Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2(2719).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

154416064310-03-14.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(47).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200397664211-03-14.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(48).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

151994956612-03-14.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

main-cartoon-2(24).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29925477613-03-14.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

main-cartoon-2(25).jpg


அன்று சேலையைப்பிடித்து பதவிக்கு வந்தார் மகிந்தர், இன்று துண்டைப்பிடித்து பதவிக்கு வரப்பார்க்கின்றார் சந்திரிக்கா ... இதெல்லாம் அரசியலில சகஜமப்ப  ....  :D 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

103853523014-03-14.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

என்னாங்க இது கிலுக்க முடியாத மணிக்கு ஒட்டுப்போட்டும் உதவாதுன்னு தெரியாதுங்களா? பம்பு வச்சிருக்காளு பாவமா இல்லீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிய மபியா தேர்தல் தந்திரங்கள் தமிழ் நாட்டில் எடுபடவில்லை.   :lol:

 

இதற்குள்... தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை,

சோனியா அழைத்து... தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வரும் என்பதை...

முன்பே... ஏன் எனக்குக் கூறவில்லை என்று கடிந்து கொண்டாராம். :D

Link to comment
Share on other sites

எதுக்கும் பயப்பட வேண்டாம். முசோலினி அம்மையார் உயிரை கொடுத்த காப்பாற்றிய UPFAல்  பார்த்து எல்லோருக்கும் ஒரு தொகுதி போட்டுக்கொடுத்தால் எல்லோரும் ஜெயிச்சிடுவாங்க.  :D  எதுக்கும் சிதம்பரத்தின் முதலீடு எல்லாமே பசிலினூடுதானே? அப்புறம் ஏன் கவலை? 

 

அப்போ இனித்தன்னும் அமெரிக்க பிரேரணையை தட்டிவிட்டு தமிழ் நாட்டு மாணவர்கள் கேட்பதுபோல இந்திய பிரேரணையை கொண்டு வந்தால் எப்படி? அதை முசோசிலினி அம்மையாரிடம் கேட்க ஞானதேசிகனுக்கு இனித்தன்னும் ஞானம் பிறக்குமா? 

 

 

Edited by மல்லையூரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ELARGE_20140307005647997785.jpeg 
 

அண்மையில்... வெளிவந்த ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி சந்தேக நபர்களை... விடுதலை செய்யும் அதிகாரத்தை, உச்ச நீதிமன்றம் தமிழக அரசிற்கும், மத்திய அரசிற்கும் கொடுத்த போது...
 

தமிழக முதல்வர் விடுதலை செய்ய... சம்மதம்  அளித்தும்...

அதனை.. எதிர்க்காமல், காங்கிரஸ் மாஃபியா அரசு... சும்மா இருந்திருந்தாலே...
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு... பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும்.
இதனை... நாடி பிடித்து அறியாத காங்கிரஸ், இப்போ.... புலம்புது. :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.