• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
மெசொபொத்தேமியா சுமேரியர்

யாருக்காவது ஆசை இருக்கா ????

Recommended Posts

பிரித்தானிய நீதிமன்றங்களே தமிழ்நெட் செய்தியை குவாட் பண்ணி தீர்ப்புக்களில் உள்ளடக்கி வரும் நிலையில்.. எம்மவர்கள்... அதிலும் சந்தேகம் வெளியிடும் சிந்திக்கும் திறனைப் பெற்றிருப்பது.. சிங்கள ஆட்சியாளர்களின் புலம்பெயர் தமிழர்கள் மீதான உளவியல் போரின்.. வெற்றிகளில் ஒன்று. :rolleyes:tw_angry:

Share this post

Link to post
Share on other sites
On 22.4.2016 at 11:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

எங்கே நெடுக்ஸ் அழைத்து வாருங்கள் அவரை tw_blush:

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கே நெடுக்ஸ் அழைத்து வாருங்கள் அவரை tw_blush:

குளோபல் தமிழ் குருபரனிடம்.. முதலில்.. நோர்வே எந்தப் பக்கம் என்று கேளுங்க. 

தமிழ்நெட் ஆதாரத்தை போட்டுத்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை கொலிடே சீசனில்.. புலம்பெயர் தமிழர்கள் கொண்டு வரக் கூடிய அந்நியச் செலவாணியை எதிர்பார்த்து.. முடிவுகளை சிங்களம் தன் சுயநோக்கங்கள் கருதி மாற்றலாம். அது தமிழ்நெட்டில் செய்தியின் பிரதிபலிப்பால் கூட இருக்கலாம். அதற்காக சிங்களம் புலம்பெயர் தமிழர்களை தயவோடு அழைத்து கிரிபத் கொடுக்கப் போகிறது என்று கனவு காண்பது ஓவர்.  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

ஏன் நோர்வே எந்தப் பக்கம் என்று தெரிந்தால் தான் போடும் செய்தியும் உண்மையாக இருக்குமோ ??

Share this post

Link to post
Share on other sites

அடிப்படையே தெரியாதவன் எழுதிற செய்தியை நம்புறம்.. ஆதாரத்தோடு செய்தி போட்டால்.. நம்ப மாட்டம் என்கிறம். எதை நம்புறது என்பதில்.. மக்களின் மன விருப்பை திருப்தி செய்வது தான் என்றிருந்தால்.. அதுக்கு தமிழ்நெட் போன்ற ஓரளவுக்கேனும்.. நல்ல ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாது. tw_blush:

Share this post

Link to post
Share on other sites

ஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா ???

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா ???

ஆம்...

இதுக்கும் நீங்க வீடு கட்டுவதற்கும் தொடர்பில்லை தானே!

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, MEERA said:

ஆம்...

இதுக்கும் நீங்க வீடு கட்டுவதற்கும் தொடர்பில்லை தானே!

அவர் திரும்பப் போய்விட்டாரா அல்லது இன்னும் அங்கேதான் இருக்கிறாரா என்று அறியத்தான் கேட்டேன். அங்கு இருப்பவரின் அனுபவங்கள் எனக்கு உதவியாக இருக்கலாமே

Share this post

Link to post
Share on other sites
On 16/4/2016 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்குப் பெயர் என்ன சகாரா ???

வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு  தாண்டி விட்டேன்  ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். 

யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே  நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில்  என்னை தாயகத்தில் சந்திக்கும  வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா  நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, வல்வை சகாறா said:

ஒவ்வொருவரின் நோக்கமும் நன்றாக இருந்து அது நன்றாக நடந்தால் மகிழ்சிதானே சகாரா. உங்களுக்கு உங்கள் சகோதரர் அங்குள்ளார். உங்கள் விருப்பங்களை இலகுவாக நிறைவேற்ற முடியும்.

Share this post

Link to post
Share on other sites

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

Share this post

Link to post
Share on other sites
On 26/5/2020 at 09:28, வல்வை சகாறா said:

வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு  தாண்டி விட்டேன்  ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். 

யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே  நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில்  என்னை தாயகத்தில் சந்திக்கும  வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா  நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.

வாழ்த்துக்கள் ஸஹாரா

நிறைய பேர் உங்களை போல் திரும்பிவரவேண்டும். உங்கள் ஆக்கங்கள் / போராட வரலாறுகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கவேண்டும். அதில் உள்ள நியாங்கள் / ஏக்கங்கள் /ஆதங்கங்கள் சிங்கள மக்களையும் சென்றடைய வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites
On 27/5/2020 at 13:23, MEERA said:

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 13/4/2016 at 02:49, குமாரசாமி said:

இதைத்தான் நான் ஜேர்மனிக்கு வந்த நாள் தொடக்கம் சொல்லிக்கொண்டிருந்தனான். காலங்கள் நிலைமைகள் சந்தர்ப்பங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.....நான் ஊரில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் போது....... இப்படி வேறுபட்ட வாழ்க்கைக்கு தள்ளப்படுவேன் என என்னை வளர்த்தவர்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் காணி பூமி என என்னை அக்கறையுடன் வளர்த்தார்கள். நானும் ஜேர்மனி வந்து வாழ்நாளை கழிப்பேன் என சிந்தித்தும் இல்லை. இருட்டு நாட்கள்....இருட்டு உலகம்.
எமது வாழ்க்கையை பந்தயம் கட்டி வாழ முடியாது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

மீரா ஒன்றை கவனித்தீரகளா இந்த திரிக்கும் புது திரிக்கும் உள்ள சில வித்தியாசங்களை.பலரின் எண்ணங்களில் மாற்றங்கள் வந்துள்ளதை.

உண்மை அண்ணா., என்னில் கூட எத்தனை மாற்றங்கள்

Share this post

Link to post
Share on other sites

நான் அப்பவும் சரி ,இப்பவும் சரி ஒரே கருத்து தான்😀 
 
Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

நான் அப்பவும் சரி ,இப்பவும் சரி ஒரே கருத்து தான்😀 
 
கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் கட்டாயம் தேவை..

Share this post

Link to post
Share on other sites
On 27/5/2020 at 08:53, MEERA said:

இன்று தான் இந்த திரியை மீண்டும் வாசித்தேன்.

மனித மனங்களில் மட்டும் எத்தனை மாற்றங்கள்???? 

ஒருவரும் நாடு திரும்பவில்லை, 

( ஜீவன் சிவாவை ஏற்கனவே திரும்பிவிட்டார் 2016 இல்)

சிறீலங்காவிற்கு செல்ல அடம்பிடித்த சுமோவின் மகள் எங்கே இப்போது?

என்னை நாட்டில்போய் இருங்கோ தானும் வருகிறேனென்று ஆலோசனைகளை வழங்குவதும் அவ தான்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.