-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
இந்த சட்டி தானாகவே எல்லா விடயங்களையும் சொல்கிறதா? அல்லது யாராவது தரவேற்றிய விடயங்களை சொல்கிறதா? -
By ஈழப்பிரியன் · Posted
இந்த சட்டியுடன் தமிழில் உரையாடலாமா? நீங்கள் எழுதுவதை இயன்றவரை உள்வாங்க முயற்சி செய்கிறேன். -
நேர்மையாக இருப்பதுதான் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்குமமான ஒரே வழி.
-
கொஞ்சம் மயக்கம் இருந்தால் பொங்க மாட்டினம்! 😎 ஆனால், கேள்வியையே "ஜெய்ப்பூர்" அறிவிடம் மாறிக் கேட்டு, அது சரியான பதிலைச் சொல்ல , அதைக் கொண்டு வந்து அவசரப் பட்டு ஒட்டி, வேலை மெனக்கெட்டு எழுதுவோருக்கு எரிச்சலூட்டினால் பொங்கிவினம்! எனவே, கவனமாகப் பாவியுங்கள்!😂
-
இலவசத்தில் தான் இப்படியாக்கும் என்று நினைக்க கடந்த 15 திகதி chatgpt 4 வை அறிமுக படுத்த வழகமா நமது நட்பு முன்சூறு 2௦ டாலரை அழுது விட்டு நமக்கு ஆகா ஒகோ என்று பாட கடைசியில் நாமும் என்றர் ஆக நாங்க எதிர்பார்த்தது அங்கு இல்லை .ஆனாலும் வேறு சில் பதில்கள் சூப்பராய் சொல்லுது .
-
Recommended Posts