Jump to content

சிட்னி முருகன் மாம்பழ திருவிழா 2016


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sydney Murugan Temple  சிட்னி முருகன் முகப்புத்தகத்தில்  பார்வையிடலாம் அத்துடன் நேற்று நடந்த வேட்டை திருவிழா படங்களையும் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=nTx3D2c1q8I&feature=youtu.be

 



 

2.jpg

 

3.jpg

 

4.jpg

 

5.jpg

 

6.jpg

 

7.jpg

 

8.jpg
 
 
இரவுத் திருவிழா 
 
1.jpg

 

2.jpg

 

3.jpg

 

4.jpg

 

5.jpg

 

6.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா....என்னப்பன் முருகனுக்கு அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இனிய நன்னாளில்.....!

தேரேறி ஊர்வலம் வருகின்றான்...சிட்னி முருகன்!

 

12417787_10209027117740474_3903067025132

10441898_10209027118820501_8338667172175

 

942887_10209027119660522_609447919859888

11667320_10209027124380640_5102217781888

11998960_10209027124340639_3956393303480

12189627_10209027117940479_869648347954510441898_10209027118820501_8338667172175

1235511_10209027117620471_77978604895133

நன்றி...கானப்பிரபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னிமுருகனுக்கு அரோகரா.....பழனியாண்டவரிலும் பார்க்க சிட்னி முருகன் "கேத்து" தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

சிட்னிமுருகனுக்கு அரோகரா.....பழனியாண்டவரிலும் பார்க்க சிட்னி முருகன் "கேத்து" தான்

புத்தனும் 'பிரதட்டை' வரிசையில உருண்டது போல கிடந்தது! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

புத்தனும் 'பிரதட்டை' வரிசையில உருண்டது போல கிடந்தது! :mellow:

நாங்கள் எல்லாம் சிம்பிள் வணக்கத்தோடு சரி.....எம்பெருமானுக்கும் அதுதான் பிடிக்குமாம்....

Link to comment
Share on other sites

சிட்னி முருகனின் திருவிழாப் படங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ,எனது முகமறியா நண்பர்களான புங்கையூரன்,புத்தன், ரகுநாதன், ஈசன், சுண்டல் , கந்தப்பு எல்லாரும் இதில் கலந்து கொண்டிருக்கக் கூடும் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிட்னி முருகனில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் அவரின் பக்தர்களில் பலர் மிகச் சிறந்த கல்விமான் கள் அறிவாளிகள்.
அவர்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம்.
நீங்கள் எல்லாரும் சேர்ந்து சிட்னி முருகனின் பக்தர்களாக தாயகத்தில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றினைத் தத்தெடுத்து , அக்கிராம்த்தினை முன்னேற்றி மற்றய எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியாக இருக்கலாம் தானே ( உங்களுக்கு பொருளாதர, நிர்வாக வசதிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்பது எனது கணிப்பு) யாரவது ஒருவர் தொடங்கிணால் தானே மற்றய நாடுகளில் உள்ள புலம் பெயர் அமைப்புகளும் இதனைப் பின் பற்றி ஒவ்வொரு அமைப்புக்களும் ஒவ்வொரு கிராமமாகப் பொறுப்பெடுத்து துன்பப் பட்ட எம் மக்களை   மீட்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Athavan CH said:

சிட்னி முருகனின் திருவிழாப் படங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ,எனது முகமறியா நண்பர்களான புங்கையூரன்,புத்தன், ரகுநாதன், ஈசன், சுண்டல் , கந்தப்பு எல்லாரும் இதில் கலந்து கொண்டிருக்கக் கூடும் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிட்னி முருகனில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் அவரின் பக்தர்களில் பலர் மிகச் சிறந்த கல்விமான் கள் அறிவாளிகள்.
அவர்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம்.
நீங்கள் எல்லாரும் சேர்ந்து சிட்னி முருகனின் பக்தர்களாக தாயகத்தில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றினைத் தத்தெடுத்து , அக்கிராம்த்தினை முன்னேற்றி மற்றய எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியாக இருக்கலாம் தானே ( உங்களுக்கு பொருளாதர, நிர்வாக வசதிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்பது எனது கணிப்பு) யாரவது ஒருவர் தொடங்கிணால் தானே மற்றய நாடுகளில் உள்ள புலம் பெயர் அமைப்புகளும் இதனைப் பின் பற்றி ஒவ்வொரு அமைப்புக்களும் ஒவ்வொரு கிராமமாகப் பொறுப்பெடுத்து துன்பப் பட்ட எம் மக்களை   மீட்க முடியும். 

நாங்கள் கார் பார்க் கட்ட வேணும் .....எங்கன்ட பெண்ஸ்,பி.எம்.டபிள்யு எல்லாம்  வெய்யிலுக்குள்ள நின்று கறுத்துபோகுதுtw_tounge_wink: (பழுதாய் போகுது.)...கார் பார்க் அலுவல்கள் முடிவடைந்த பின்பு பார்ப்போம்....

Link to comment
Share on other sites

On 25.3.2016 at 6:49 AM, putthan said:

நாங்கள் கார் பார்க் கட்ட வேணும் .....எங்கன்ட பெண்ஸ்,பி.எம்.டபிள்யு எல்லாம்  வெய்யிலுக்குள்ள நின்று கறுத்துபோகுதுtw_tounge_wink: (பழுதாய் போகுது.)...கார் பார்க் அலுவல்கள் முடிவடைந்த பின்பு பார்ப்போம்....

கார் பார்க் கட்டிப்போட்டு சொல்லுவிங்கள் எங்களுக்கு  நாங்கள் எல்லாரும் இருக்க ஒரு முதியோர் இல்லம் வேண்டும் என்று.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Athavan CH said:

கார் பார்க் கட்டிப்போட்டு சொல்லுவிங்கள் எங்களுக்கு  நாங்கள் எல்லாரும் இருக்க ஒரு முதியோர் இல்லம் வேண்டும் என்று.......

சகல வச‌திகளுடன் கூடிய முதியோர் இல்லம்,அதுவும் எம்பெருமான் முருகனுக்கு பக்கத்தில் கட்டித்தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...tw_tounge_wink:

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

சகல வச‌திகளுடன் கூடிய முதியோர் இல்லம்,அதுவும் எம்பெருமான் முருகனுக்கு பக்கத்தில் கட்டித்தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...tw_tounge_wink:

தமிழ் மக்களுக்காய் நீங்கள் சிட்னி நகரத்தையே தத்து எடுத்து இருக்கின்றீர்கள். இது விளங்காமல் இங்கே ஒருவர் சிறீ லங்காவில் ஊரை தத்து எடுப்பதுபற்றி வினா தொடுத்துக்கொண்டு இருக்கின்றார். அங்கங்கே தேவையான இடங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்குத்தானே ஆமிக்காரர் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

பிரகாஷ் ராஜ் தெலுங்கு மக்களுக்கு உதவி செய்கிறார் ,நாங்கள் சிட்னி டமிழ்ஸ்க்கு உதவி செய்கிறோம்....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.