Sign in to follow this  
மீனா

உங்க வீடும் இப்படியா??

Recommended Posts

7 hours ago, suvy said:

தோலால் ஆன வாகன இருக்கைகள் சுத்தமாக்கும், அதற்குரிய நிறத்துக்கு கொண்டுவரும் மருந்துகள் உண்டா மீனா....!

நல்ல கேள்வி பெரியண்ணா :) தேடிப் பார்த்து இணைக்கின்றேன்  பொறுத்திருங்கள்!! நன்றி வரவுக்கும் கருத்துக்கும் :)

பெரியண்ணா இங்கேயும் றோந்து சுற்றுறார் போலை.. குட் குட்!! :cool:

 

Share this post


Link to post
Share on other sites

நான் கொஞ்சம் நேரமிருக்கும்போது இவற்றைப் பார்ப்பது. கதைகள் கவிதைகளும் அப்படியே...!

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

நான் கொஞ்சம் நேரமிருக்கும்போது இவற்றைப் பார்ப்பது. கதைகள் கவிதைகளும் அப்படியே...!

இணைக்கப்பட்ட youtube கள் உங்களுக்கு உதவுகின்றதா பெரியண்ணா?? நல்லதுகள் கிடைத்தால் தொடர்ந்தும் இணைக்கிறேன்.... தொடர்ந்து இருங்கள்.... நன்றி வரவுக்கும் கருத்துக்கும் :)

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஏலவே அதளபாதளத்தில் கிடக்கும் சொறீலங்காவின் பொருளாதாரம் மீள வழியைக் காணம். இதில கோத்தா வரவு வேற.  பிரதான கடன் வழங்கும் நாடுகள்... கோத்தாவின் வரவை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன. எனி கோத்தாவுக்கு வாக்குப் போட்டோர்.. பாணும் சாப்பிட முடியாது. மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் யுகத்துக்குப் போய் இலைக்கஞ்சி தான் குடிக்க வேண்டும். இனவாதத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்துக் கொண்டே வந்தால்.. அவர்கள்.. மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து வாழ நேரிடும். மிக விரைவில்.. சிங்களவர்களின் கையில் 10 ஆயிரம் ரூபா நோட்டுப் புழங்கினாலும்.. ஆச்சரியமில்லை. சிம்பாபேக்கு ஒரு முகாபே போல்.. சொறீலங்காவுக்கு ஒரு ராஜபக்ச குடும்பம். நவீன உலக ஒழுங்கில் நவீனமாக.. லிபரலாகச் சிந்திக்க மறுப்பின்..  சிங்களம்.. அதன் இனவெறிக்கு அதுவே பலியாகும் நாள் தொலைதூரத்தில் இல்லை.  ---------------------------------------------------- https://www.bbc.co.uk/news/world-africa-50454812
  • சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன் சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம். இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும்  இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார். இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/69317
  • கோத்­தாபயவின் வெற்­றியில் மலை­யக மக்­களை பங்­கா­ளி­யாக்­கி­யது இ.தொ.கா.   கோத்­த­பாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்­சாண்­டி­யாகக் காட்டி அவ­ரது வெற்­றியைத் தடுக்க முனைந்­த­வர் கள் இப்­போது தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.  இந்­நி­லையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­யவின் வெற்­றிக்கு தோள் கொடுத்து மலை­யக மக்­களை வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக்கி இருக்­கின்­றது. இதன் மூலம் எமது மக்கள் பல்­வேறு சாதக விளை­வு­க­ளையும் பெற்றுக் கொள்­வது உறு­தி­யாகும் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக கரு­தப்­பட்­டது. இத்­தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­ய­போதும் கோத்­தா­வுக்கும், சஜித்­துக்கும் இடை­யி­லேயே போட்டி நில­வி­யது. எனினும் இத்­தேர்­தலில் பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகி இருக்­கின்றார்.  இவ­ரது வெற்றி ஒரு மிகப்­பெரும் சாத­னை­யாகும். கோத்­தாவின் வெற்­றிக்கு இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் காத்­தி­ர­மான பங்­காற்றி இருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆறு­முகன் தொண்­ட மான் கள ­நி­ல­வ­ரங்­களை  ஆராய்ந்து எடுத்த முடிவு மலை­யக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்கு உந்­து­சக்­தி­யாகி இருக்­கின்­றது. கோத்­த­பாய ராஜபக் ஷ யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதிப் பூங்­காற்று வீசு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கின்றார். ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின் றார். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் ஊடாக நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும், அபி­வி­ருத்­திக்கும் அவர் வித்­திட்­டி­ருக்­கின்றார். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கு­ரிய சகல தகு­திகளும் அவ­ருக்கு இருக்­கின்­றன. அவர் செயல் வீர­ராக விளங்­கு­கின்றார். அவ­ரது சிந்­தனை மற்றும் செயற்­பாடு தொடர்பில் ஆறு­முகன் தொண்­ட­மானும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் அதி­க­ளவில் நம்­பிக்கை கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அல்­லது ஐ.தே.க.வை ஆத­ரிக்கும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் கோத்­த­பாய ராஜபக் ஷவை பல்­வேறு வித­மாக விமர்­சித்து வந்­தனர். கோத்­த­பா­யவை மிகப்­பெரும் பூச்­சாண்­டி­யாகக் காண்­பித்து அவ­ரது வாக்­கை தடுக்க முயன்­றனர். எனினும் இது சாத்­தி­ய­மா­காத நிலையில் இப்­போது கோத்­தாவை விமர்­சித்­த­வர்கள் தோல்வி கண்­டுள்­ளனர். நல்ல ஒரு பாட­மாக அவர்­க­ளுக்கு அமைந்­தி­ருக்­கின்­றது. தனது அர­சியல் இருப்பை தக்க வைத்துக் கொள்­ளவும், சுய­நலன் கரு­தியும் செயற்­பட்­ட­வர்கள் இப்­போது மண்­ கவ்­வி­யுள்­ளனர். மக்கள் நலன் கருதி செயற்­ப­டா­த­வர்கள் தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஏனை­யோ­ருக்கு இது ஒரு பாட­மாகும். கோத்­த­பா­யவின் தலை­மையில் நாடு பல்­வேறு நன்­மை­க­ளையும் பெற்றுக் கொள்ளும். நாட்டின் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மேலோங்கும். சிறு­பான்மை மக்கள் பல்வேறு வழிகளிலும் நன்மையடைவர். மலையக மக்களின் அபிவிருத்தியும் மேம்படும். இ.தொ.கா. 32 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தபாய ராஜபக் ஷ பூரண ஒத்துழைப்பை வழங்குவார். கோத்தவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இ.தொ.கா. தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.    https://www.virakesari.lk/article/69305
  • நான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன். நீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.
  • புதிய ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களை விடு­விப்பார் - அருட்தந்தை சக்­திவேல் (ஆர்.விதுஷா) தமிழ்,  - முஸ்லிம்  மக்­களை  தம்­முடன்  ஒன்­றி­ணை­யு­மாறு  ஜனா­தி­பதி கோத்தபாய  ராஜ­பக் ஷ அழைப்பு  விடுத்­தமை  வர­வேற்­கத்­தக்­கது  என்று  தெரி­வித்த  அர­சியல்  கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய  இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர்  வண. பிதா  சக்­திவேல்  புதிய  ஜனா­தி­பதி  தமிழ்  அர­சியல் கைதி­களை  விடு­விப்பார்  என  நம்­பு­வ­தா­கவும்   தெரி­வித்தார்.   ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம்  கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்த­பாய ராஜ­ பக்ஷ பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அரசியல்  கைதி­களை  விடு­தலை  செய்­வ­தற்­கான  அமைப்பின்  நிலைப்­பாடு தொடர்பில்  வின­வி­ய­போதே  அவர்  இதனை  தெரி­வித்தார். அவர் இது தொட ர்பில்  மேலும்  தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ தமிழ்  மக்­க­ளையும் தன்­னுடன்  ஒன்­றி­ண­யு­மாறு  அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். இந்­நி­லை யில்  தமிழ் அர­சியல் கைதி­களின்  விடு­தலை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தி க­ளான மஹிந்த ராஜ­பக்  ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் ஆட்­சிக்­ கா­லத்­திலும் வேண்­டு­கோள்­களை முன் ­வைத்­தி­ருந்தோம்.   இருப்­பினும் தகுந்த தீர்வு எமக்கு  கிடைக்­க­வில்லை. இந்­நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்திரிபால  சிறி­சேன ஆட்­சிக்கு  வந்த 2015 ஆம்  ஆண்டின் முற்­ப­குதியில்  அர­சியல் கைதி­யொ­ருவர் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். ஆகவே, ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இத்­த­கைய கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும் என்று தெளி­வாக  தெரி­கின்­றது. அந்தவகையில் புதிய ஜனா­தி­பதி  தமிழ் அர­சியல் கைதி­களின் விடயம்  தொடர்பில்  கவனம் செலுத்தி அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்ளது.  தமிழ்  மக்கள் அவ­ருடன்  ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மாயின் அர­சியல் ரீதி­யான  அவர்­க­ளு­டைய  பிரச்சி னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம் பிக்கை  அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.  அந்தவகையில்   புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின்  நம்பிக்கையை  வென்றெடுப் பார் என நம்புகின்றோம்.   https://www.virakesari.lk/article/69298