கீர்த்தி

அனைவருக்கும் வணக்கம்

Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

என்னையும் உங்களில் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வீர்களா?
2008 ல் இருந்து யாழ் வாசகியாக இருந்து வருகின்றேன். எனது நண்பியின் மூலமாக யாழ்களத்தை அறிந்து கொண்டேன். நண்பியின் உதவியோடு யாழ் களத்தில் முதலாவது கருத்தை பதிக்கின்றேன்.

வரவேற்கும் அன்பு உறவுகளுக்கு நன்றி!

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, மீனா said:

வணக்கம்! வாங்கோ! :)

 

 நன்றி

22 minutes ago, நந்தன் said:

வணக்கம் வாங்கோ, ஆமா அந்த நண்பி யாருங்கோ

 நன்றி உங்கள் வரவேற்புக்கு! மன்னிக்கவும் . நண்பி யாரெண்டு சொல்ல விரும்பவில்லை.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கீர்த்தி... தங்கள் வரவு நல்வரவாகட்டும் !

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்....!!!

 

 

Share this post


Link to post
Share on other sites

ஹாய் கீர்த்தி! மை நேம் இஸ் குமாரசாமி :cool:

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் கீர்த்தி... தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நன்றி

9 hours ago, தமிழரசு said:

வணக்கம் கீர்த்தி... தங்கள் வரவு நல்வரவாகட்டும் !

நன்றி

9 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்....!!!

 

 

நன்றி சுவி

8 hours ago, குமாரசாமி said:

ஹாய் கீர்த்தி! மை நேம் இஸ் குமாரசாமி :cool:

ஹாய் குமாரசாமி .. :cool:

59 minutes ago, ஜீவன் சிவா said:

வாங்கோ வாங்கோ வரவேற்கின்றோம்.

நன்றி :-)

Share this post


Link to post
Share on other sites
On 14/03/2016 at 4:34 AM, குமாரசாமி said:

ஹாய் கீர்த்தி! மை நேம் இஸ் குமாரசாமி :cool:

பார்ரா பொம்புள புள்ளய கண்டவுடனே இங்கிலிசு

வணக்கம் வாங்கள் பேபி?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now