Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு   சிவப்பும் போட்டுத்தாக்கினால்

பச்சை தாங்குமா ? கவனம் பச்சை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kavi arunasalam said:

12-BB6477-CE3-A-453-C-A07-E-DE484-E5-E44

இதுக்கு…. பேரீச்சம்பழமும் கிடைக்காது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

7-D7-D927-E-E62-F-49-FF-B7-AD-A660-E53-E

மிஞ்சப்போவது வெறுமை அதை சொல்லும் கருத்துப்படம் அருமை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kavi arunasalam said:

7-D7-D927-E-E62-F-49-FF-B7-AD-A660-E53-E

கவி அருணாசலம் 
நடக்கப் போகும்... நிகழ்வை, கருத்துக் படம் மூலம் விளக்கி உள்ளீர்கள்.
அதிலும்... கடந்த 18´ம் திகதி உங்கள் வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருந்தும்,
தொடர்ந்து... கருத்தோவியங்களை யாழ்.களத்திற்கு வழங்கிக் கொண்டு இருந்த 
உங்கள் பொறுப்புணர்விற்கு... தலை வணங்குகின்றோம். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2022 at 18:26, தமிழ் சிறி said:

நடக்கப் போகும்... நிகழ்வை, கருத்துக் படம் மூலம் விளக்கி உள்ளீர்கள்.

தமிழ் சிறி, படம் என்னுடையதானலும் கருத்து கிருபனுடையது

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

தமிழ் சிறி, படம் என்னுடையதானலும் கருத்து கிருபனுடையது

உண்மை. சிறப்பான வெளிப்பாடு.பாராட்டுகள்! முதலிலே பார்த்திருந்தால் நேரிலேயே பாராட்டியிருக்கலாம். 

On 17/5/2022 at 21:15, Kavi arunasalam said:

53217542-F346-43-B8-8428-6-ED77-D888535.

இந்த சிந்தனையும் சிறப்பாக உள்ளது. ஒரு கவிதையோ, கட்டுரையோ மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட ஓவியம் மொழிகளைக் கடந்து தாக்கத்தைத் தரவல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.