Sign in to follow this  
nedukkalapoovan

விஜய் சூப்பர் சிங்கர் -எல்லாரும் பார்க்கனும்.

Recommended Posts

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

ஹாஹா.. அருமை.. tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இதைவிடத் தெளிவா யாரும் கலாய்க்க முடியாது.....!

பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்...!!

Share this post


Link to post
Share on other sites

ஆனால் எப்படி கழுவி ஊத்தினாலும் இன்னும் எத்தனை பேருக்கு இந்த டீவியில் வர ஆயீரம் ஆசைகளோடு காத்துகிடக்கின்றனர். 

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, முனிவர் ஜீ said:

ஆனால் எப்படி கழுவி ஊத்தினாலும் இன்னும் எத்தனை பேருக்கு இந்த டீவியில் வர ஆயீரம் ஆசைகளோடு காத்துகிடக்கின்றனர். 

உண்மை பாஸ். ஆனால்.. மந்தைகளாக உள்ள மக்களை சிந்திக்க வைக்க இது உதவலாம் இல்லையா.. tw_blush::rolleyes:

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, nedukkalapoovan said:

உண்மை பாஸ். ஆனால்.. மந்தைகளாக உள்ள மக்களை சிந்திக்க வைக்க இது உதவலாம் இல்லையா.. tw_blush::rolleyes:

உதவுவதாக இருக்கும் ஆனால் உனமையில் அது நடக்காது உதாரணமாக பாலியல் சம்பந்தமாக எப்படி பட்ட விளக்கம் கொடுத்தாலும் பாலியல் பிரச்சனை அதிகமாக இருப்பது போல தான் இதுவும் 

விஜய் ரீவியை நடத்தும் நிறுவனம் அவர்களுக்கு தங்களின் சேனல்களை முன் நிறுத்தி வைக்க எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள் நாம் இவர்களை புறக்கணி என்றால் அடுத்த சேனலை மாற்றி பார்க்க தான் செய்வார்களே தவிர அதை முற்றிலும் பார்க்காமலை விடமாட்டார்கள் நெடுக்ஸ்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this