• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஆதிவாசி

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

Recommended Posts

monkey-riding-bull.jpg

ஆதியின் திறமையையும் கொஞ்சம் பாராட்டுங்கோ..... :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

monkey-riding-bull.jpg

ஆதியின் திறமையையும் கொஞ்சம் பாராட்டுங்கோ..... :rolleyes:

 

இந்தச் சனத்திங்கு மனமே வராது...ஆதி நடையைக் கட்டு காளையையும் கூட்டிக் கொண்டு வா காட்டுக்குப் போவம்

 

Share this post


Link to post
Share on other sites

எங்களது பாரம்பரிய விளையாட்டு காலைவாரிவிடுவதுதானே!

 

அதனால்தானே நாம் இவ்வளவு தூரத்துக்கு உசாராக இருந்து தாக்குப்பிடிக்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites
On 12/31/2006 at 9:44 PM, ஆதிவாசி said:

 

 

bull.jpg

 

 

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

தமிழர் திருநாளை முன்னிட்டு

"காளை அடக்குதல்" எனும் வீர விளையாட்டுக்கான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பயிற்சியாளர்களும், பயிலுனர்களும் மிகமிகத் தீவிரமாக பொங்கல் விழாவில் தங்கள் வீரதீர பிரதாபங்களை வெளிக்கொணரும் உற்சாகத்துடன் உலா வருகிறார்கள்.

 

காளை அடக்கத் துணிந்த யாழ்க்களத்தினர் பற்றி அறிய அடிக்கடி இங்கு வருகை தாருங்கள்.

அப்பப்போ ஆதியின் தகவல்களால் சிலசமயம் கலங்கலாம், கலக்கலாம்.

இது பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புக்களம்.

யாழில் களத்தில் மீண்டும் சல்லிக்கட்டு 2017இல். 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அடபாவி அதுக்காக கடமை நேரத்தில் யூனிபோமுடனா?
    • கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ…… மைவிழியே தாலேலோ…… மாதவனே தாலேலோ……. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை….. உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க  என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ  உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க  என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ  ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா  .. மஞ்சள் கொண்டு நீராடி  மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி மஞ்சள் கொண்டு நீராடி  மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா கண்கள் படக் கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ…… மைவிழியே தாலேலோ…… மாதவனே தாலேலோ……. ஆராரிரோ……..ஆராரிரோ…….. ஆராரிரோ………. ஆராரிரோ……. ஆராரிரோ  
    • எப்படி சார் இது வரம் என்பீர்கள்? கணவனுக்கு நல்லா ஊத்திக் கொடுத்து படுக்க வைத்திட்டு பக்கத்து அறையில் ...................... இருக்குமோ? இருக்காதோ?
    • மேல்(male) பேசாமல் இருந்தாலும் என்ன ஊம்ம்ம் என்று இருக்கிறாய் என்று சண்டை வராதோ?
    • இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று   இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் இன்று (08)அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 1967 பேர் குணமடைந்துள்ள நிலையில், 106 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   https://newuthayan.com/இலங்கையில்-மேலும்-மூவரு-3/