Jump to content

Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 557
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

 

இதில் வாசனும்.. கம்னியூஸ்டுகளும்.. ஈழத்தமிழர் படுகொலையை நியாயப்படுத்தியவர்கள். இந்த காங்கிரஸ் வாசனும் கம்னியூஸ்டுங்களும்.. அன்று எமது அவலத்தில் குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட காட்டத் தவறியவர்கள். 

கட்டுமரம்.. கருணாநிதி.. மீண்டும் 3 முறை அதிகார அரியணை ஏறும்.. ஏற்றும் முயற்சியில் தோன்றிருக்குது.. 2009  மே க்குப் பின். 

திருமா.. அன்று கருணாநிதியி கூட்டணியில் இருந்தும்.. கருணாநிதி சார்பில் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுக்கு.. பொன்னாடை போர்த்தப் போனவர்களை தடுக்க வக்கற்று.. கூட இருந்து சிரிச்சு மகிழ்ந்திட்டு வந்தவர். திருமா அன்று அதனை தவிர்க்கப் பாடுபட்டிருக்கலாம். 

படத்துக்கு..கப்டன் பிரபாகரன்.. பிள்ளைக்கு பிரபாகரன்.. என்று எல்லாம் ஒரு காலத்தில் ஈழத்தமிழருக்காக உருகுவதாகக் காட்டிக் கொண்ட விஜயகாந்த் ஈழ தமிழின அழிவின் போது.. தானும் தன் அரசியலும் என்று பாராமுகமாக இருந்தவர்.

வை.கோ நினைச்சுச் செய்தாரோ இல்லையோ.. எதேட்சையாகச் செய்திருந்தாலும்..  செய்ததில் சில படிப்பினைகள் புகட்டப்பட்டிருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fgf_zpsntdplhxk.jpg

கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. 
சீமான் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை. 
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக சீமான் தோற்றுள்ளார். 
மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு... சபாஷ் மக்களே! 

 

Link to comment
Share on other sites

சீமான் எதையாவது செய்துவிட்டு போகட்டும் யாருக்குக் கவலை, ஆனால் ஈழத்தமிழரை வைத்துப் பிழைக்கப் பார்த்தது தான் பிடிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனியாக தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது நடக்காத வேலை. இவ்வளவு கதைத்த படியால் எதிர்காலத்தில் கூட்டணியும் அமைக்க முடியாது. 2021 இல் கட்சி இருந்தாலே பெரிய விடயம். 

இசை அண்ணா, நா.மு இவர்களின் திரிகளைப் பார்த்து நானும் குறைந்தது 1 மில்லியன் வாக்காவது அள்ளுவார்கள் என்று நினைத்தேன்.  450k அவ்வளவு வாக்குகளே அல்ல. குறிப்பாக சீமான் 1,700 இக்கும் குறைவான வாக்குகள் எடுத்ததை என்ன சொல்ல. சீமான் ஆதரவாளர்கள் முதல் முறையாக இவளவு வாக்குகள் எடுத்திருக்கிறார்கள் அது இது என்று எதையாவது சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

 

ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.... நானும் உங்களில் ஒருவன் என்ற நேர்மையில் !

 

முகநூல் நண்பரிடம்  சுட்டது (https://www.facebook.com/osaichella?fref=nf)

 

 

Link to comment
Share on other sites

எமது விடுதலை போரட்டத்தில் எவ்வளவோ அநியாங்கள் செய்த புலிகளை ஆதரித்தவர்கள் இன்று வந்து தமிழ் நாட்டு தேர்தலில் நேர்மை பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கு ,

எந்த நாடாக இருந்தாலும் அரசியல் என்று வரும் போது நேர்மை என்ற பேச்சிற்கே இடமில்லை .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

fgf_zpsntdplhxk.jpg

கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. 
சீமான் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை. 
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக சீமான் தோற்றுள்ளார். 
மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு... சபாஷ் மக்களே! 

 

 

கருணாஸ் ஒன்றும் செய்யவில்லை ஆனால் சீமான் பொய் ,பித்தலாட்டம், சுத்துமாத்து ,கபடம் ,இனவாதம், அறியாமை என்று அனைத்தும் நிரம்பிய ஒருவர் .

தலைவர் படத்தை வைத்து புலிகொடியை பிடித்தால் நாலு புலம் பெயர்ந்தவர்களை மட்டுமே கவரலாம் மற்றப்படி வேலைக்கு ஆகாது என்று மக்களுக்கு நன்கு தெரிந்தபடியால் தான் சொந்த தொகுதியிலேயே ஐந்தாவதாக வந்தார் .

Link to comment
Share on other sites

 

 

13241136_1551638218465309_68500529358284

Link to comment
Share on other sites

13230293_1733442496934990_34480676853169

 

13265883_1086346234742495_96365548222975

 

13260043_1733441433601763_36723830183883

Link to comment
Share on other sites

 

13239995_1702589659993325_37179949496726

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

13240499_10153534508677478_3519607705599

Link to comment
Share on other sites

 

13235306_10204517776462928_7490664969073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CiyuYi1U4AAc1Sr.jpg

ஒரு மனிதன் இறந்து 30 வருடங்கள் கழிந்தும் அவனை வீழ்த்த முடியவில்லை

Link to comment
Share on other sites

32 minutes ago, இசைக்கலைஞன் said:

 

பகிர்வுக்கு நன்றி இசை 

சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிடிச்சு...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

fgf_zpsntdplhxk.jpg

கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. 
சீமான் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை. 
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக சீமான் தோற்றுள்ளார். 
மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு... சபாஷ் மக்களே! 

 

பெரு மழையாய் பண மழை.. கொட்ட... கொட்டிற மழையில சட்டியைப் பிடிச்சா சட்டி நிறையும். சருவத்தைப் பிடிச்சா சருவம் நிறையும். சிரட்டையைப் பிடிச்சா சிரட்டை நிறையும்.

இதுதான் நடந்தது கருணாஸூக்கு. ஏலவே ராமராஜன்.. அவர் இவர் என்று வந்து போன இடம் தானே. இதென்ன புதிசா..! இப்ப பிச்சை எடுக்கிறார்கள். tw_blush:

தமிழக மக்கள் சிந்திச்சு வாக்களிக்கக் கூடிய அறிவையும்.. பக்குவத்தையும் எட்டாத வரை.. இப்படி சிரட்டைகள் பெய்யிற மழையில் நிரம்புவது தவிர்க்க முடியாதது. 

வளர்ந்த நாடுகளிலேயே.. பெருங்கட்சிகளுக்கு வாக்குப் போடும்.. தன்மை.. இப்ப இப்ப தான் மாறி வருகுது. தமிழ்நாட்டுக்கு அது வந்து சேர காலமாகும். tw_angry:

ஏன் எம்மவர்கள்.. சித்தார்த்தனுக்கு வாக்குப் போடேல்ல. டக்கிளசுக்கு போடேல்ல.. எல்லாம் காலக் கொடுமை. சன நாய் அகக் கேவலம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.