Jump to content

கண்பார்வை அற்றவர்களும் இனி படங்களை தெரிந்துகொள்ளலாம்! - ஃபேஸ்புக்கில் புதிய வசதி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன.

   

ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. எழுத்து வடிவிலான தரவுகளை ஒலிவடிவில் வெளியிடும் ஸ்கிரீ ரீடர்ஸ் என்று அழைக்கப்படும் அதிநவீன மென்பொருள் ஒன்றை கண்பார்வையில்லாதோர் பாவித்து வந்தனர். எவ்வாறாயினும் அந்த மென்பொருளால் படங்களை வாசிக்க முடியாது என்ற குறைபாடு இருந்து வந்தது. அந்த குறைபாட்டினையும் நீக்கி கண்பார்வையற்றோருக்கு அதிக பயனை வழங்கும் வகையில் ஃபேஸ்புக்கின் புதிய படைப்பு வெளிவந்துள்ளது.

படத்தில் உள்ளவற்றை கேட்டு, படத்தை கற்பனையில் பார்க்க முடிகிறது' என இதன்மூலம் பயனடைந்தவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்கள் ஆர்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ் மூலம், பயனாளிக்கு ஒலி வடிவில் விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பை ஃபேஸ்புக்கின் பொறியியலாளர் மாட் கிங் உருவாக்கியுள்ளார். மாட் கிங் பார்வைத்திறன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=154895&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும்  அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி  மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும்  எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது.  தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு  அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது  என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும்  ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள்  மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை  கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது 
  • இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன். அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle  இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view. இந்த இடத்தில திருகினால், அங்கே.. உதைக்கும், அல்லது இவ்வாறான விளைவுகள் உண்டாகும் என்னும் பரந்த பார்வை. அது வாசிப்பதன் மூலம் சாத்தியமாகலாம். இந்த சுவிச்சை போட்டால், அங்க தண்ணி பாயும் எண்டு தெரியாமலே  அதை தொட்டு, இப்ப பார் என்ன நடந்திருக்கெண்டு... போ, போய் ... அடியை வாங்கி கட்டு என்பார்களே    இது big picture view ன் எதிர் நிலை. சில சிறந்த வைத்திய நிபுணர்கள் இத்தகைய வியூ கொண்டதால் தான் மருந்துகளை சரியாக கொடுத்து, கைராசி மருத்துவர் என்கிறோம். இதை கொடுத்தால், அது நடக்கும்... ஆனால் இவருக்கு இன்ன கொம்பிலிகேஷன் இருப்பதால் பேதி வரும்... அதாலை, ஒரு முறை கொடுத்து, நிறுத்தி.... நிலைமை பார்த்து, இதை கொடுங்கள்.... அந்த ரியாக்ஷன் இல்லாவிடில், இதனையே மீண்டும் கொண்டுங்கள் என்று தாதிகளுக்கு எழுதி வைப்பதும் big picture view தான். என்னுடன் ஒரு இந்திய IT காரர் வேலை செய்தார்.... அவரே எனக்கு, கணக்கியலில் இருந்து IT  பாய உந்துதலாக இருந்தார். டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான். இதனையே, big picture view இல்லாத வேறு ஒருவராயின், திருப்பி, திருப்பி எழுதி, அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். அரசியலில், இதுவே, மகிந்தா , ரணில் அரசியலுக்கு இடையே உள்ள வித்தியாசம்.
  • நீங்க ஒரு சிரிப்பு  குறியும் போட்டிருக்கணும்??🤣 சிலர் எங்க  தங்களுக்கு புகுந்து விளையாட இடம் கிடக்கும் என்று தவமிருக்கிறார்கள்  கவனம் ராசா
  • ஒரு புழு பூச்சி கூட தன்னை  தொடர்ந்து  துன்புறுத்துபவரை  நோக்கி எதிர்ப்பை  காட்டியபடி  பின் வாங்குது. ஆனால் அவை  இரண்டையும் சமநிலையில்  பார்க்கும் உங்களது நடுநிலை மனசு அணுஆயுதத்தை  விட கொடியது.
  • புரட்சிகர தமிழ்தேசியனே உங்கள் கருத்துக்கு நன்றி தோழர்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.