Jump to content

சிறந்த தமிழ் பேச்சு


Recommended Posts

[19:53]

ஓதி உணர்ந்து பிறருக்கு உரைத்து தானடங்கா பேதையில் பேதயர் இல் (கேட்டெழுதியது)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப், பேதையின் பேதையார் இல்.

[கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியின் பயனையும், பொருளையும் ஒருவர் உணர்ந்திருந்தும், அவற்றைப் பிறருக்கு உரைக்கும் பெரு நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தும், ஒருவர் தாம் பிறருக்கு வழிநடத்தும் வழிகள் படி ஒழுகவில்லையாயின் அதைவிட அறிவீனம் வேறு என்ன இருக்க முடியும்? அவ்வாறிருப்பவனை, விட இழிந்த மடையன் (அறிவீனன்), அறிவை வீணடித்தவன் யாரும் இல்லை.] [https://ashoksubra.wordpress.com]

[18:00]

நாடது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு. (கேட்டெழுதியது)

நாடாது நட்டலிற் கேடில்லை, நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு. [http://www.vallamai.com]

[41:35]

பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (கேட்டெழுதியது)

பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது. [https://ta.wikipedia.org/wiki/கணியன்_பூங்குன்றனார்]

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை.. என்னென்னா.. தமிழ் மறை திருக்குறள்.. திருக்குறழ் ஆனது தான். அதுவும் யாழ் இணையத்தில்................ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தலையங்கத்தை மாற்றி ”திருக்குறள்” என்று போடுங்கள்.  இது குறளுக்கே இழுக்காக இருக்கிறது.

Link to comment
Share on other sites

பதிவை போடமுதல் திருத்திறியள், அப்பா ..

எந்தநேரத்தில பார்த்தாலும் புட்டுக்கொண்டு வாறியள், அது சரி கூவாக்கு என்ன செய்யிறனியள்?

 

Print - TamilWin.COM

www.tamilwin.com/print-RUmpyHRZjBMbj.html - Translate this page
தமிழ்ச்சிறார்களின் தமிழ்மொழித்திறன் விருத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் திருக்குறழ் மனனப்போட்டி நிகழ்வும் நடைபெற உள்ளது ...
You visited this page on 14/04/16.

 

Link to comment
Share on other sites

 

திருக்குறழ் இருவரிகள் தானே. 140 வார்த்தைகள் 20 வரி தாண்டுமே

ஒருவனின் வாசிப்பின் தன்மை அவனது அனுபவம் சார்ந்து அமைகிறது. வாசிப்பு மட்டுமன்றி உளம் சார்;ந்த அனைத்துமே அனுபவத்தின் செல்வாக்கால் மட்டுமே செதுக்கப்படுகின்றன. வாசிப்பு என்று எடுத்தால், அனுபவத்தைப் பொறுத்து வாசிப்பு வரிகளிற்கு இடையிலும் நிகழும். வாசிக்கும் வரிகளிற்; பல தனிப் புத்தகங்கள் ஆகும் அளவிற்குச் சிந்தனை நம் மனதுள் நிகழும். திருக்குறழ் என்பது தமிழர் வரலாற்றில் ஆரம்ப வாசிப்பாய் இருந்ததில்லை. பண்பட்ட வாசகர் ருசிக்க விரும்புகின்ற சவாலான வாசிப்பு வகைகளில் ஒன்றாகவே திருக்குறழ் இருந்து வருகிறது. ஆனால் ருவிற்றரில் என்ன நிகழ்கிறது என்றால், இருபது பக்கக் கட்டுரையைக் கூட வாசிக்கப் பொறுமை அற்றவர்கள், இருபது பக்கங்களை இருபது வரிகளிற்குள் சாராம்சம் கூறி விபரிக்கக் கூறுகின்றார்கள். இவர்களது கவனம் இருபது வரிகளை தாண்டி சிதறிப்போகிறது. அது இரண்டாயிரம் பக்கங்கள் உடைய நாவலாய் இருக்கட்டும் சில பக்கங்கள் கொண்ட கட்டுரையாய் இருக்கட்டும் இருபது வரிகளிற்குள் அறிந்து விட நுகர்வோரும் அதை இருபது வரிகளிற்குள் கொடுப்பதற்குத் தயாராய் சந்தையும் உள்ள விபரீதம் நடந்து கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

2 hours ago, karu said:

தயவு செய்து தலையங்கத்தை மாற்றி ”திருக்குறள்” என்று போடுங்கள்.  இது குறளுக்கே இழுக்காக இருக்கிறது.

 

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.