Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Recommended Posts

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

அயர்லாந்து 

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

சிம்பாவே

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A - பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து - அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து - தென்ஆப்ரிக்கா

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - ஸ்ரீலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - தென்ஆப்ரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A - நியூசீலாந்து

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - தென்ஆப்ரிக்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ,அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா ,அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா 

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஸ்ரீலங்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

சிம்பாவே

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
1 hour ago, இணையவன் said:

கேள்வி இலக்கங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.

இனி போட்டியில் குதிக்க ஆர்வமுள்ளவர்கள் குதியுங்கோ. வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி இணையவன், மோகன் அண்ணா...:)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பகலவன்.. :)

முதல் ஆளாக துணிந்து பதில்கள் தந்திருகிறீர்கள்.

அதிலும் சில துணிவான ஆச்சரியபடவைக்கும் பதில்கள்.

Link to comment
Share on other sites

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களாதேஷ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஆப்காணிஸ்தான்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து 

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

தென்ஆப்ரிக்கா, மேற்கு இந்தியதீவுகள், அவுஸ்திரேலியா, நியூசீலாந்து

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

தென்ஆப்ரிக்கா, அவுஸ்திரேலியா

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? தென்ஆப்ரிக்கா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? மேற்கு இந்தியதீவுகள்

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? இங்கிலாந்து

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்ஆப்ரிக்கா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? மேற்கு இந்தியதீவுகள்

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? மேற்கு இந்தியதீவுகள்

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா

சிவப்பிலுள்ளது எனது விடைகள். இப்பவே வெண்டுட்டன் போலத்தான் கிடக்குது.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜீவன்..:)

நெடுக நான்தான் வெல்வேன் என்றீர்கள்..அதனால் உங்களிடம் நான் வேறு பதில்களை எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, நவீனன் said:

வாழ்த்துக்கள் ஜீவன்..:)

நெடுக நான்தான் வெல்வேன் என்றீர்கள்..அதனால் உங்களிடம் நான் வேறு பதில்களை எதிர்பார்த்தேன்.

நம்பிக்கைதான் வாழ்கை:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களாதேஷ்.

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஸ்கொட்லாந்து.

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

ஶ்ரீ லங்கா ,அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆபிரிக்கா.

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

ஶ்ரீ லங்கா, தென் ஆபிரிக்கா. 

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஶ்ரீ லங்கா.

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா.

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஶ்ரீ லங்கா.

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஸ்கொட்லாந்து.

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா.

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா.

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

ஶ்ரீ லங்கா.

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா.

பதில்கள் பச்சையில் உள்ளது.

Link to comment
Share on other sites

சுவி அண்ணா  1ம்  2 ம் கேள்விக்கு உங்கள் பதிலில் கொங்கொங் இல்லை.

பிறகு எப்படி 28 வது கேள்விக்கு பதில் கொங்கொங்?

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

                                                              ஸ்கொட்லாந்து.                                                                           பங்களாதேஷ்.

உங்கள் பதிலின்படி அடுத்த கட்டத்துக்கு போகும் அணிகள்  இவைதான்.  இதில் இருந்துதான் மிகுதி கேள்விகளுக்கு பதில் வரவேணும்

இந்த விளக்கத்தை தயவு செய்து பதில் தருவபவர்கள் கவனிக்கவும்.

உங்கள் பதில்களில் எந்த திருத்தமும் செய்யாமல் 28 வது கேள்விக்கான பதிலை திரும்ப பதிந்து விடுங்கள்..

ஜீவன் இங்க வந்து குழப்படி பண்ணாமல் இருக்க வேணும்...<_<அகப்பைகாம்பு  நினைவிருக்குதானே..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம் செய்யலாமோ?

ஆம் என்றால் எத்தனை தடவைகள் செய்யலாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

வாழ்த்துக்கள் பகலவன்.. :)

முதல் ஆளாக துணிந்து பதில்கள் தந்திருகிறீர்கள்.

அதிலும் சில துணிவான ஆச்சரியபடவைக்கும் பதில்கள்.

நன்றி நவீனன். என் கணிப்புகள் தப்பாது என்பது என் கணிப்பு. :)

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

பிழை திருத்தம் செய்யலாமோ?

ஆம் என்றால் எத்தனை தடவைகள் செய்யலாம்.

:grin::grin: எல்லோரும் டென்சன் ஆக்கவேண்டாம் அண்ணா

பிழை திருத்தும் செய்யவே முடியாது.

சுவி அண்ணாவிற்கு எழுதி உள்ளதை பாருங்கள்.

ஆனால் இயன்றவரை ஒரே தரத்தில் சரியான பதில்களை தாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதைக் கவணிக்கவில்லை...! இப்போது சரிசெய்து விட்டேன். நீங்கள் அதற்குரிய மதிப்பெண்ணை மட்டும் கழித்துக் கொண்டு மற்றவற்றிற்கு முழு மதிப்பெண்களையும் போட்டுவிடவும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுவி அண்ணா...:)

28 வது கேள்விக்கான பதிலை நீங்கள் திருத்தும் செய்தபடியால் புள்ளிகள் தரமுடியாது. நீங்கள் அதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தயவு செய்து யாரும் பதில் தந்த பின்பு திருத்தும் செய்ய வேண்டாம்.

18 hours ago, suvy said:

நான் அதைக் கவணிக்கவில்லை...! இப்போது சரிசெய்து விட்டேன். நீங்கள் அதற்குரிய மதிப்   பெண்ணை மட்டும் கழித்துக் கொண்டு மற்றவற்றிற்கு முழு மதிப்பெண்களையும் போட்டுவிடவும்....!  tw_blush:

எந்த பெண்ணை..:grin:

பதில்கள் சரியாக இருந்தால்  முழு புள்ளிகள் தரலாம்..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது நடுவரின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதும் என்று செப்புகின்றீர்கள்...! நாங்கள் ஹைகோர்ட்டில் சந்திப்போம். எமக்கும் ஒரு குமாரசாமி  கிடைக்காமலா  போவார்....!

Link to comment
Share on other sites

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

                             பங்களாதேஷ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

                           ஆப்கானிஸ்தான்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

6. ஸ்ரீலங்கா எதிர் ஆப்கானிஸ்தான்

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா  ஸ்ரீலங்கா  அவுஸ்திரேலியா  தென்ஆப்ரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா   அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கு இந்தியதீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.   பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களதேஷ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1இல் இணையும்? (10 புள்ளிகள்)

  ஆப்கானிஸ்தான் 

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A -  பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து -  நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து -  தென்ஆப்ரிக்கா

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - பாகிஸ்தான்

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா ­- அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - தென்ஆப்ரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A - நியூசீலாந்து

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா -  இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - தென்ஆப்ரிக்கா 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா, அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?(3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3புள்ளிகள்)

இந்தியா

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் Ahasthiyan..:)

5 வது போட்டியாளராக இணைந்து உள்ளீர்கள்.

மீண்டும் நன்றி கேள்விகளில் இருந்த தவறை சுட்டிகாட்டியமைக்கு..:)

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்காவுக்கு  சிம்பாவேயும் சிம்மைப் புடுங்கிட்டு விடும்போலக் கிடக்கு....! என்டாலும் கலக்கமடையக் கூடாது....!!

Link to comment
Share on other sites

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களாதேஷ்

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

ஸ்ரீலங்கா, தென்ஆப்ரிக்கா , இந்தியா, ஆஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா   தென் ஆப்ரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

  மேற்கு இந்தியதீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

Link to comment
Share on other sites

1. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

பங்களாதேஷ்

2. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

ஆப்கானிஸ்தான்

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

ஸ்ரீலங்கா, தென்ஆப்ரிக்கா , இந்தியா, ஆஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் ம் எவை?

இந்தியா   தென் ஆப்ரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது(5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

  மேற்கு இந்தியதீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்ஆப்ரிக்கா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு. 25 வது கேள்விக்கு நான் ஶ்ரீ லங்காவைப் போடும்போது , சில சமயம் மீனா பங்குபற்றினால் இந்தியாவைப் போடவேணும் என்று நினைத்தனான்...!  அப்ப இரண்டுமே வராது....!  :rolleyes:  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.