-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
யாழ். நூலகத்தின், மரபை மதித்து... வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏 டிஸ்கி: இதனைப் பார்க்கும், வெள்ளைக்கார டமிழர்களுக்கு... கடுப்பாகத்தான் இருக்கும். அதுக்கு... நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது. வெறி சொறி. 🤣 -
மலையாளிகள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறாங்க அவ்வளவுதான் . ஐந்து நிமிடத்தில் வாசித்து உள்வாங்கும் ஒரு விடயத்தை 12 நிமிடங்களுக்கு மேல் ஒலிநாடாவில் ஓடவிட்டு அலுப்பு கொடுக்கிறார்கள் .
-
By அக்னியஷ்த்ரா · Posted
அந்தோணி ...ஆட்டம் பாம் அந்தோணி பெத்த பெத்த ஓடர் பாவா , உள்ள புகுந்து காட்டு காட்டு எண்டு காட்டு பாவா தேசிக்காய்ஸ் பிழைப்பே உன்ன நம்பித்தான் இருக்கு, ஏற்கனவே நகல் அறிக்கையை பார்த்து பேதி புடுங்கிப்போய் இருக்கினம் நீ தான்பா வந்து குளுக்கோஸ் ஏற்றி தேத்தி நடக்க விடவேண்டும் , அடுத்த வருஷம் அம்பிகாவை ஜெனீவாவிற்கு கொண்டுவர வேணுமுன்னா நீ இல்லாட்டி நடக்காது நைனா -
கடுகு பிரச்சனைதான் பெருங்காயம் ஊரை கூப்பிடுதே ?
-
By அக்னியஷ்த்ரா · Posted
ஏன் கற்பு சும்மா இதையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் அமெரிக்க இராஜாங்க செயலரிடம் கொட்டி எனர்ஜியை வீணாக்குகிறீர்கள், செவ்வாயில் இறங்கிய நாசாவின் ரோவர் வேறென்ன எல்லாம் கண்டுபிடித்திருக்கிறது, Area 51 இல் என்ன பழைய/புதிய ரகசியங்கள் என்று கேட்டு சொன்னீர்கள் என்றால் நாங்கள் அறிவியல் அறிவையாவது வளர்த்துக்கொள்ளலாம் வீணாகின உங்கள் எனர்ஜிக்கும் பயன்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.