-
Tell a friend
-
Topics
-
11
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
""ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை" கிருபன், நீங்கள் எழுதியதில் ஒரு சொல்லு விடுபட்டுப் போச்சு. அது என்ன சொல்லு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம் ? "" எதிர்க்கவும் இல்லை "" Missing 🤣 நடுவூ நிலைமை காக்கிறீங்கள் போல.. உந்த நடு நிலைவாதிகள், முற்போக்குவாதிகள் எண்டு சொல்லுற கனபேர் இப்பிடித்தான் சீசனுக்கு சீசன் சுருதி மாத்திப் பாடுவினம். இப்பிடி எத்தின பேரப் பாத்திட்டோம் கிருபன். ஜோச் புஸ் சொன்ன “Either you with us or against us” இதில நீங்கள் எந்தப் பக்கம் ? அமெரிக்க ஆயுதப் படைகளின் தளகர்த்தர் Lloyd Austin பகிரங்கமாகவே "ரஸ்யா மீண்டும் எழ முடியாதபடி அழிக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் நோக்கம்" என்று கூறிய பின்னரும் ரஸ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு தனியே நில ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டது என்று நீங்களும் உங்களைப் போன்ற நடுவூ (😏) நிலைமைவாதிகள் நம்புவீர்களானால்...........🤦🏼♂️
-
இல்லையண்ணை. வர விருப்பம் தான். இப்போதைக்கில்லை. ஒண்டு ரெண்டு வருஷம் கழிச்சு வருவம் எண்டிருக்கிறன். வந்தால் சந்திப்பம். நீங்களும் சிட்னி வந்தால் சொல்லுங்கோ.
-
மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது. Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல. ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.
-
எம்முடன் ஒப்பிடும்போது உக்ரைன் அழிவுகள் ஒன்றுமே இல்லை சீ இத்தனை குண்டுகளை எம்மீது கொட்டியவனின் அழிவுகள் இவ்வளவு தானா? இன்னும் எதிர் பார்க்கிறேன் அடுத்து ரசியர்கள்??? துன்பத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு (இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க வேண்டியுள்ளது. வேண்டாம் அது எனக்கு?)
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.