Jump to content

அமெரிக்க ஜனாதிபதியாக யாரை போட்டியிட வைப்பது தேர்தல் இன்று தொடங்குகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு டொனால்ட் டிரம் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று ஆசை

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

எனக்கு டொனால்ட் டிரம் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று ஆசை

இவர் பதவிக்கு வந்தால் அமெரிக்காவை எப்படி வழிநடாத்துவார் என்பதை முன்கூட்டியே கணிப்பீடு செய்வது கடினம் ஆயினும் பதவிக்கு வந்தால் இவர் முழு உலகத்துக்குமே ஆபத்தை ஏற்படுத்துவார் என்பது பொதுவான அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியும் கலைஞன்.அது தான் எனக்கு வேண்டும்

Link to comment
Share on other sites

On 5/6/2016 at 3:30 PM, ரதி said:

தெரியும் கலைஞன்.அது தான் எனக்கு வேண்டும்

ஏனப்பா இந்தக்கொலை வெறி? tw_confused:

ஓபாமாவின் பொருளாதாரம் சம்மந்தமான பேச்சை சில தினங்களுக்கு முன் வானொலியில் நேரடி ஒலிபரப்பில் கேட்டேன். ஏறக்குறைய இன்னும் ஆறு மாதங்களில் ஓபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடையுள்ள இந்தத்தருணத்தில் சுமார் 50% அமெரிக்க மக்கள் ஒபாமாவின் ஆட்சியில் திருப்திகொண்டு உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகின்றது. ரோனால்ட் ரேகனுக்கு பின் மீண்டும் இப்படியோர் திருப்தியை மக்கள் வெளிப்படுதியுள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. ரேகனுக்கு இதே தருவாயில் 55% திருப்தியை மக்கள் கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தினார்களாம். 

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்த முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தான். இவரின் பேச்சை, ஆற்றலை மணிக்கணக்காக கேட்டு ரசித்திருக்கிறேன். இந்தமுறை ஜனாதிபதியாக அனேகமாக ட்ரம்ப் தான் வருவார், அதோடு அமெரிக்காவின் முடிவு ஆரம்பமாகும். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கே ஆபத்தானது. நாம் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ உலகின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாக இருப்பது USD. அமேரிக்கா கவிழும் போது  தனியாகக் கவிழாது.    

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற முறையில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் ரம்பும்

ஜனநாயகக் கட்சி சார்பாக கில்லாரி கிளின்டனும்

2016 அமெரிக்க ஜனாதிபதி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.

ஆர் என் சி ஆடி 20-23 இலும் டி என்சி 24-27 ம் திகதிகளிலும் நடைபெறும் போது முறையே ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

கில்லாரி கிளின்டன் வந்தால் உலகத்துக்கு சிறுநன்மைகள் கிடக்க வாய்ப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

President Barack Obama endorses Hillary Clinton for president

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டிரம்ப்...ஆட்டம் ஆரம்பமாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.