Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

6 minutes ago, நவீனன் said:

ஒரே ஒருவர் மாத்திரம் பங்களாதேஷ் என்று பதில் தந்து உள்ளார்...:)

வாதவூரான் என்று சொல்ல ஏன் நவீனன் வெட்கப்படுறார்?

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
1 minute ago, ஜீவன் சிவா said:

வாதவூரான் என்று சொல்ல ஏன் நவீனன் வெட்கப்படுறார்?

இப்படி எல்லாம் அவசரபடகூடாது..:)

Link to comment
Share on other sites

12 ம் கேள்வி வரைக்கும் ஆன  புள்ளிகள்

 

1) ஜீவன் சிவா  36

2) Ahasthiyan  34

3) யாழ்கவி  32

4) nesen  30

5) vasanth1  30

6) மீனா  30

7) அர்ஜுன்  30

8) வாதவூரான்  28

9) suvy  22

10) ரதி  22

11) ஈழப்பிரியன்  22

12) nunavilan  22

13) goshan_ che  20

14) நந்தன்  14

15) பகலவன்  10

இன்று நடந்து முடிந்த அவுஸ்திரேலியா vs பங்களாதேஷ் போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளது.

 

இனி புள்ளிகள் நாளை மறுதினம் தான்...:grin:நெடுக திண்ணையில் நவீனன் புள்ளியை தாங்கோ என்றால் கடைசியாக எச்சரிக்கை புள்ளிதான் வரும்...:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி புள்ளி கேட்டதால் ஜீவனுக்கு 30 புள்ளிகள் மைனஸ் என்று பேச்சடிபட்டதே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது அதிசயம் நிகழ்ந்து ரதியின் புள்ளிகள் கூடாதா?

Link to comment
Share on other sites

On 18/03/2016 at 6:49 PM, suvy said:

சிவனுக்கு  கைலாசத்தில் கல்யாணம் நடக்கும்போது ஊர், உலகமே அங்கே கூடியிருந்தது . இவர் அகத்தியன் மட்டும்தான் தெற்குப் பக்கமாய்த் தனித்து நின்றவர். அவர் அப்பவே அப்படி. இப்பவும் மாறேல்ல...!!

 

On 18/03/2016 at 6:16 PM, நவீனன் said:

இன்றைய போட்டியில்  பாக்கிஸ்தான் வெற்றி பெறும் என்று பதில் தந்த ஒரே ஒருவர் Ahasthiyan

 

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

அடிக்கடி புள்ளி கேட்டதால் ஜீவனுக்கு 30 புள்ளிகள் மைனஸ் என்று பேச்சடிபட்டதே??

இதுவும் நல்ல யோசனைதான்..tw_tounge:

Link to comment
Share on other sites

On 20.3.2016 at 9:41 PM, ரதி said:

அடக் கறுமமே!ரதி இப்படியா தோற்க வேண்டும்

யார் கறுமம்...:grin: நான் இல்லைதானே..:rolleyes::unsure:

Link to comment
Share on other sites

53 minutes ago, நவீனன் said:

இதுவும் நல்ல யோசனைதான்..tw_tounge:

அதுசரி நம்ம கோசான் 13ஐ விட்டு நகரவே மாட்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

அதுசரி நம்ம கோசான் 13ஐ விட்டு நகரவே மாட்டாரா?

அது ராசியான நம்பருங்கோ!

Link to comment
Share on other sites

நந்தனை தவிர மற்ற  எல்லோரும்  http://www.netanimations.net/Realistic-animated-waving-England-flag-in-sky-with-sun-and-cloud.gif என்று பதில் தந்ததால் 2 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

2 minutes ago, நவீனன் said:

எல்லோரும் இந்தியா வெற்றி பெறும் என்று பதில் தந்து இருகிறீர்கள்...

அப்ப எல்லாருக்கும் பொயின்சை தாங்கோ.

பிகு : இப்பவும் நான் புள்ளியைப் பற்றி கதைக்கேல்லை.

Link to comment
Share on other sites

15 ம் கேள்வி வரைக்கும் ஆன  புள்ளிகள்

 

1) ஜீவன் சிவா  42

2) Ahasthiyan  38

3) யாழ்கவி  38

4) nesen  36

5) vasanth1  36

6) மீனா  36

7) அர்ஜுன்  36

8) வாதவூரான்  34

9) suvy  28

10) ரதி  28

11) ஈழப்பிரியன்  28

12) nunavilan  28

13) goshan_ che  26

14) பகலவன்  16

15) நந்தன்  16

 

இன்று நடந்து முடிந்த இந்தியா vs பங்களாதேஷ் போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளது.

Link to comment
Share on other sites

Just now, நவீனன் said:

13) goshan_ che  26

அதுசரி நம்ம கோசான் 13ஐ விட்டு நகரவே மாட்டாரா?

யாராவது இந்தாளை நகர்த்துங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இருந்து 3ம் நிலையில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் கோசான் மீதுசிலருக்கு காண்டு ?

Link to comment
Share on other sites

நாளைய போட்டிகள்

அவுஸ்திரேலியா vs பாகிஸ்தான்

மத்திய ஐரோப்பிய நேரம் 10.30

 

தென் ஆப்ரிக்கா vs மேற்கு இந்தியதீவுகள்

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

Link to comment
Share on other sites

15 ம் கேள்வி வரைக்கும் ஆன  புள்ளிகள்

 

1) ஜீவன் சிவா  42

2) Ahasthiyan  38

3) யாழ்கவி  38

4) nesen  36

5) vasanth1  36

6) மீனா  36

7) அர்ஜுன்  36

8) வாதவூரான்  34

9) suvy  28

10) ரதி  28

11) ஈழப்பிரியன்  28

12) nunavilan  28

13) goshan_ che  26

14) நந்தன்  18

15) பகலவன்  16

 

 

இன்று நடந்து முடிந்த இந்தியா vs பங்களாதேஷ் போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளது.

 

நேற்று நான் வழங்கிய புள்ளிகளில் சிறு தவறு ஏற்பட்டுவிட்டது.  நந்தன் 18 புள்ளிகளும், பகலவன் 16   புள்ளிகளும் என்று வந்திருக்கவேண்டும்.

இப்பொழுது நான் திருத்தியதை மீண்டும் பதிந்து உள்ளேன். மன்னித்து கொள்ளுங்கள் உறவுகளே

Link to comment
Share on other sites

On 23 March 2016 at 9:15 PM, goshan_che said:

கடைசியில் இருந்து 3ம் நிலையில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் கோசான் மீதுசிலருக்கு காண்டு ?

இதை சொல்லுறீங்கள் கோசான் எனக்கு பெரிய வெள்ளியான இன்று ஜேசுவின் இந்த படம் தான் அடிக்கடி கனவில் வந்து தொலைக்கிறது. (நகைச்சுவை)

jesus_shepherd_200h.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகலவன் said:

இதை சொல்லுறீங்கள் கோசான் எனக்கு பெரிய வெள்ளியான இன்று ஜேசுவின் இந்த படம் தான் அடிக்கடி கனவில் வந்து தொலைக்கிறது. (நகைச்சுவை)

jesus_shepherd_200h.jpg

இதில் நான் மேய்ப்பனா மந்தையா? கறுப்பாடா? ???

தீர்கதரிசி கோசான் சே அவர்களைத்தவிர வேறு யாரும் மேஇதீ வெல்லும் என்று கணித்தார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.