• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ஆதிவாசி

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

Recommended Posts

கதை சொல்லவே களைப்பா இருக்கென்றால் நேரில அவதானிக்க எவ்வளவு கஸ்ரப்படவேணும்? யாராவது தண்ணீர் தாங்கப்பா..... நா வரண்டுபோச்சு.

எந்த தண்ணி :P

Share this post

Link to post
Share on other sites

புரிகிறது சார்.

வலது கைவிரலை உயர்த்தும்போது அது இடது பக்க உறுப்புக்களை மேலும் கீழும் இழுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

அதுசரி, யார் இந்தப் பெரியவர்? அப்பாவா? அம்மாவா? அல்லது............?

ஐயா துப்பறியும் சிங்கம் 0009 விட்டா ஆதிக்குப் பக்கவாதம் என்று அறிக்கை சமர்ப்பித்து விடுவீர்கள்....போல...

நீங்கதானாம் காளை அடக்கும் விதத்தை பயிற்றுவிக்கப் போகிறீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே உண்மையா? பாத்துங்க...உங்களைப் பார்த்தாப் பாவமா இருக்குங்க ஆசிரியரே!

Share this post

Link to post
Share on other sites

என்ன சாத்திரி புது வருச மப்பே, இது களை இல்லையப்பு காளை. கவனமோய் உம்மட வேட்டி. :o:lol::lol:

பிருந்தா! சாத்துவை எச்சரிக்கமுன் தம்பியும் கவனம்!.... மாடு பின்னால நிண்டு முன்னங்காற் குழம்பைத் தேய்க்கிறசத்தம் ஆதிக்குக் கேட்கிறது.

Share this post

Link to post
Share on other sites

பிருந்தன் ஆருக்கு பயமென்று தெரியுதா? நம்ம சாத்திரிக்குதான் . நம்மவர் நிண்டால்தானே மாடு கிட்டபோறதுக்கு.

ஓட்டத்திலை சாத்திரி எடுத்த மெடலுகளை பார்த்தால்தான் தெரியும் :o:lol::lol::lol:

வன்னியன் உங்க கையில வச்சிருக்கிற மந்திரக்கோலை கீழ வச்சாத்தான் போட்டியில சேர்ப்பினம். ஆயுதங்கள் கையாளக்கூடாது. போட்டி விதிமுறை.

Share this post

Link to post
Share on other sites

ஆதி எங்கை ஆளை கானோம். காளை கொன்டு போட்டுதோ இல்லை ஆதி காளையை கொன்டுபோட்டாரா பந்தி வைக்கத்தான் :lol:

Share this post

Link to post
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

Share this post

Link to post
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

அய்யோ ஆதிக்கே வைரஸ்ஸா??? :lol:

Share this post

Link to post
Share on other sites

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :lol::D:D

Share this post

Link to post
Share on other sites

காளையை அடக்குவதற்கு இதோ நான் வந்து விட்டேன்! எங்கே இறக்கி விடுங்கள் பார்க்கலாம் உங்கள் கா(கோழை)ளையை?

superherofight4gw.gif

Share this post

Link to post
Share on other sites

மாப்ளே!, வாணாம் சொல்லிட்டேன்......

:D கல்யாணமாகி வீட்ல பயிற்சி பெற்றவர்கள் காளை அடக்கிறது நல்லது.......

மாப்ளே! இந்தக் கோதாவில நீயப்பு இறங்கி யாழ்க்களக்காளை உம்மை முட்டி படக்கூடாத இடத்தில் பட்டால், :lol: பிறகு கல்யாணச் சந்தையில எந்தப் பொம்பிளையளும் திரும்பிப் பாக்கமாட்டாளுவள்.... நல்லதுக்குத்தான் சொல்றன்.... கையைக் கால கொஞ்சம் கட்டுப்படுத்தி வைச்சிருந்தா திருமணத்திற்குப் பின்னால் உதவும்.... :P இப்ப அடங்கு மாப்ளே.... எல்லாம் நன்மைக்குத்தான்...

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:D:D:D

:lol::D:D

ஆர் உது சின்னப்புவா? கமோன் சின்னப்பு கமோன், விடப்பிடாது காளையை. உப்பிடியாவது உவரை இறக்கி விடுவம். :D:D

Share this post

Link to post
Share on other sites

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:lol::D:D

Share this post

Link to post
Share on other sites

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

Share this post

Link to post
Share on other sites

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

விஜயகாந்தினது இல்லை வடிவேலினது :P :P :P

Share this post

Link to post
Share on other sites

:D:lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

Share this post

Link to post
Share on other sites

அட மாப்பிளை நல்லாத்தான் ரெயினிங் குடுக்கிறார்.

Share this post

Link to post
Share on other sites

இதுக்குள்ள என்னையும் இழுத்து விழுத்த சிலர் சதி செய்யுற மாதிரி இருக்கு. :rolleyes: நான் கழுவுற மீனில நழுவுற மீனாக்கும் :P

Share this post

Link to post
Share on other sites

:lol::lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

அடடா கண்டுபிடிச்சிட்டீங்களா? :rolleyes:

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:D:D:lol:

இவரென்ன காகத்தின் அவதாரமா?

பறக்கிறதுக்கு இப்பிடி அவஸ்த்தைப்படுகிறார்.

மாப்ளே! எப்படியப்பா இப்பிடி மணிமணியா ஐடியாக்கள் போடுகிறீர்? வாற வாசகங்களெல்லாம் ஆரையோ ஞாபகப்படுத்துதே!

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:lol::lol::lol:

சின்னாவிற்குப் போட்டியா?

இது ஆர் குசும்புக் கிழடா? :angry:

Edited by ஆதிவாசி

Share this post

Link to post
Share on other sites

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :rolleyes::lol::lol:
உங்க ஆரிட்டையும் கதை வராது போல....

வாறன் வாறன் ஜல்லிக்கட்டு அடக்க கோதாவில் குதித்த பல்லிக்குட்டிகளையும், பலவான்களையும் எதிர்வரும் நாட்களில் ஆதிவாசி அணிவகுக்க வைப்பார். முடிந்தால் யார் யார் எத்தகைய பலசாலிகள் என்று உங்கள் சிந்தனைகளில் சிற்பம் செதுக்குங்கள்.

Share this post

Link to post
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

Share this post

Link to post
Share on other sites

என்ன மாப்பு உம்மடை பசு ஒரு மார்க்கமாய் டான்ஸ் ஆடுது?உள்ளதை சொல்லும் அடக்கத்தான் கொண்டு வந்து விட்டனீரோ?ஏனெண்டால் பசு லவ் மூட்ல நிக்கிற மாதிரி இருக்கு! B)

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

அது வேறொன்றும் இல்லை கு.சா அண்ணா, எனது பசுவை நான் தவிடு, புண்ணாக்கு, புல், ஓலையுடன் தமிழ் பண்பாட்டையும் சேர்த்து ஊட்டி வளர்த்துள்ளேன். எனவேதான் ஒரு மார்க்கமாக டான்ஸ் ஆடி களத்திலுள்ள பொது ஜனங்களைப் பார்த்து பணிவுடன் பவ்வியாமாக தனது அன்பையும் வணக்கத்தையும் கூறி நிற்கின்றது. நீங்கள் நினைத்து பயப்படுவதுபோல் அதற்கு இப்போது ஸீசன் டைம் இல்லை.

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

ஐயா ஆதி,

உந்த ரவுடிப் பெடியளைப் பற்றி நமக்கு நன்னாவே தெரியும். நான் முகமூடியுடன் களத்தை விட்டு ஓடுவதற்கு ரெடியாகத்தான் நிற்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

:angry: :angry: :angry:

ஓய்ய்ய்ய் மாப்பு ளொள்ளா யாரிட்டை என்னத்தை கதைக்கிறீர்

றோயல் பமிலியினர் அடக்கிய மிருகங்கள் என்ன எண்டு தெரியுமா உமக்கு எடுத்துவிடுறன் பாரும்

சாட்றீ : எருமைமாடு

குத்தியன் : கருங்குரங்கு

ஆதிவாசி: காட்டுப்பன்னி

குசா:சொறி நாய்

முகத்தான்:கடல்பன்னி

கந்தர்: கருநாகம்

ஓய் காணுமா இல்லை காட்டுறாறாம் எங்களுக்கு பசுமாட்டை

:angry: :angry: :angry:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this