Sign in to follow this  
ஆதிவாசி

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

Recommended Posts

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :D:(

Share this post


Link to post
Share on other sites

ஆதி என்ன நீங்கள் மாத்திரம் நிண்டு புலம்பிக்கொண்டு நிக்கிறீங்கள். நீங்கள் போட்ட அந்த பெரிய மாட்டு படத்த எங்கையோ பாத்தமாதிரி இருக்கிது. இது ஏதாவது ரீவி கேமில இல்லாட்டி புத்தக கவரில வந்ததா?

மாப்பு, ஆதி தனிய நிண்டு புலம்புகிறமாதிரியாத் தெரியுது?????? அது ஒண்டுமில்லை மாப்பு ஆதியிடம் எல்லாரும் கதைக்க பயந்து ஒளிச்சு நிற்கிறாங்கள். வந்து கதைக்கிறவர்கள், போகிறவர்கள் எல்லாரையும் ஆதி கோதாவில் இறக்கி காளை அடக்க நிற்பாட்டினா எப்படித் தப்பிப்பது? அதுதான் ஆதியை வேலியில போற ஓணான நினைச்சுப்போட்டாங்கள்.

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

Share this post


Link to post
Share on other sites

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :wub::lol:

சுவி அய்யா, நீங்களும் சரியான கிண்டல் பேர்வழிபோல....

உயர்திணையை அஃறிணை விரட்டுறது :lol: .....சீச்சீ அஃறிணையை உயர்திணை விரட்டுறது. :lol:

ஆ...இப்படியெல்லாம் ஆண்வர்க்கத்தை அவமானப்படுத்தக் கூடாது சுவி அய்யா. :wub:

ஆதி காட்டில இருக்கிற புலியெல்லாம் சிங்கத்தை அடக்கக் களமுனைகளில கம்பீரமா உலா வருகிற சேதி உங்களுக்குத் தெரியாத சுவி அய்யா? :unsure:

Share this post


Link to post
Share on other sites

சரி காளைவிரட்டுற மைதானத்தில நடக்கிற கதையைத் தொடருவம்.......

தூயவன் சொன்ன கோணல் எண்ட வார்த்தையைக் கேட்ட உடன யம்முப்பே(ய்)ப் வானவில்லின் காதுக்குள்ள இரகசியமா உம்மைத்தான் வானவில் தூயவன் சாடைமாடையாத் தாக்கிறார் என்று உசுப்பிவிட கொஞ்சக்காலத்திற்கு முன்பு காங்காருப்பமிலியாக இருந்த டைகர்பமிலியின் உறுப்பினர் வானவில் தூயவனை எந்த வகையில் தாக்கினா தான் செயிக்கலாம் என்று எண்ண ஓட்டத்தை தட்டி விட்டு ஓரமாப் போய் நின்று சதித்திட்டத்தைப் போட, அந்த நேரம் முனியம்மாவின் ஊட்டத்தில் சவடால் விட்டுக்கொண்டு உலாவந்த சாத்து தூயவனைச் சமாளிக்க முகத்தாரைக் கூப்பிட்டார். முகத்தாரும் சாத்துவுக்கு உதவ எண்ணி காலெடுத்து வைக்க, சின்னா தன்ரை கையில இருந்த கள்ளுப்பிளாவை நிலத்தில போட்டு முகத்தான் இதைத்தாண்டிப்போய் தூயவனை அண்டினியோ பிறகு நடக்கிறதே வேற என்று வெருட்ட, முகத்தாருக்கு பிளாவைத் தாண்டிப்போகத் தைரியம் இல்லாததால மெல்ல மெல்ல பின்னங்காலால தேய்ச்சுத் தேய்ச்சுப் பின்னுக்குப்போய் அந்த மைதானத்தின் இன்னொரு கோடிக்குப் போய்விட்டார்............தொடரும் :unsure:

Share this post


Link to post
Share on other sites

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

இல்ல ஏன் கேட்டனான் எண்டால் எங்கையோ பசு மாட்ட காள மாடு எண்டு சொல்லி யாரோ ஏமாத்தி இருந்தவேள் அதான். யாரோ மறி ஆட்ட கிடாமாதிரி உருமாற்றம் செய்து வேள்விக்கு வெட்டுறதுக்கு கொண்டுவந்தவங்கள் நான் அப்ப சின்னனா இருக்கேக்க ஊரில.

Share this post


Link to post
Share on other sites

அய்யய்யோ திரும்பவுமா?? :lol: போனவருசம் வருசம் ஒருத்தராலையுமே அடக்க ஏலாமல் போய் கடைசியா நான்தான் அடக்கினது.சரி அதுக்கு முதல் போன வருசத்து கதையை சொல்லுறன் . போனவருசமும் ஆதி இதே மாதிரி காளை மாட்டை கட்டவித்து விட்டுருந்துதா நான் சின்னப்பு குமாரசாமி எண்டு எங்களுக்குள்ளை போட்டி யார் அடக்கிறதெண்டு. முதல்லை வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு குமாரசாமிகோதாவிலை இறங்கினவர் அவ்வளவுதான் ஆள் கோமாவிலை ஆறு மாதம் கிடந்தவர்; குமாரசாமி கோமாக்கு போறது அடிக்கடி நடக்கிறதுதானே இதிலையென்ன புதுமையெண்டு கேக்காதையுங்கோ. :lol::lol:

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி . :(:lol:

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :unsure::wub:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :wub:

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம்.

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

Share this post


Link to post
Share on other sites

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

Share this post


Link to post
Share on other sites

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி :D .

கோடிகள் குவிந்தாலும் கோவணத்தை மறவேன் :lol:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

வேறையென்ன வேலை மாட்டு டாக்குத்தர்தான் :D

Share this post


Link to post
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

BullSmartMoney-1.jpg

:rolleyes::rolleyes::rolleyes:

கலைஞன் இந்த வேலைகளும் பார்க்கிறாரா?? :lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :(:huh:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :o

முனியம்மாக்கா ஒட்டகப்புலத்துக்கு புக்கைகட்ட போக வேணுமெண்டு ஓடித்திரிஞ்சவா போனவருசம். அதேன் சாத்திரி ?

நீங்கள் ஏதோ மாடுமுட்டி எழும்பேலாமல் இருக்கிறியளாமெண்டு புலம்பிக்கொண்டு லாச்சப்பலில அம்மிக்கல்லு வாங்கினவா அரைச்சகறி பத்தியம் வைக்கவெண்டு . ஆனால் நீங்கள் ஏதோ காளையை அடக்கினதெண்டு கதைசொல்றியள். :D

பாவம் சின்னப்பு நீங்கள் காளையடக்கின வீரத்தைப்பாத்திட்டு ஏன் வீண் வம்பெண்டு போட்டார்.

Share this post


Link to post
Share on other sites

QUOTE(மாப்பிளை @ Feb 1 2007, 09:16 PM)

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

அடடா! சற்றுமுன்தான் மீசையை வழித்துவிட்டேன்! அதனால் இந்த வீரமான காளை சீ பசுமாடு தப்பிவிட்டது. ஹா..... ஹா...... :lol::D

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

:unsure::o:blink::huh:

என்ன பனங்காய் யூரியூப்பில பாக்கிறதுக்குஎவ்வளவோ இருக்கிது. கருமம் இதையோ பாத்து சிரிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். :lol::):wub:

Share this post


Link to post
Share on other sites

வாழ்க.. வளர்க... பனங்காயண்ணோய்!

யாழ்க்களத்தில் ஆதிவாசி கதைப்பதை அநாகரீகமாக எடுத்துக் கொண்ட மதிப்பிற்குரிய நிர்வாகம் எப்படி இந்தப்பனங்காயைப் புழியாமல் விட்டா...கள். களநிர்வாகம் இப்படி ஓரவஞ்சனையாக நடப்பது ஆதிக்கு பலத்த மனச்சங்கடங்களைக் கொடுக்கிறது. களநிர்வாகத்திற்கு எதிராக ஆதி ஆக்சன் ஹீரோவாக மாறவேண்டுமா?

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::lol::unsure::o:blink::huh:

Share this post


Link to post
Share on other sites

என்னப்பு ஆதி! பனங்காயின் மங்கி செய்த ஜிம்னாஸ்டிக்கை உமது காளை மட்டும் செய்யட்டும் பார்க்கலாம். செய்தால் எடுத்த மீசையை மீன்டும் வளர்த்து விடுகிறேன். ஹா ஹா ஹா ஹா. :unsure::o

Share this post


Link to post
Share on other sites

ஆஆஆஆஆஆஆஆ ஆதி உங்க படத்தை இப்படியெல்லாம் போடுறாங்களே

Share this post


Link to post
Share on other sites

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::wub::mellow::rolleyes::lol::o

ஆதி,

நான் அறிமுகம் ஆகும்போதே நமக்குள்ளே ஒரு 'இது'... இப்ப என்ன புதுசா?

:huh:

Share this post


Link to post
Share on other sites

என்னங்கைய்யா என்னுமா காளைய அடக்கல இங்க...?

முதலில இந்த ஆதிட வால நறுக்கனும்

Share this post


Link to post
Share on other sites

இப்பாரம்பரிய விளையாட்டு தொடர்ந்து வரும் காலங்களிலும் கலக்கவேண்டும் என்பதற்காக ஊரில் சாப்பிட்ட பம்பாய் மிட்டாய் போன்று இழுபடும்....

கதையைப்பறிகொடுத்த சோகத்தில் ஆதிவாசி

Share this post


Link to post
Share on other sites

கதையைப்பறிகொடுத்த சோகத்தில் ஆதிவாசி

bullsmartmoney1qg1.jpg

Share this post


Link to post
Share on other sites

bullsmartmoney1qg1.jpg

அடடா ஆதியின் கவனம் கொஞ்சநாள் இல்லையென்று தெரிஞ்ச உடன கதையையே மாத்திப்போட்டாங்களோ? :D:D:)

avatar5136ie0.gif

என்ன ஒருத்தரையும் இந்தப்பக்கம் கன நாளாக கானோம் :lol:

வா ராசா....

கொஞ்சம் தைரியம் வந்திட்டுது போல....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்?  ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா? அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே?  சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 
  • நூறு வருடங்களுக்கு முன் கொரோனாவுக்கு போட்டியாக வந்த நோய் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு மார்ச் மாதத்தில் தொடங்கி உலகையே உலுக்கிய ஒரு பாண்டிமிக் நோய்த் தொற்று பற்றி உங்களுக்கு தெரியுமா? இலங்கை நாடும் தனது ஆறு லட்சம் மக்களை பறிகொடுத்த அந்த வரலாறு இதே போன்று தான் அன்றும் ஆரம்பித்தது. மீட்டப்படும் அந்து வரலாறு எது? தொற்று நோய்கள் குறித்து நாம் அஜாக்கிரதையாக இருந்தால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு மீட்டப்படும் இந்த வரலாறு நல்லதோர் எடுத்துக்காட்டு. #SpanishFlu #ஸ்பானிஷ்காய்ச்சல். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின் இறுதி நாட்களில் உலகம் அமைதிக்கு மெது மெதுவாக திரும்பிக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்த அனர்த்தம் நடைபெற்றது. ஒரு புது வகைக் காய்ச்சல் மக்களை துரத்தித் துரத்தி கொலை செய்தது. உலகை ஒரு கலக்குக் கலக்கி ரவுண்டு கட்டி அடித்தது. அற்றை நாட்களில், குறிப்பான வகையில் ஆபத்தான ஒரு வகை நியுமோனியா நோய் தொற்றுக்குள்ளான பேஸன்ட்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து இந்த புது வகை நோய் பற்றிய அறிக்கையிடல்கள் மருத்துவ இதழ்களில் வெளி வரவும், உலகம் முழுவதும் வைத்தியர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் தொடங்கின. நோய்த்தொற்றுக்கு உள்ளானோர் மூச்சுத்திணறலினால் அவதியுற்றனர். இரத்தத்தில் ஒக்ஸிஜன் குறைபாட்டால் வெளிர் நீல நிறமாக மாறினர். இறுதியில் சிகிச்சை பலனின்றி, இரத்தம் கக்கிச் செத்துப் போயினர். என்ன துரதிஷ்டமோ தெரியாது நோய் வாய்ப்பட்டவர்கள், இறந்தவர்கள் என எல்லோருமே 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட இள வயதினராகவே இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் திடகாத்திரமான ஆண்கள். உலக மகா யுத்தத்தில் சகாசங்கள் புரிந்து உயிர் தப்பிய இராணுவ வீர்கள், அல்லது கைதிகளாக பிடிக்கப்பட்டு வதை முகாம்களில் வாழ்ந்த எதிரணிச் சிப்பாய்கள் அல்லது புரட்சி செய்த பொது மக்கள். சீனாவில் முதன் முதலாக தோன்றியதாக நம்பப்படும் (ஆஹா இதுவும் சீனாவுல தானா!) பெயர் தெரியாத, ஊர் தெரியாத, கருப்பா! வெள்ளையா! என்று தெரியாத இந்த நோய் காட்டுத் தீ போல உலகெங்கும் வியக்க வைக்கும் வேகத்துடன் பரவத் தொடங்கியது. ஒரே சுற்றில் இந்தியாவை மூழ்கடித்து ஆஸ்திரேலியா மற்றும் தொலை தூர பசிபிக் தீவுகளை சென்றடைந்தது. வெறும் 18 மாதங்களில் மூன்று சுற்றுக்களில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை வாட்டி எடுத்த இந்த நோய் சுமார் 50 மில்லியனிலிருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியது. சுருங்கக் கூறின் இந்த நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் ஒட்டு மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகம் என்பது தான் இதன் விஷேடமாக இருக்கிறது. முதலாம் உலகப் போரை தொடர்ந்து உலகெங்கும் மீடியாக்களுக்கு; குறிப்பாக பத்திரிகைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும், தணிக்கைகளும் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த நோய், அதன் கடுமை, அதன் பரவல் பற்றிய செய்திகள் ; அதிலும் குறிப்பாக இராணுவ வீரர்களின் இறப்புகள் பற்றி செய்திகள் அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டன, அல்லது தடை செய்யப்பட்டன. இந்த நாட்களில் முழு மீடியா பிரீடமும் வழங்கப்பட்ட ஒரே ஒரு நாடாக ஸ்பெயின் மாத்திரமே இருந்தது. ஏனெனில் உலகப் போரில் ஸ்பெயினின் வகிபாகம் மிகக் குறைந்த அளவே இருந்தது. இதனால் இந்த நோய் பற்றிய தகவல்கள் ஸ்பானிய மொழியில் பத்திரிகைகளில் தொடர்ந்தும் வெளி வந்த காரணத்தால் இந்த நோய் ஸ்பானிஷ் ப்ஃளு என்ற பெயரை தனதாக்கிக் கொண்டது.(யாரோ பெத்த புள்ளக்கி யாரோ பெயர் வெச்ச கதை போல). என்ன தான் இருந்தாலும் இறுதியில் ஸ்பெயின் அரசருக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டதும் வேறு கதை. மார்ச் 1918 இல் முதன் முதலில் கன்சாஸ் அமெரிக்க படைத் தளத்தில் கோரத் தாண்டவமாடிய இந்த நோய் எண்ணி ஆறு வாரங்களுக்குள் உலகெங்கிலும் பரவி பல இலட்சம் உயிர்களை காவு கொண்டது. இந்த நோய் உலகின் எந்தப் பகுதியையும் தீண்டாமல் விட்டுவைக்கவில்லை எனும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. பெரிய பிரிட்டனில் 228,000 பேர் இறந்தனர். அமெரிக்கா 675,000 மக்களை இழந்தது. ஜப்பான் சுமார் 400,000 பேரையும் ,தெற்கு பசிபிக் தீவான மேற்கு சமோவா அதன் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்தது. இந்தியாவில் மட்டும் 12 முதல் 17 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டன. நமது இலங்கையும் அதன் மக்கள் தொகையில் 6% இழந்ததாக கணிப்புகள் சொல்கின்றன. இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்கள் இன்னும் மழுப்பலாகவே உள்ளன, ஆனால் உலகளாவிய இறப்பு புள்ளிவிவரங்கள் படி இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் (Case fatality rate) இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய பேசு பொருளான கொரோனாவின் CFR அண்ணளவாக 2% -3.5% ஆகவே இன்று வரை காணப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நோயின் தாக்கத்தால் பாடசாலைகள், திரையரங்குகள், சந்தைகள் என மக்கள் கூடும் எல்லா பொது இடங்களும் இன்றைய சீனாவைப் போல இழுத்து மூடப்பட்டன. நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. எனினும் மக்கள் இது குறித்து அதிகம் கரிசனை கொள்ளவில்லை. குறைந்த மருத்துவ அறிவு, நோய் பரவும் முறை பற்றிய தெளிவின்மை, அதிகரித்த செறிந்த இராணுவப் புழக்கம், சிப்பாய்கள் கப்பல்கள் மூலமாக நாடு விட்டு நாடு சென்றது போன்ற காரணிகள் நோய் வீரியமாகவும் இலகுவாகவும் பரவுவதற்கு காரணமாக அமைந்ததன. அதிஷ்டவசமாக உலகம் முழுவதும் பரவிய இந்த நோயிலிருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய சில தீவுகளும், பின் தங்கிய கிரமாப்புறங்களும் உயிர் தப்பின. அவை Escape Community என அடையாளப்படுத்தப்பட்டன. அவைகளுள் விவசாயக் கிராமமான Fletcher மற்றும் Gunnison, Colorado, பின் தங்கிய Rocky Mountains மலைக் கிராமமும், போலாந்து நாட்டின் பல பிரதேசங்களும் குறிப்பிடத் தக்கவை. இதற்கான காரணம் இந்த கிராமங்கள் எல்லைகளை அடைத்து, வீதிகளை மறித்து, யாரையும் உள்ள வர விடாமலும், எவரையும் வெளியே செல்ல விடமாலும் அச்சுப்பிசகாமல் தங்களை quarantine செய்து கொண்டதே என்பதாகவும் கண்டறியப்பட்டது. என்னதான் பின் தங்கிய, படிப்பறிவில்லாத சமூகமாக இருந்தாலும் தமது தலைவர்களின் சொல் கேட்டு, கொரண்டீன் செய்து உயிர் தப்பிய அந்த மக்கள் பாராட்டுக்குரியவர்களே.💐 இவ்வளவு கோரத் தாண்டவம் ஆடிய இந்த ஸ்பானிஷ் ப்ஃளு; என்ன இது? எதனால் வந்தது? கருப்பா? சிவப்பா? ஆணா? பெண்ணா? பேயா? பிசாசா? வைரஸா? பாக்டீரியாவா? போன்ற கேள்விகளுக்கு 1997 ஆம் ஆண்டு வரையும் விடை தெரியாமலேயே இருந்தது. முப்பது ஆண்டுகள் இந்த நோய் பற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் Johan Hultin இறுதியாக FBI இன் உதவியுடன் இந்த நோயினால் இறந்து போனவர்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்ட பனிப்பிரதேசத்தில் உள்ள Brevig Mission கல்லறைகளில் இருந்து உடல்களை தோண்டி எடுத்தார். உறை பனியில் ஒரு பெண்ணின் உடல் பழுது படாமல் அப்படியே இருந்தது விஞ்ஞானத்துக்கு கிடைத்த பேரதிஷ்டமாகவே அமைந்தது. அந்தப் பெண்ணின் தொண்டை குழாயிலும், நுரையீரல்களிலும் இருந்து எடுக்கப்பட்ட திரவங்களில் இருந்து அந்த வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டது. அது இன்றைய நவீன கொரணாவின் குடும்பத்து உறவான Influenza வைச் சேர்ந்த H1N1ஆக அறியப்பட்டது.‌ சாதாரணமாக பறவைகளில் நோயை ஏற்படுத்திய இந்த இன்புளுவன்சா அதில் ஏற்பட்ட மரபுனுப் பிறழ்வு காரணமாக( Genetic Mutation) அப்படியே மாற்றம் அடைந்து, இரத்த வெறி பிடித்த காட்டேரியாகி, ஒரு வீரியம் மிக்க வைரஸாக மாற்றமடைந்து இப்படி ஒரு நரபலி கேட்கும் நிலையை அடைந்தாக இறுதியில் அறியப்பட்டது. 18 மாதங்கள் தொடர் பேயாட்டம் ஆடிய இந்த வைரஸ் அதன் மரபணுவில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த ஜெனடிக் மியுடேஷன்ஸ்கள் காரணமாக (Antigen Shift and Antigen Drift ) மூலமாக தொடர்ந்தும் மாற்றம் அடைந்து கொண்டு சென்று ஒரு நிலையில் தனது பலத்தை அப்படியே இழந்து போனது. அப்படியே அடங்கியும் போனது. மக்களும் இதற்கு எதிராக மெதுவாக நோய் எதிர்ப்பு சக்தியையும் கால ஓட்டத்தில் பெற்றுக் கொண்டனர். இந்த ஸ்பானிஷ் ப்ஃளு போல நவீன #COVID உம் மக்களை கொல்லுமா? அல்லது வலுவிழந்து பலமற்றுப் போகுமா? வரலாறு மீட்டப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Dr PM Arshath Ahamed MBBS MD PAED குழந்தை நல மருத்துவ நிபுணர்
  • இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..? அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...! சுத்த போரடிக்கிறீங்களே..?
  • வைரசுகள் வைரசுகளுக்கு பயப்படுவதில்லை!!!!
  • "முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020" முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020🕯தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.ஆக்கிரமிப்பாளர்களின் அரக்கத்தனமான கொடும் யுத்தத்தை மனோபலத்துடன் எதிர் கொண்டார்கள் விடுதலைப்புலிகள். யுத்தகளங்களில் பயன்படுத்த, தடை செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்களாலும், போர் விமானங்களாலும், ஆட்லெறிகளாலும் பரவலாகத் துடைத்தெறிந்து முன்னேறியது சிங்கள இராணுவம்.விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது . முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.🔴