• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ஆதிவாசி

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

Recommended Posts

monkey-riding-bull.jpg

ஆதியின் திறமையையும் கொஞ்சம் பாராட்டுங்கோ..... :rolleyes:

Edited by ஆதிவாசி

Share this post


Link to post
Share on other sites

monkey-riding-bull.jpg

ஆதியின் திறமையையும் கொஞ்சம் பாராட்டுங்கோ..... :rolleyes:

 

இந்தச் சனத்திங்கு மனமே வராது...ஆதி நடையைக் கட்டு காளையையும் கூட்டிக் கொண்டு வா காட்டுக்குப் போவம்

 

Share this post


Link to post
Share on other sites

எங்களது பாரம்பரிய விளையாட்டு காலைவாரிவிடுவதுதானே!

 

அதனால்தானே நாம் இவ்வளவு தூரத்துக்கு உசாராக இருந்து தாக்குப்பிடிக்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites
On 12/31/2006 at 9:44 PM, ஆதிவாசி said:

 

 

bull.jpg

 

 

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

தமிழர் திருநாளை முன்னிட்டு

"காளை அடக்குதல்" எனும் வீர விளையாட்டுக்கான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பயிற்சியாளர்களும், பயிலுனர்களும் மிகமிகத் தீவிரமாக பொங்கல் விழாவில் தங்கள் வீரதீர பிரதாபங்களை வெளிக்கொணரும் உற்சாகத்துடன் உலா வருகிறார்கள்.

 

காளை அடக்கத் துணிந்த யாழ்க்களத்தினர் பற்றி அறிய அடிக்கடி இங்கு வருகை தாருங்கள்.

அப்பப்போ ஆதியின் தகவல்களால் சிலசமயம் கலங்கலாம், கலக்கலாம்.

இது பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புக்களம்.

யாழில் களத்தில் மீண்டும் சல்லிக்கட்டு 2017இல். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மண்ணை விற்றுக் காசாக்கி கைலாயம் கொண்டா போவீர்கள் மணல் மண்ணை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப் பத்திர நடைமுறையை அமைச்சரவை இரத்துச் செய்த கையோடு, எங்கள் வடபுலத்தில் சட்டவிரோத மண் அகழ்வு அசுர வேகத்தில் நடைபெறுகிறது. உண்மையில் மணல் மண் உட்பட கனிய வளங்களை எடுத்துச் செல்வதற்கான பயண வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப் பட்டமையானது மணல் மண்ணை விரைவாக எடுத்துச் செல்வதற்கும் செலவைக் குறைப்பதற்குமானது. எனினும் நம் வடபுலத்தில் மேற்குறித்த விடயம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள் ளது. இதற்குப் பொலிஸாரின் அசமந்தமும் காரணம் எனலாம். அதாவது ஓர் இடத்தில் இருந்து மண்ணை எடுப்பதாக இருந்தால், அதற்கான அனுமதி கள் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக கனிய வளங்கள் திணைக் களத்திடம் இருந்து முறையான அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதேநேரம் வாகனத்தில் மண்ணை ஏற்றிச் செல்லும்போது அந்த மண் எடுக்கப்பட்ட தற்கான அனுமதிப்பத்திரம் இருப்பது அவசியம். தவிர, மணல் மண் அகழப்படுகின்ற இடங்களில் எவ்வளவு ஆழத்துக்கு மண்ணை எடுக்க முடியும் என்ற நியமங்களை கனிய வளத் திணைக்களம் வரையறை செய்திருக்கும். எனவே உரிய அனுமதியுடன் மணல் அகழ்வு செய்யப்படும்போது அதனால் எந்தத் தீங்கும் ஏற்பட மாட்டாது. ஆனால் மேற்குறித்த நிலைமையைப் புரிந்து கொள்ளாத மணல் வியாபாரிகள், காய்ந்த மாடு கம்பில் விழுந்தபோல கிராமங்களையும் ஊர்களையும் அழிக்கும் வகையில் மணல் மண்ணை அகழ்ந்து எடுப்பதில் ஈவு இரக்கமின்றிச் செயற்படுகின்றனர். கூடவே மணல் மண் அகழப்படுகின்ற இடங்களுக்குச் சென்று உரிய அனுமதிப்பத்திரங் கள் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்குப் பொலிஸார் தயாரில்லாத நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வு உச்சமடையலாயிற்று. இந்நிலையில் மணல் அகழ்வால் தங்கள் ஊருக்குள் கடல் நீர் புகுந்து விடப்போகும் அபாயத்தை உணர்ந்த ஊர் மக்கள் மணல் அகழ்வைத் தடுப்பதில் முனைப்புக் காட்டி யுள்ளனர். எனவே மணல் மண் விடயத்தில் வழி அனுமதிப்பத்திரம் மட்டு மே இரத்துச் செய்யப்பட்டது. மற்றும்படி மணல் மண்ணை எங்கிருந்து எடுப்பதாக இருந்தாலும் அதற்கான அனுமதிப் பத்திரம் கைவசம் இருந்தாக வேண்டும். இந்த நடைமுறையை இறுக்கமாக அமுல் படுத்தும்போது; குறைந்த விலையில், விரை வாக மணல் மண்ணைப் பெற்றுக் கொள்வதும் கட்டிட  நிர்மாணப் பணிகளை விரைவு படுத்தவும் முடியும். மணலுக்கான வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப்பட்டதுதான் தாமதம் எங்கள் மணல் வியாபாரிகள் மண்ணை விற்று மிகப் பெருமளவில் பணத்தைச் சம்பாதித்து கைலாயம் கொண்டு போகலாம் என்பதுபோல நடந்து கொள்வதுதான் மிகப்பெரிய வேதனை. http://valampurii.lk/valampurii/content.php?id=20121&ctype=news
  • இப்படி உங்கட மூத்த பிள்ளை சொன்னதா? இல்லாட்டி கடைப்பிள்ளை சொன்னதா தமிழ் சிறி ஐயா?😂🤣
  • நித்தியானந்தாவுக்கு....  மதுரை ஆதீனம்,  முடி சூட்டி...  பட்ட பாடு, நல்லை ஆதீனத்திற்கும்... தெரிந்து விட்டது  போலுள்ளது. 😊 அதுதான்.. எல்லாரும், தலை தெறித்து  🏃🏿‍♂️   ஓடுகிறார்கள்.   நித்தியானத்தாவை பற்றி,  யாழ். களம்,  ஏழு வருடங்களுக்கு முன்பே... விழிப்பாக இருந்துள்ளது. ❤️    
  • நிழலி... இந்தியாவில் மட்டுமல்ல,   ஸ்ரீலங்கவிலும், புத்த பிக்குகள் அதனைத் தான்.... செய்கிறார்கள்.  இரண்டும்...  ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. மதத்தை நம்பியே.. அரசியல் செய்யும் நாடுகளில்,   இதனை.. எதிர் கொள்ளத் தான் வேண்டும். இதற்கு... விடிவு, கிடைக்காது.... என்றே நினைக்கின்றேன். 
  • பொருத்தமாகவே உள்ளது ஐயா. கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது.  உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️