Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

1 hour ago, நவீனன் said:

1 ம் 2ம் கேள்வி பதில்கள்தான் முக்கியம் 10 புள்ளிகள்.

ICC World Twenty20

Group A

  Team              
Last updated 10 March 2016 at 13:10
1 Bangladesh 1 1 0 0 0 0.40 2.0
2 Oman 1 1 0 0 0 0.28 2.0
3 Ireland 1 0 1 0 0 -0.28 0.0
4 Netherlands 1 0 1 0 0 -0.40 0.0

Group B

  Team              
Last updated 10 March 2016 at 13:10
1 Zimbabwe 2 2 0 0 0 0.62 4.0
2 Afghanistan 1 1 0 0 0 0.70 2.0
3 Scotland 2 0 2 0 0 -0.62 0.0
4 Hong Kong 1 0 1 0 0 -0.70 0.0

நம்ம பயலுகள் பங்காளதேஷ் முன்னிலையில், Afghanistan இன்றும் வெல்லப் போகுது. அப்புறம் என்ன  20 புள்ளிகளை அள்ளித் தரவேண்டியதுதானே.

 

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஸிம் v ஆப் தான் குரூப் பி டிசைடர்.

ஆப் இண்டைக்கு ஹொங்கொங்குக்கு அடித்த அடியப் பார்த்தா, சிம்முக்கும் சிம் வெல்லும் எண்டு போட்ட , நான் தரவழிகளுக்கும் சேர்த்தே ஆப்பு இறங்கினாலும் ஆச்சரியப் பட முடியாது.

Link to comment
Share on other sites

நானும் ஆப்கானித்தான் தான் தெரிவு செய்தனான் ஆனால் ஒவ்வொரு வீரரும் டிலிப் மென்டிஸ் மாதிரி உருண்டு போய் இருக்கின்றார்கள்.

சிம்பாவேயுடன் மண் கவ்வுவார்கள் போலத்தான் கிடக்கு .

Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:

 ஜீவன், 15ம் திகதிக்கு பின்னர் புள்ளிகள் தரலாம்..:)

 

சரி சரி ஏதோ பண்ணுங்கோ.

 

 நான் வெல்லுற மாதிரி புள்ளிகள் தந்தால் சரி. பிள்ளையாருக்கு வேற 108 தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல். அந்தாள் வேற பகிடி விளங்காமல் நேற்றும் ஐயர் வைச்ச மோதகத்தையும் தின்னாமல் ஜீவன்ரை தேங்காய்க்கு வெயிற்றிங்காம் - ஐயர் சொன்னார். பாவம் பிள்ளையாரை பட்டினி போட்ட பாவம் உங்களுக்கேன்.

 

 

Link to comment
Share on other sites

 

நவீனன்
இப் போட்டிகள் சம்பந்தமான அட்டவணைகளை இங்கு இணைப்பது பிழையாயின் அறியத்தரவும். "டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்...." திரியில் இணைக்கின்றேன்.

 

ICC World Twenty20

Group A

  Team              
Last updated 11 March 2016 at 17:17
1 Bangladesh 2 1 0 0 1 0.40 3.0
2 Oman 2 1 0 0 1 0.28 3.0
3 Ireland 2 0 1 0 1 -0.28 1.0
4 Netherlands 2 0 1 0 1 -0.40 1.0

Group B

  Team              
Last updated 11 March 2016 at 17:17
1 Afghanistan 2 2 0 0 0 0.81 4.0
2 Zimbabwe 2 2 0 0 0 0.62 4.0
3 Scotland 2 0 2 0 0 -0.62 0.0
4 Hong Kong 2 0 2 0 0 -0.79 0.0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

நானும் ஆப்கானித்தான் தான் தெரிவு செய்தனான் ஆனால் ஒவ்வொரு வீரரும் டிலிப் மென்டிஸ் மாதிரி உருண்டு போய் இருக்கின்றார்கள்.

சிம்பாவேயுடன் மண் கவ்வுவார்கள் போலத்தான் கிடக்கு .

சொல்ல முடியாது. ஆப்கானிகள் உயிரை கொடுத்து விளையாடுவார்கள். 96 இலங்கை அணிபோல். சிம்பாவ்வே சோம்பேறிகள் 96 இந்திய அணிபோல்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

 

நவீனன்
இப் போட்டிகள் சம்பந்தமான அட்டவணைகளை இங்கு இணைப்பது பிழையாயின் அறியத்தரவும். "டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்...." திரியில் இணைக்கின்றேன்.

 

ICC World Twenty20

Group A

  Team              
Last updated 11 March 2016 at 17:17
1 Bangladesh 2 1 0 0 1 0.40 3.0
2 Oman 2 1 0 0 1 0.28 3.0
3 Ireland 2 0 1 0 1 -0.28 1.0
4 Netherlands 2 0 1 0 1 -0.40 1.0

Group B

  Team              
Last updated 11 March 2016 at 17:17
1 Afghanistan 2 2 0 0 0 0.81 4.0
2 Zimbabwe 2 2 0 0 0 0.62 4.0
3 Scotland 2 0 2 0 0 -0.62 0.0
4 Hong Kong 2 0 2 0 0 -0.79 0.0

பிரச்சினை இல்லை ஜீவன்,

இப்ப எல்லோரும் ஆவலாக  எதிர்பார்ப்பார்கள் எந்த அணி அடுத்த கட்டத்திற்கு தெரிவாக போகிறது  என்று.

15 ம் திகதிக்கு பிறகு விளையாட்டு பகுதியில் உள்ள திரியில் இணையுங்கள்.

 

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் வென்றதால் சூப்பர் 10 இல் இணைகிறது....

யாருக்கு எல்லாம் 10 புள்ளிகள் ....:)

8 போட்டியாளர்கள் சரியான பதில் தந்து உள்ளீர்கள்...:)

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

ஆப்கானிஸ்தான், Group 1 இல் ஸ்ரீலங்கா, தென்ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள்,இங்கிலாந்து உடன் இணைகிறது

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் என்ற பதிலை தந்தவர்கள்.....

 ஜீவன் சிவா, nesen,  Ahasthiyan, vasanth1,  மீனா, வாதவூரான்,  அர்ஜுன், யாழ்கவி.

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு மணி நேரத்தில் பங்களாதேஷ்  ஓமான் போட்டி தொடங்க உள்ளது..

யாருமே ஓமான் என்று பதில் தரவில்லை... ஆனால் இரண்டு பேரை தவிர ஏனையோர் பங்களாதேஷ் என்று பதில் தந்து உள்ளீர்கள்

Link to comment
Share on other sites

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

பங்களாதேஷ்  Group 2  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசீலாந்து உடன் இணைகிறது

 

பகலவன், நந்தன் தவிர ஏனையோர் சரியான பதிலை தந்து 10 புள்ளிகளை பெறுகிறீர்கள்

Link to comment
Share on other sites

1 ம் 2 ம் கேள்விகளுக்கான புள்ளிகள்

 

1) ஜீவன் சிவா  20

2) nesen  20

3) Ahasthiyan  20

4) vasanth1  20

5) மீனா  20

6) வாதவூரான்  20

7) அர்ஜுன்  20

8) யாழ்கவி  20

9) suvy  10

10) ரதி  10

11) goshan_ che  10

12) ஈழப்பிரியன்  10

13) nunavilan  10

14) பகலவன்  00

15) நந்தன்  00

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா பகலவன் முதல் ஆளாகக் கலந்து கொண்டு பூச்சியம் எடுத்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம்  ஆரம்பமாகி விட்டது....! யோசிக்க வேண்டாம் நந்தன் & பகலவன், நாம் ஒரு நேர்க்கோட்டில் சந்திப்போம்...!!  tw_blush:

Link to comment
Share on other sites

11 hours ago, ரதி said:

ஹாஹா பகலவன் முதல் ஆளாகக் கலந்து கொண்டு பூச்சியம் எடுத்துள்ளார்

உண்மையில் பகலவனின் முதல் 2 கேள்விக்கான பதில்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..

 

Link to comment
Share on other sites

14 hours ago, நந்தன் said:

பிறவிப்பயனடைந்தேன்.

உங்கள் தலைவிதி...:grin: நான் என்ன சொல்ல இருக்கு.. இதுக்கு மேல விளக்கமாக கேள்வி, படம் போட்டும்

எத்தனை பயமுறுதல், வெருட்டல்க்கும் ..tw_yum: மத்தியில் பதிலை திருத்த சந்தர்ப்பம் தந்தேன்... நீங்கள் அதுகளை கண்டு கொள்ளவே இல்லை..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே நான் ஒரு ஆப்கானிஸ்தான் சப்போர்டர். ஆசியக் கோப்பையில் தகுதியே அடையவில்லை எனவே இந்த முறை சொதப்புவார்கள் என்றே நினைத்தேன்.

பயலுகள் பூந்து விளையாடி விட்டார்கள்.

 

நனீனன்?

சிம்பாம்வே என்ற என் பதிலை ஆப்கனிஸ்தான் என்று மாற்ற அனுமதிப்பீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

உங்கள் தலைவிதி...:grin: நான் என்ன சொல்ல இருக்கு.. இதுக்கு மேல விளக்கமாக கேள்வி, படம் போட்டும்

எத்தனை பயமுறுதல், வெருட்டல்க்கும் ..tw_yum: மத்தியில் பதிலை திருத்த சந்தர்ப்பம் தந்தேன்... நீங்கள் அதுகளை கண்டு கொள்ளவே இல்லை..:(

போட்டியில் பங்குபற்றசொன்ன நண்பனும் (நவீனன் ) தலையை பிச்சுக்கொள்ள வேண்டாமாtw_astonished: ,அதுதான் அப்பிடியே விட்டிட்டேன் tw_blush:

Link to comment
Share on other sites

19 hours ago, நவீனன் said:

1) ஜீவன் சிவா  20

இப்படியே தொடர ஜீவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

tiere_0008.gif

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

உண்மையிலே நான் ஒரு ஆப்கானிஸ்தான் சப்போர்டர். ஆசியக் கோப்பையில் தகுதியே அடையவில்லை எனவே இந்த முறை சொதப்புவார்கள் என்றே நினைத்தேன்.

பயலுகள் பூந்து விளையாடி விட்டார்கள்.

 

நனீனன்?

சிம்பாம்வே என்ற என் பதிலை ஆப்கனிஸ்தான் என்று மாற்ற அனுமதிப்பீர்களா ?

அந்த கேள்விகளுக்கு புள்ளிகள் கொடுத்து விட்டேன்.  இனி மாற்றி என்ன செய்வது..<_<

 

நீங்கள் இன்னுமொரு பிழை விட்டு உள்ளீர்கள். நானும் அதை கவனிக்கவில்லை... ரதிதான் அதை குறிப்பிட்டு இருந்தார்..

தகுதிகாண் போட்டிகள் தொடங்க முதல் என்றால் 28 வது கேள்விக்கான பதிலை திருத்த சந்தர்ப்பம் இருந்தது. இனி எதுவும் செய்யமுடியாது..:(

 

ஏற்கனவே மகளிர் அணி ஆர்ப்பாட்டம், சட்டம் ஒரு இருட்டறை, வெருட்டல் என்று..tw_yum:

Link to comment
Share on other sites

44 minutes ago, ஜீவன் சிவா said:

இப்படியே தொடர ஜீவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

tiere_0008.gif

:grin::grin: தனக்கு தானே வாழ்த்து சொன்ன முதல் ஆள் நீங்கள்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆமா இல்ல?

நமக்கு ஓமானும் ஒத்து வராது சீமானும் ஒத்துவராது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.