 

என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது.....!

---நித்தம் நித்தம் மாறுகின்ற----

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Ozean, Himmel, Text, im Freien und Wasser

 

23722398_153052648645945_5048384585184701884_n.jpg?oh=06fcb99004e9241ccf355966e9db9867&oe=5AAB3EFA

 

Bild könnte enthalten: Text

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி 

எத்தனையோ கட்சிகளின்  எண்ணப் படி 

பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி --அது 

பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி 

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி

---விவசாயி--- 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் 

உணர்வை இழக்கலாமா 

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த 

கனவை மறக்கலாமா 

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில்

இன்னும் ஏன் பாரம் 

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் 

கண்ணில் இன்னும் ஏன் ஈரம்.....!

---தோல்வி நிலையென நினைத்தால்---

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Résultat de recherche d'images pour "gowthami"

அதுதான் ரொம்பக் கவலையாய் இருக்கு கமல்....!  tw_blush:

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் 

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் 

ஏட்டுச்சுரைக்காயெல்லாம் மூடடை கட்டியாகணும் 

நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் 

மானம் ஒன்றே பிரதானம் என்றே

மறந்து விடாதே வாழ்வினிலே.....!

---உள்ளத்திலே உரம் வேண்டுமடா---

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், இணைப்பிற்கு நன்றி. எல்லோரும் எதோ ஒரு ஊனத்துடன்தான் வாழ்கின்றோம். அவையே சிலநேரம் அவர்களின் பலமாக இருக்கும். என் சிறு பிராயத்தில் கூடி விளையாடிய முன் வீட்டு பையன் கொன்னையாக இருந்தான். சில நேரம் வார்த்தையே வராது, பலரும் பரிதாபப் பட்டார்கள். 15 வருடங்கள் கழித்து 2003 இல் ஊருக்குப் போனேன். இலங்கை வானொலியில் கதா பிரசங்கம் போய் கொண்டிருந்தது, மகா பாரதம். கணீரென்ற அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த பையனாக இருந்த, இப்ப பண்டிதராக இருக்கின்ற என் முன் வீட்டுகார பெடியன் இல்லை இல்லை பெரிய மனிதர். அவரை தேடி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.  அப்போது அவர் வேறு ஊரில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், அவரை தேடி போகு முன்பே அந்த பெரிய மனிதர் என்னை பார்க்க வந்தார். பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் வேலை, கிடைக்கும் நேரமெல்லாம் சமய உரை, பிரசங்கம் என எப்போதும் சுறு சுறுப்பாக இருந்தார். அன்றிரவு காரைநகர் சிவன் கோவிலில் பிரசங்க தொடர் இருப்பதாக சொன்னார். பிரமித்து போனேன். என்னென்று உமது கொன்னை போனது. அவர் தினமும் அருகிலுள்ள எங்கள் குல தெய்வ கோவிலில் தேவாரம் பாடியதால் தனக்கு குரல் வளம் வந்ததாக சொன்னார். நான் சொன்னேன் உமது முயற்சியுடன், தெய்வ அனுக்கிரகமும் இருந்தது. இப்பவும் யாழில் நடக்கும் எந்த கலாசார நிகழ்வுக்கும் முன்னுக்கு நிற்பார் பண்டிதர்.

 • Like 4
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பைடனின் உத்தரவை அடுத்து அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லைச்சுவர் கட்டும் பணி நிறுத்தம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின்  Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் இந்த எல்லைச்சுவர் அமைக்கும் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பைடனின்-உத்தரவை-அடுத்து/
  • கமலா ஹாரிஸின் அலுவலகம்... எப்படி இருக்கும் இன்று பார்க்க ஆவலாக உள்ளது. 
  • வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது  இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட  இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட  பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து  வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது  எம்மவரின்  புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும்  என்பது எவ்வளவு   மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுவதே அந்த கருத்தின் நோக்கம். தவிர மீனவர்களின் பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம்  சுமுக தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது விருப்பமும். நீங்கள் கூறிவாறு இருபகுதி தமிழர்களையும் பிரித்து தமிழர்களை அழிப்பது எதிரியின் நோக்கம் என்றலால்,  எதிரியின் நோக்கங்களை தமது  செயல்களால் நிறைவேற்றியதற்கு  தமிழர் சார்பில் போராடிய மித வாத, தீவிர வாத அரசியல் அமைப்புக்கள் எல்லவற்றுகும் காத்திரமான பங்கு உள்ளது. அதில் புலிகளும் விதிவலக்கல்ல என்பதே எனது கருத்து.   ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் தம்மிடையே  கலாச்சார், கல்வி, வர்த்தக, பொருளாதான உறவுகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  நிச்சயமாக அது நடைபெற வேண்டும்.  இது கட்சி பேதமின்றி  தமிழகத்தில் பல்வேறு மட்ட மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்டல் வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் தலையிட்டு, ஒரு சிலரின் குறுகி பதவி மோக அரசியல் தந்திரத்திற்க  அந்த வாய்ப்புக்களை  பலியிடுவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும்  தேசியப்பிரியர்கள் என்று தம்மை தாமே அழைக்கும் சுயநல கும்பலே ஆகும்.  நீங்கள் கூறியது போல் ஆயுதப்போராட்டத்திற்கு எதிராக மனப்போக்குடன் நான் என்றுமே  இருந்த‍தில்லை. ஆனால் ஆயுத போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி என்ற இரு புள்ளியில் தான் முடியும். ஆனால்  அதனுடன் சேர்ந்த அரசியல் தந்திரோபாய  போராட்டங்கள் அது முன்னேறிய பாதையில் இருந்து திரும்பி வர வைக்காமல்  சந்தர்ப்பம் வரும் போது தொடரும் தன்மையுடையது. அதுவே உலக நியதி.  துரதிஷ்ரவசமாக, அரசியல் போரை மேற்கொள்ளாமல் (மற்றவர்களையும் மேற்கொள்ள விடாமல்) இராணுவ முறையிலேயே  முழு நம்பிக்கை கொண்டு அதை செய்வதிலேயே நம்மவர்கள் இருந்தனர். ஆயுத போராட்டம் இன்று  சாத்தியமற்றது என்று மக்கள் இன்று நினைப்பதற்கு அதில் ஈடுபட்டவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். (தலைப்புக்கு அப்பாற்பட்டதாயிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலாகவே இதை தெரிவித்தேன்)
  • முதலில் இந்த இயந்திரத்தை பாவனைக்கு பாதுகாப்பற்றது என தடை செய்யவேண்டும். இதை தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக இந்த இலவச விளம்பரத்தை யாழில் இருந்து அகற்றுவது நல்லது.
  • பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள்    29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற விடையங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணையையும் ஆணையாளர் மிசேல் பசெலெட் பரிந்துரை செய்துள்ளார். அதேசமயம், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கவும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அனைத்துலக பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பிலும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிக்கையானது புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். முன்னைய அறிக்கையை விட இது மிகவும் மோசமான அறிக்கை அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் தவிர்ந்த  30/1 தீர்மானத்தின் சரத்துக்கள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டிய கட்டயத்திற்கு சிறீலங்கா தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=40151  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.