Jump to content

Recommended Posts

  • Replies 557
  • Created
  • Last Reply
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

14469551_741007346052753_1688615271882221601_n.jpg?oh=e556386c37864690b5168c00ca8e1b22&oe=587E4C00

Kalaivani Maheshs Foto.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By இசைக்கலைஞன்
      சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு
      2017-01-0800:04:59

      சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

      மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது வளர்மதி சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக வளர்மதி செயல்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் வளர்மதி அளித்த பேட்டியில் கூட, “ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு சசிகலாதான் காரணம்” என்று கூறினார். அந்த அளவுக்கு சசிகலாவின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டார்.

      சசிகலாவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக் கொண்டபிறகு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு முதல் முதலாக பெரிய அளவிலான பதவி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்து வளர்மதிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
      http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270960
      **கல்வி வளம்பெற சிறப்பான முடிவு** 
    • By இசைக்கலைஞன்
      இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே.
       
      ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார்.
       
  • Topics

  • Posts

    • Movie | Kanni Paruvathile Starring: Rajesh, K. Bhagyaraj, Vadivukkarasi Director: B. V. Balaguru Music: Sankar Ganesh Year: 1979 அடி அம்மாடி சின்ன பொண்ணு ஆசை பட்டு நெஞ்சுக்குள்ளே
    • Movie: Idhaya Malar Music : MSV Singer: JC and VJ Starring : Kamalahasan and Sujatha Direction : Gemini Ganesan கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ காற்றோடு மேலாடை பகை ஆனதோ கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
    • கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது.  இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது.  இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.virakesari.lk/article/105027
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.