-
Tell a friend
-
Topics
-
8
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அவர்களின் உலகளாவிய பரவலும் இன விருத்தியும் பெரும்பான்மையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். உதாரணத்திற்கு நான் இருக்கும் இருக்கும் இடத்தில் ஆரம்பகாலங்களில் 15 தமிழ் குடும்பம் இருந்தது. முஸ்லீம் குடும்பம் 70- 80 வரை இருக்கும். இப்போதைய கணக்கின் படி2000 முஸ்லீம் குடும்பங்கள் இருக்கின்றன.சிரியா,லிபியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் அகதிகளாக வந்து குடியேறியவர்கள் உட்பட..... பல ஜேர்மனியர்களும் வேலை வாய்ப்பு,புதிய வீடு என இடம் மாறிவிட்டார்கள்.இப்போது வரவிருக்கும் உள்ளூர் தேர்தலில் 3 முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் பல்கி பெருகி விட்டனர். தமிழ் குடும்பம் என்று பார்த்தால் 4 குடும்பங்கள் இருக்கின்றன.ஏனையவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து,கனடா சென்று குடியேறி விட்டனர்.
-
By விளங்க நினைப்பவன் · Posted
ரஷ்ய சர்வாதிகாரியும் வட கொரிய சர்வாதிகாரியும் தங்கள் உறவை பலபடுத்த போகிறார்கள் https://www.bbc.com/news/world-asia-62462276 -
இலங்கை கடல் எல்லைக்குள்ளும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்ளும் தாங்கள் வரமுடியாது என்பதற்கக, இலங்கையைக் கொண்டே உளவு பார்க்கிறார்கள். உளவுப் பரிமாற்றத்தின்போது இந்தியா Live ஆகவே கண்காணிப்பை மேற்கொள்ள முடியும்.
-
ஊரிலை ஏதோ அவர்கள் வசதிக்கு, செய்து இருக்கினம். உங்கை சுவிசிலயும், கனடாவிலையும், பிரான்சிலையும் ஹெலியிலை வந்து இறங்கினது தெரியுமோ, தெரியாதோ? லைக்கா முனாவின் அம்மாவின் 75 வது பிறந்தநாள், லண்டன் உலகப்புகழ் மிக்க O2 மண்டபம் எடுக்கப்பட்டு, £250,000 செலவில் பல ஆயிரம் விருந்தினர்களுடன் நடந்தேறியது. பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான் எண்டு சொல்லிப்போட்டு போகவேண்டியது தான்.
-
யேமன். வாய்க்குள் ஒலிவ் இலைகளை வைத்துக் குதப்புவது இவர்களது வாடிக்கை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இப்படி விற்கிறார்கள. ஆயுத உற்பத்தியை என்பது இங்கு சிறு கைத்தொழிலாகவே செய்கிறார்கள்.
-
Recommended Posts