Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????

Recommended Posts

22 hours ago, nedukkalapoovan said:

அண்ணோய் நீங்கள் இப்படிச் சொல்லுறேள்..

உலகம் இப்படி எல்லாம் எழுதுது...

1.3.8 ...

13 hours ago, nedukkalapoovan said:

அண்ணோய் இந்த அறிக்கை 2015ம் ஆண்டுக்கானது. யுத்தத்துக்குப் பின்னான சூழல்.. புதிய அரசின் சூழல் எல்லாத்தையும் கருத்தில் எடுத்து சொல்லப்படும் அறிக்கை.

1. Guidance Updated: 27 August 2014 1.1. Basis of claim 1.1.1 Fear of persecution by the Sri Lankan authorities

......

1.3.8 Government forces continue to detain suspected LTTE sympathisers. The threat of a revived LTTE is also used to justify militarisation in the north. NGOs recorded incidences of sexual abuse to Tamil men and women. Tamil women, especially exLTTE cadres, widows and the wives of disappeared or ‘surrenderees’ are vulnerable to sexual harassment, exploitation or assault by army personnel or other militias. The government has claimed that people who criticised Sri Lankan government policy or called for human rights accountability are somehow in league with pro-LTTE forces within the Sri Lankan Tamil diaspora and engaged in a ‘hate campaign’ against Sri Lanka. Persons accused of trying to revive the LTTE or commemorate LTTE cadres have been arrested as have persons calling for investigations into alleged government perpetrated war crimes. The government has also prohibited Tamil communities from holding commemorative services for their dead.

13 hours ago, nedukkalapoovan said:

(கொடி பிடிச்சவை எல்லாம் கொள்கையோடு பிடிக்கவில்லை அண்ணோய்.. சிலர் அசைலக் கேசுக்கு வந்து பிடிச்சவையும்.. சிலர் சிங்களவனுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கப் பிடிச்சவையும்.. சிலர் பம்பலுக்குப் பிடிச்சவையும்... சிலர் சும்மா நாங்களும் போவமே... மக்களைக் காட்டிக்கொடுத்த போராட்டத்தை காட்டிப் பிழைத்த..குற்ற உணர்வில் வந்து பிடிச்சதும் உண்டு... கொடி பிடிச்சவை எத்தனையோ பேர் மகிந்த ஆட்சியிலையே வந்து கொலிடே என்ஜாய் பண்ணிட்டினம். ஏன் பொங்கு தமிழ் நடத்தின ஆக்களே.. புலிகள் காலத்திலேயே வந்து போனவை தான்.)

அட நானும் ஏதோ கொடி பிடிச்சவங்கள் எல்லாம் புலிகள், தமிழர் எல்லாம் புலிகள் எண்டு நினைச்சிட்டன் அண்ணோய் - மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணோய்

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

1. Guidance Updated: 27 August 2014 1.1. Basis of claim 1.1.1 Fear of persecution by the Sri Lankan authorities

......

1.3.8 Government forces continue to detain suspected LTTE sympathisers. The threat of a revived LTTE is also used to justify militarisation in the north. NGOs recorded incidences of sexual abuse to Tamil men and women. Tamil women, especially exLTTE cadres, widows and the wives of disappeared or ‘surrenderees’ are vulnerable to sexual harassment, exploitation or assault by army personnel or other militias. The government has claimed that people who criticised Sri Lankan government policy or called for human rights accountability are somehow in league with pro-LTTE forces within the Sri Lankan Tamil diaspora and engaged in a ‘hate campaign’ against Sri Lanka. Persons accused of trying to revive the LTTE or commemorate LTTE cadres have been arrested as have persons calling for investigations into alleged government perpetrated war crimes. The government has also prohibited Tamil communities from holding commemorative services for their dead.

அட நானும் ஏதோ கொடி பிடிச்சவங்கள் எல்லாம் புலிகள், தமிழர் எல்லாம் புலிகள் எண்டு நினைச்சிட்டன் அண்ணோய் - மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணோய்

சப்பா முடியல்ல.. 2015 அறிக்கையும் அதில இருக்குதுங்க. 2014 உம் இருக்குது. 2013 ம் இருக்குது. 2014 ஆகஸ்டுக்கும் 2015 க்கும் இடையில உள்ள வித்தியாசம் நூற்றாண்டு வித்தியாசம் தானே. கடைசியா எல்லாம் 2016 ஜனவரில் அப்டேட் செய்யப்பட்டிருக்குது. அரைகுரையா விளங்கிறதுமில்லாமல்.. விதண்டாவாதம் வேற.tw_blush:

நோர்வேயில்.. திருவிழாச் செய்ய காசு வாங்கவும் கொடி பிடிச்சவை இருக்கினம். இப்ப அவைதான் ஊரில போய் நின்று கொட்டம் அடிக்கினம். அண்மையில் ஒஸ்லோவில் களவா..சுத்திகரிப்பு வேலை செய்யுற தமிழர்களை எல்லாம் பிடிச்சு உள்ள வைச்சது போல.. அகதி அந்தஸ்து எடுத்திட்டு.. சொறீலங்காவில போய் நிற்கிறவைட.. அகதி அந்தஸ்தை புடுங்கிற சட்டம் வந்தால் தெரியும்.. கொடி பிடிச்சவைட தார்ப்பரியம். சிங்களவன் காட்டுவான். கொள்கைக்காக கொடி பிடிச்சவன் அதில உறுதியாத்தான் நிற்கிறான். tw_blush:

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

சும்மா வெட்டி ஒட்டி படம் காட்டாம எது எப்ப அப்டேட் பண்ணினதுன்னு எழுதுங்க அப்பனே - ஆமா இதுக்குள்ளே நோர்வே எப்பிடி வந்தது. உங்கட  அறிவுக்கு இதுதான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

சும்மா வெட்டி ஒட்டி படம் காட்டாம எது எப்ப அப்டேட் பண்ணினதுன்னு எழுதுங்க அப்பனே - ஆமா இதுக்குள்ளே நோர்வே எப்பிடி வந்தது. உங்கட  அறிவுக்கு இதுதான் வரும்.

அதுதான் முழு லிங்கும் போட்டிருக்கு. போய் ஒவ்வொன்றா வாசிக்கிறதுக்கு. மேற்கோளுக்கு உதாரணத்துக்கு.. ஒரு பந்தி இணைக்கப்பட்டுள்ளது. அங்கேயே... கீழே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளிக் பண்ணினால்.. வாசிக்கலாம். 2015 அறிக்கையில் மைத்திரி அரசின் வட்டவாளங்களும் உள்ளன. எல்லாம் உதாரணமாகக் காட்டிக் கொண்டிருக்க எமக்கு போதிய நேரமில்லை. அதுதான் லிங் தரப்பட்டுள்ளது. 2014 ஆகஸ்ட் கால அறிக்கையில் சொல்லப்பட்டதில்.. இன்று வரை தொடர்வது மேற்கோள் இடப்பட்டுள்ளது. அது மைத்திரி வந்தும் மாறேல்ல என்பதற்காக.  உண்மை கசக்கத்தான் செய்யும். குறிப்பாக ஊர் பற்றி..உங்களைப் போன்ற போலிப் படம் காட்டுபவர்களுக்கு.  tw_blush:

கொடி எல்லா இடமும் பிடிச்சது தானே. நோர்வேயில் வேற கொடி பிடிச்சவையோ.. சொந்த உழைப்புக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

வெறுமனே தலையங்கத்தை வாசித்துவிட்டு வெட்டி ஓட்டினால் இப்படித்தான் வரும் - உள்ளே வாசித்தால் அறிவு வளரும் 

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

Country Information and Guidance Sri Lanka: Tamil Separatism 28 August 2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

வெறுமனே தலையங்கத்தை வாசித்துவிட்டு வெட்டி ஓட்டினால் இப்படித்தான் வரும் - உள்ளே வாசித்தால் அறிவு வளரும் 

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

Country Information and Guidance Sri Lanka: Tamil Separatism 28 August 2014

அதுதான் முழு லிங்கும் போட்டிருக்கு. போய் ஒவ்வொன்றா வாசிக்கிறதுக்கு. மேற்கோளுக்கு உதாரணத்துக்கு.. ஒரு பந்தி இணைக்கப்பட்டுள்ளது. அங்கேயே... கீழே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளிக் பண்ணினால்.. வாசிக்கலாம். 2015 அறிக்கையில் மைத்திரி அரசின் வட்டவாளங்களும் உள்ளன. எல்லாம் உதாரணமாகக் காட்டிக் கொண்டிருக்க எமக்கு போதிய நேரமில்லை. அதுதான் லிங் தரப்பட்டுள்ளது. 2014 ஆகஸ்ட் கால அறிக்கையில் சொல்லப்பட்டதில்.. இன்று வரை தொடர்வது மேற்கோள் இடப்பட்டுள்ளது. அது மைத்திரி வந்தும் மாறேல்ல என்பதற்காக.  உண்மை கசக்கத்தான் செய்யும். குறிப்பாக ஊர் பற்றி..உங்களைப் போன்ற போலிப் படம் காட்டுபவர்களுக்கு.

முதலில் இதனை வாசிச்சு விளங்கவும். 

இதில மொத்தமாக உள்ளது. மயிர் புடுங்கினது காணும்.. இந்த லிங் ஏலவே அங்கு தரப்பட்டுள்ளது. tw_blush:

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

a common concern voiced was that the military authorities were continuing to subject journalists to surveillance, collecting material that could be used against them in the event of another regime change – or change of heart. The military was interpreted to be saying: “Our hands are tied but our eyes are open.”

The RSF article further recorded that the police in the northern city of Jaffna arrested N. Logathayalan, a freelance journalist working for the newspaper Uthayan, on 8 April 2015 because of an article implicating Jaffna-based officers in a case of police violence. His case was pending when this report went to publication… Two other journalists have reported being the victims of police aggression. 4

இது 2015 அறிக்கையில்............... tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.4.2016 at 4:02 PM, arjun said:

பொய்யை எத்தனை தரம் சொன்னாலும் உண்மை ஆகாது ,

அதைவிடுவம் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை அண்ணை ?

முடியுமானால் தீர்த்து வைக்காலம் என்ற நப்பாசைதான் .

உங்கடை தொழில் தர்மம் பக்கெண்டு வெளியிலை வந்துட்டுது. சொல்லுங்கோ எவ்வளவு செலவாகும்? :cool:

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

உங்கடை தொழில் தர்மம் பக்கெண்டு வெளியிலை வந்துட்டுது. சொல்லுங்கோ எவ்வளவு செலவாகும்? :cool:

இதைத்தானே நானும் கேக்கிறான் அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதைத்தானே நானும் கேக்கிறான் அண்ணை

எதை?

Link to comment
Share on other sites

முதல்ல இது

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

அப்புறம் இது 

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

இப்படியே படம் காட்டி வேண்டியான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

முதல்ல இது

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

அப்புறம் இது 

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

இப்படியே படம் காட்டி வேண்டியான்  

நீங்கள் இதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும். எனது பிரச்சனை அண்ணன் அர்ஜுனனுடன் சம்பத்தப்பட்டது. எனது பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

வெறுமனே தலையங்கத்தை வாசித்துவிட்டு வெட்டி ஓட்டினால் இப்படித்தான் வரும் - உள்ளே வாசித்தால் அறிவு வளரும் 

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

Country Information and Guidance Sri Lanka: Tamil Separatism 28 August 2014

On 4/11/2016 at 5:30 PM, nedukkalapoovan said:

அண்ணோய் நீங்கள் இப்படிச் சொல்லுறேள்..

உலகம் இப்படி எல்லாம் எழுதுது...

1.3.8 Government forces continue to detain suspected LTTE sympathisers. The threat of a revived LTTE is also used to justify militarisation in the north. NGOs recorded incidences of sexual abuse to Tamil men and women. Tamil women, especially exLTTE cadres, widows and the wives of disappeared or ‘surrenderees’ are vulnerable to sexual harassment, exploitation or assault by army personnel or other militias. The government has claimed that people who criticised Sri Lankan government policy or called for human rights accountability are somehow in league with pro-LTTE forces within the Sri Lankan Tamil diaspora and engaged in a ‘hate campaign’ against Sri Lanka. Persons accused of trying to revive the LTTE or commemorate LTTE cadres have been arrested as have persons calling for investigations into alleged government perpetrated war crimes. The government has also prohibited Tamil communities from holding commemorative services for their dead

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

கறுமாந்திரம்..  முதல்ல எழுதினதை வாசிக்கவே இல்லை. இடைல வந்து நின்று கொண்டு.. கொடுவினை. 

போங்கண்ணை.. போய் தூங்குங்க. முழு லிங்கும் ஆரம்பக் கருத்தோடு கொடுத்திருக்குது.

ஒவ்வொரு ஆண்டும்.. ஒவ்வொரு விசயத்தை அப்டேட் பண்ணிக் கொடுக்கினம். 2015 வரை அறிக்கை இருக்குது. கடைசி அப்டேட் 2016 ஜனவரி.

இதுக்கு மேல.. உங்களுக்கு விளங்கப்படுத்த நமக்கு முடியாது. 

Link to comment
Share on other sites

6 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும். எனது பிரச்சனை அண்ணன் அர்ஜுனனுடன் சம்பத்தப்பட்டது. எனது பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது.:cool:

தயவு செய்து கோபிக்க  வேண்டாம் தவறான புரிதல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இது

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/348268/CIG_Sri_Lanka_Tamil_Separatism_v1_0e.pdf

அப்புறம் இது 

https://www.gov.uk/government/publications/sri-lanka-country-information-and-guidance

இப்படியே படம் காட்டி வேண்டியான்  

இதில இது வேற.. தானே அதில இருந்து ஒன்றைப் பிரிச்சு கொண்டு வந்து ஒட்டிட்டு..................... நாங்க ஒட்டினதா.. அளப்பு. எதுக்கு சிங்களவனைக் காப்பாற்ற இவ்வளவு முக்கல். நல்லா காசு கொடுக்கிறானோ...?! வாங்கிற காசுக்கு உழைக்கத்தான் செய்யுறாங்க. ஆனால் எல்லாம் கவுண்டு கொட்டுன்னுது போல.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து கோபிக்க  வேண்டாம் தவறான புரிதல்

இதிலை கோபிக்க என்ன இருக்கு......தொடர்ந்து வெளுத்துக்கட்டுங்கோ tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎04‎/‎2016 at 4:04 PM, Surveyor said:

அண்ணை வெளிநாட்டில் இருந்துவிட்டுபோய் அங்குள்ள நடைமுறைகளுக்கு எம்மை மாற்றுவது கொஞ்சம் கடினமாய் இருக்கும். கொஞ்சநாள் போக பழகிவிடும். பலர் நாடு திரும்பி தாம் ஒண்டு தன்பாடோண்டு எண்டு இருக்கின்றனர். என்ன போதுவிசையங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைக்காமல் கொஞ்சம் மெதுவாக முன்னேறவேண்டும். 

நீங்கள் கூறும் ரௌடி விசையம் எங்கைதான் இல்லை. UKஇல் நான் வேலை செய்யும் போது எத்தனை கறுப்பினதவர், பாகிஸ்தானி, ஐரிஸ் காரன்(கவுன்சில் குடியிருப்புகளில் இருபவர்கள்), ஏன் ஊத்தை வெள்ளைகள் என பலரின் பிரச்னைகளை பார்த்திருக்கின்றேன். ஏன் எங்கடை தமிழ் பொடி ஒண்டு கள்ளநோட்டை கிழித்து கையில் குடுக்க பெரிய சீன் போட்டது இப்பவும் மனதுக்குள் நிக்குது.

உங்களுக்கு நடந்த விடயம் கவலைக்குரியதுதான்.

கொஞ்சக்காலம் தொடர்ந்து இருந்து முயற்சித்து பாருங்கள்.......பின்னர் வெளிக்கிட மாட்டீங்கள். 

ஜீவன் சிவா அண்ணை இனி வெளிக்கிட மாட்டார். ஆரம்பத்தில் ஒருவருடம் என்று தான் போனார். தொடக்கத்தில் ஊருக்கு சேவைஎன்று அவர் தொடங்கியபோது பல சிரமங்கள் எதிர்நோக்குவதாய் கூறியிருந்தார்.

உரிமையுடன் உங்களுடன் கதைப்பது ஏனெனில்,நான் கல்வி வேலைகளுக்காக 9 வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் புலம்பெயர் தமிழன் கிடையாது. ஆனால் உங்கள் உங்கள் சொந்தப்பிரச்சனைகளை வைத்து முடிவெடுப்பது உங்கள் விருப்பம்.   

நன்றி Surveyor. இன்னும் ஒரு நாலு வருடத்தின் பின் அங்கு போகின்ற யோசனைதான், பார்ப்பம்.

பிள்ளைகள் வேலைக்கு போக பிறகு எனக்கு இங்கு என்ன வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

55 வயது  வரை உயிருடன்  இருந்தால் ,கட்டாயம் என் மிகுதிக்காலம் மண்ணிலேயே  கழியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நந்தன் said:

55 வயது  வரை உயிருடன்  இருந்தால் ,கட்டாயம் என் மிகுதிக்காலம் மண்ணிலேயே  கழியும் 

இதைத்தான் நான் ஜேர்மனிக்கு வந்த நாள் தொடக்கம் சொல்லிக்கொண்டிருந்தனான். காலங்கள் நிலைமைகள் சந்தர்ப்பங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.....நான் ஊரில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் போது....... இப்படி வேறுபட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவேன் என என்னை வளர்த்தவர்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் காணி பூமி என என்னை அக்கறையுடன் வளர்த்தார்கள். நானும் ஜேர்மனி வந்து வாழ்நாளை கழிப்பேன் என சிந்தித்தும் இல்லை. இருட்டு நாட்கள்....இருட்டு உலகம்.
எமது வாழ்க்கையை பந்தயம் கட்டி வாழ முடியாது.

Link to comment
Share on other sites

19 hours ago, MEERA said:

சுட்டிக்காட்டுகிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் இப்படி யாழில் திரிந்தது உங்கள் அடையாளத்தை மாற்ற/  உங்களை யாரும் அடையாளம் காணமல் இருப்பதற்காக என எண்ணுகிறேன். ஏனெனில் யாழில் யாழில் எல்லோரும் பாட்டாவுடனும் சாரத்துடனும் திரிவதில்லை. உங்களை ஒத்த யாழில் தொழில் புரியும் ஒருவர் எப்படி வாழ்கிறாரோ அவ்வாறு ஏன் இருக்க முடியவில்லை.

நான் செய்யும் தொழில் யாழ் மாவட்டத்தில் நிச்சயமாக ஒருவரும் செய்யமாட்டார்கள். இலங்கயிலே இருப்பவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.அடையாளத்தை யாழில் மறைக்குமளவுக்கு தேவை இதுவரை இல்லை. பாட்டாவும் சாரமும் இப்பவும் பருத்தித் துறையில் அநேகரும் அணிவது தான்.

5 hours ago, கிருபன் said:

இன்னும் பத்து வருடங்களில் போகலாம் என்றிருக்கின்றேன். உங்கள் கொன்சல்ரிங் கொம்பனியில் திட்ட மேலாளராக வேலை கிடைக்குமா? <_<

வை நோட் ? நிச்சயமாக. நீங்கள் தகவல் தொழில் நுட்பம்/மென்பொருள் துறை என்பது தெரியும். software development methodologies, Agile method போன்றவற்றிலே கொஞ்சம் projects செய்யுங்கள். முடிஞ்சால் சில பிரிடிஸ் கிளையண்ட்ஸ் பிடித்து விடுங்கள். நீங்கள் தான் எனது PM/PSO.

99x.jpg

99x2.jpg

99x3.jpg
 
99X technologies என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. மென்பொருள் துறையில் Vertusa , IFS, MIT இற்கு நிகராக வளர்ந்து வருகிறார்கள். Co-founder தமிழர் தான், மனோ சேகரம்.யாழ்ப்பாணத்திலும் கிளையை இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பித்து யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களைச் செய்கிறார்கள். யாழ் மாவட்டத்திற்கு SLT optical fiber இனைய இணைப்பு வழங்கியதன் பின்னர் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர விரும்புகிறார்கள். சர்வதேச மென்பொருள் ஜாம்பவான் விப்ரோ யாழுக்கு வருவதாக கேள்விப்பட்டேன், உறுதியாகத் தெரியாது. அதைவிட Yarl IT HUB என்ற பெயரிலே பேராதனை, மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மென்பொருள் அபிவிருத்தி சம்பந்தமாக சில வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் (நியூசிலாந்தில் இருக்கும் யாழ் உறவு உதயனிட்கு இதுபற்றி தெரிந்திருக்கும்)

இதைவிட இன்னொரு யாழ் உறுப்பினரான சர்மாவும் யாழ்ப்பாணத்திலே, அமெரிக்க மென்பொருள் சந்தைக்காக வெற்றிகரமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்துவதோடு பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தார்.

"Everything Looks impossible for the people who never try"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Thumpalayan said:

நான் செய்யும் தொழில் யாழ் மாவட்டத்தில் நிச்சயமாக ஒருவரும் செய்யமாட்டார்கள். இலங்கயிலே இருப்பவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.அடையாளத்தை யாழில் மறைக்குமளவுக்கு தேவை இதுவரை இல்லை. பாட்டாவும் சாரமும் இப்பவும் பருத்தித் துறையில் அநேகரும் அணிவது தான்.

வை நோட் ? நிச்சயமாக. நீங்கள் தகவல் தொழில் நுட்பம்/மென்பொருள் துறை என்பது தெரியும். software development methodologies, Agile method போன்றவற்றிலே கொஞ்சம் projects செய்யுங்கள். முடிஞ்சால் சில பிரிடிஸ் கிளையண்ட்ஸ் பிடித்து விடுங்கள். நீங்கள் தான் எனது PM/PSO.

99x.jpg

99x2.jpg

99x3.jpg
 
99X technologies என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. மென்பொருள் துறையில் Vertusa , IFS, MIT இற்கு நிகராக வளர்ந்து வருகிறார்கள். Co-founder தமிழர் தான், மனோ சேகரம்.யாழ்ப்பாணத்திலும் கிளையை இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பித்து யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களைச் செய்கிறார்கள். யாழ் மாவட்டத்திற்கு SLT optical fiber இனைய இணைப்பு வழங்கியதன் பின்னர் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர விரும்புகிறார்கள். சர்வதேச மென்பொருள் ஜாம்பவான் விப்ரோ யாழுக்கு வருவதாக கேள்விப்பட்டேன், உறுதியாகத் தெரியாது. அதைவிட Yarl IT HUB என்ற பெயரிலே பேராதனை, மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மென்பொருள் அபிவிருத்தி சம்பந்தமாக சில வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் (நியூசிலாந்தில் இருக்கும் யாழ் உறவு உதயனிட்கு இதுபற்றி தெரிந்திருக்கும்)

இதைவிட இன்னொரு யாழ் உறுப்பினரான சர்மாவும் யாழ்ப்பாணத்திலே, அமெரிக்க மென்பொருள் சந்தைக்காக வெற்றிகரமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்துவதோடு பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தார்.

"Everything Looks impossible for the people who never try"

தும்பலயான் அண்ணா,
உங்கள் நிறுவன/ தொழில் இணைய தளத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
வாழ்த்துக்கள், பிரமாதம்!!

ம்ம்ம்  நானும் ஐ.டி டிகிரியோடு,  ப்ராஜெக்ட் மனேஜ்மன்ட், பிஸ்னஸ் அனாலிசிஸ்,  குவாலிட்டி அசுவரன்ஸ், டேட்டா அனாலிசிஸ், பீல்ட் ஸ்ட்ராடஜிக் அனாலிசிஸ்...

இவை எல்லாம் தொழில் ரீதியில் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஒரு காலத்தில் உங்கள் நிறுவனத்துக்கே பணி புரிய வரலாம். பார்ப்போம்...

Link to comment
Share on other sites

17 minutes ago, Sasi_varnam said:

சசி அண்ணா, 99x எனது நிறுவனமல்ல, அந்தளவுக்கு நான் பெரியவனும் அல்ல. எனக்கு வயது வெறும் 30 தான். மனோவை தனிப்படத் தெரியாது ஆனால் கொள்ளுபிட்டியில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு நண்பர் ஒருவரை சந்திக்கப் போய்  இருக்கிறேன். இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பாக்கியம் கிடைதோர் பேறுபெற்றோர். அக்கினியும் coding தான், மேலதிக தகவல்கள் சொல்லுவார் என நினைக்கிறேன்.

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறையில இலங்கையினுள்ளே காசுபார்க்கவே ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

உதாரணமாக Paywave /Paypass (NFC) அவுசிலே அறிமுகப்படித்தி சில வருடங்களிலேயே நன்கு பிரபலமாகிவிட்டது. குறிப்பிட்ட தொகைக்கு குறைந்த தொகைக்கு contactless cash அதைவிட cardless cash உம் பிரபலமானது. இலங்கையில் தற்போது  இந்த வசதிகள் இல்லை. இவற்றை அறிமுகப்படுத்தினால் அனைத்து credit card  terminals களுக்கும் NFC வசதி வழங்க வேண்டும். இலங்கையிலே அநேகமான பெரிய கடைகளில் இப்போது credit card வசதி இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் வங்கிகள் ஊடாக NFC upgrade செய்ய வெளிகிட்டால் எவ்வளவு காசு பார்க்கலாம். இதற்காக ஒரு proposal தயாரிக்கப்பட்டு இன்னமும் WIP. Cloud based solutions , App development  என்று பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தும்பளையான் உங்கள் பதிலுக்கு. சாரமும் பாட்டாவும் அணிந்து யாழ் முழுக்க சுற்றிய நீங்கள் பருத்தித்துறைக்குள் வந்து விட்டீர்கள். நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்கும். நான் பருத்தித்துறையிலும் ஓடித்திரிந்திருக்கிறேன்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் எத்தனையோ பேர் ஏயார்போட் தாண்டியதும் இலங்கை அடையாள அட்டைக்கு மாறிவிடுவினம். தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஊருக்குப் போகப் போறதில்லை.. ஆனால்.. பிரன்சைஸா சந்திக்கு சந்தி சைக்கிள் கடையும் ரீக்கடையும் சேர்ந்தாப் போல போடப்போறம். இப்ப எல்லாம் சிங்கள ஆமிக்காரனும்.. புலனாய்வாளர்களும் சைக்கிளில் தான் அதிகம் திரிகிறார்கள்... இந்த வெளியிலுக்கு ரீகடையில இளனி..போட்டாலே.. நல்ல வியாபாரம் போகும்.  150,000 சிங்கள இராணுவம் இருக்குது. ஆளுக்கு ஒரு இளநீ வாங்கினாலே.. நம்ம வியாபாரம் மில்லியனை தொட்டிடும். 

நமக்கு நிம்மதியா குந்த ஒரு சொந்தத் திண்ணை இல்லை.. இதில.. சிங்கப்பூருன்னு கனவு வேற. கனவு காண்பது அவரவர் உரிமை.. அது சாத்தியமாகுமா இல்லையா என்று சிந்திப்பது அறிவுடமை ஆகும். tw_blush:

2 hours ago, MEERA said:

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் எத்தனையோ பேர் ஏயார்போட் தாண்டியதும் இலங்கை அடையாள அட்டைக்கு மாறிவிடுவினம். தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். 

ஐயோ நீங்க ஒன்னு.. உதில பல.. பாஸ்போட்டைக் கிழிக்கேக்க ஐடியை கிழிக்காமல் விட்டதில மிஞ்சினது. கோத்தா பாதுகாப்பு அமைச்சு அனுமதி எடுக்கனுன்னு.. சட்டம் கொண்டு வரேக்க.. கொழும்பு போனதும் வெளிநாட்டு பாஸ்போட்டை ஒளிச்சு வைச்சிட்டு கிழிக்காமல் வைச்சிருந்த ஐடில ஊருக்குப் போய் வந்தவை தான். இப்ப அதனை எயார்போட்டில வைச்சுப் பறிச்சிடுறாங்களாம். அதில வேற போய் வாறவ ரெம்பக் கவலையா இருக்கினம். tw_blush:

எனி ஐடியும் மாறிட்டுது. ரெம்பக் கஸ்டம் தான். மாறுவேசம் தான் ஒரே வழி. இந்திய ரோ புடவை விற்குது அது போல.. ! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறையில இலங்கையினுள்ளே காசுபார்க்கவே ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

உதாரணமாக Paywave /Paypass (NFC) அவுசிலே அறிமுகப்படித்தி சில வருடங்களிலேயே நன்கு பிரபலமாகிவிட்டது. குறிப்பிட்ட தொகைக்கு குறைந்த தொகைக்கு contactless cash அதைவிட cardless cash உம் பிரபலமானது. இலங்கையில் தற்போது  இந்த வசதிகள் இல்லை. இவற்றை அறிமுகப்படுத்தினால் அனைத்து credit card  terminals களுக்கும் NFC வசதி வழங்க வேண்டும். இலங்கையிலே அநேகமான பெரிய கடைகளில் இப்போது credit card வசதி இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் வங்கிகள் ஊடாக NFC upgrade செய்ய வெளிகிட்டால் எவ்வளவு காசு பார்க்கலாம். இதற்காக ஒரு proposal தயாரிக்கப்பட்டு இன்னமும் WIP. Cloud based solutions , App development  என்று பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எங்கே அண்ணை இருந்தனீங்கள் ....இவ்வளவுகாலமும் .....? 
இவ்வளவு விடயங்களும் தெரிந்து வைத்துக்கொண்டு ....முதல்ல நாட்டிற்கு வார வழியை பாருங்கள் ....ஒரு பின்னு பின்னிவிடலாம் 

2 hours ago, Thumpalayan said:

அக்கினியும் coding தான், மேலதிக தகவல்கள் சொல்லுவார் என நினைக்கிறேன்.

நச்சென்று கழுத்திலேயே பிடித்துவிட்டீர்கள் .....Full Update இல வேற இருக்கிறீங்கள் 
நீங்கள் சொன்ன அத்தனை கம்பெனிகளும் (99X,WSO2,Virtu,MIT and IFS ) தற்போது முன்னணியில் ஒரு போடு போட்டுகொண்டிருக்கும் நிறுவனங்கள்....அனால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் விண்ணர்கள் 
அதாவது 99x -கூடுதலாக Web Programming இல் அதிக கவனம் செலுத்துபவர்கள் (தொடர்ந்து மூன்றாவது தடவையாக தெற்காசியாவின் சிறந்த தொழில் செய்யும்,தொழில் செய்ய விரும்பும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டவர்கள்-3 Times consecutive award winners for best work place among south asia )
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 70K + for fresher(moratuwa and colombo)

அடுத்தது WSO2 --- Middle ware, Adaptors போன்ற மென்பொருட்களில் கில்லி ....Fully Open source 
 Apache,JQuery போன்றவற்றில் இவர்களது own plugins ஐ உருவாக்கி வைத்துள்ளார்கள் ...மிக முக்கியமாக JAVA இவர்களுக்கு மிக விருப்பதிட்குரியது 
சமீபத்தில் தான் இவர்களது மொபைல் இற்குரிய மென்பொருள் கூடம் திறக்கப்பட்டது ...அதிலும் பிரித்து மேய்ந்து கொண்டு முன்னேறுகிறார்கள் 
அதிக வேலைப்பழு என்பது இவர்களது பின்னடைவு 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

Virtusa--- எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுவார்கள், இந்தியாவிலும் Development centers உண்டு
                (JAVA,.Net,BPM,ERP-நம்முடைய துறை,DB) என்று எல்லாவற்றிலும் திறமையானவர்கள் ....என்னுடைய முதற் நிறுவனம் 
               பின்னடைவு ஏராளம் ....எப்படி ஊழியர்களை பிழிவது என்ற வித்தை தெரிந்தவர்கள் .....
                வேலைப்பழு தாங்காமல் இரண்டு மூன்று தற்கொலை கதைகள் கூட உண்டு ....மிகவும் அழகான பெண்கள் எல்லாமே இங்கே தான் வேலை செய்யினம் ..அதிலும் அரசியல்... பெண் பிள்ளைகள் முக்கிக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு இருந்தால் எந்த ஆண் மகன் தான் பார்த்துகொண்டிருப்பான் ...ஆகவே வேலை ஒரு தடையுமின்றி போய்க்கொண்டிருக்கும் ...ஒவ்வொரு டீமாக பார்த்து அழகான ஆனால் மண்டையில் சரக்கில்லாத பிள்ளைகளை பார்த்து போட்டு விட்டுவிடுவார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் தான் Code எழுதுவது    
சம்பளம் :-இருக்கும் சரக்கிட்கேட்ப  

MIT--- கூடுதலாக முக்கால்வாசி மொரட்டுவை இங்கே தான் இருக்கிறது ...British Stock Exchange இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் தான் 
உள்ளே போவது குதிரைக்கொம்பு ...அவர்களாக அழைத்தால் தான் ....C++ இவர்களது விருப்பத்திற்குரிய மொழி 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

IFS--முற்று முழுதாக ERP (Enterprise Resource Planing) ....அவர்களது Own product (IFS ERP), வேலைப்பழு குறைந்த நல்ல நிறுவனம் 
     (Lunch and Gym Privileges அடக்கம், )
சம்பளம் --இருக்கும் சரக்கிட்கேட்ப  

மற்றயது இங்கே Software Methodologies என்று பார்த்தால் அதிகமாக Agile,Scrum,XP(Extreme Programming ) பயன்படுகின்றன....வேறேதும் மேலதிக தகவல்கள் தேவையானவர்கள் கேளுங்கள் ...தருகிறேன்  

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் எத்தனையோ பேர் ஏயார்போட் தாண்டியதும் இலங்கை அடையாள அட்டைக்கு மாறிவிடுவினம். தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். 

when in Rome, do as the Romans do

தப்பில்லைதானே மீரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.