Jump to content

"""""தலைவன் பார்கிறான் இலக்கு""""


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"""""தலைவன் பார்கிறான் இலக்கு""""

அண்ணணின் கையிலே துவக்கு

அவன் பார்கிறான் அங்கொரு இலக்கு

எங்களின் தேசம் மீள் நமக்கு - இனி

இன்னல்கள் இல்லை எமக்கு...

அமைதி வரவது இருக்கு -தமிழா

அழுகையை நீ இனி ஒதுக்கு

ஆண்டே ஏழதில் இருக்கு

அடிமை உடையுது உனக்கு...

கண்ணீர் கதறலை ஒதுக்கு

கரிகாலன் எழுகிறான் நமக்கு

அச்சம் உனக்கது எதுக்கு?

அண்ணன் பார்கிறான இலக்கு...

விடுதலை விடியுது உனக்கு

விழி நீரதை நீயது ஒதுக்கு

கவலைகள் கதறல்கள் விலக்கு

கரிகாலன் பார்கிறான் இலக்கு.....

-வன்னி மைந்தன் -

post-2712-1167769108_thumb.jpg

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.