Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

திருமணம் ஆனவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ ..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐ ம் சிங்கிள் நோ பிராப்ளம் 

பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஆண் இனம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அதன் பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டு என்ன வாழ்க்கையடா கொழும்பா?

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 22. April 2016 at 11:14 AM, முனிவர் ஜீ said:

ஐ ம் சிங்கிள் நோ பிராப்ளம் 

பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஆண் இனம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அதன் பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டு என்ன வாழ்க்கையடா கொழும்பா?

முனிவர் ஜீ கட்டினவனெல்லாம் பாத்திட்டு பயத்திலைகருத்து எழுதாம கம்மெண்டு போறான். நீர் தனியாள் எண்டதாலை தெனவெட்டா எழுதுறீர் எவ்வளவு நாளைக்கு எண்டு பாப்பமே. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Mayuran said:

முனிவர் ஜீ கட்டினவனெல்லாம் பாத்திட்டு பயத்திலைகருத்து எழுதாம கம்மெண்டு போறான். நீர் தனியாள் எண்டதாலை தெனவெட்டா எழுதுறீர் எவ்வளவு நாளைக்கு எண்டு பாப்பமே. :)

ஹாஹா ??

ஆதானே பார்த்தன் இந்த பதிவுக்கு ஒருவரும் கருத்து சொல்ல வில்லை என்று 

சீறி திரிந்த பாம்புகள் மகுடிக்கு மயங்கி பொட்டியில் தூங்குகிறது போல 

யோவ் மயூரன்  அண்ணா நான் சந்தோசமாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்காது போல கட்டுனவன் சொல்கிறான்  காடு வா வா என்கிறது என்று சொல்லி அப்படி என்னத்தை கண்டு பயந்திருப்பான் என்று விடை தெரியாமல் நானும் முளிக்கிறேன் கட்டுவதா வேண்டாமா என்று ??

Link to post
Share on other sites

உலகத்தில இப்பிடியெல்லாம் நடக்குமா? :unsure: நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்..!! :D:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

உலகத்தில இப்பிடியெல்லாம் நடக்குமா? :unsure: நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்..!! :D:

இது தெரியாமல் இன்னும் பச்சை பிள்ளையாக இசை இது டிரைலர் தான்பா இன்னும் இருக்கிறது ??

ஒருவர் கூட உள்ள வாராங்கள் இல்லை அப்படி பயம் போல் ??

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁
  • மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள் ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣
  • நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை. மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 
  • குவாண்டம் உணர்தல் பானுமதி ந. [வளர்ந்து வரும் தலை சிறந்த தொழில் நுட்பங்கள்- பாகம் 9]   குவாண்டம் கணிணிகள், மேல் நிலையில் உள்ள மனிதர்கள்; குவாண்டம் உணரிகளுக்கு அதற்குச் சமமான அந்தஸ்து கிடைப்பதில்லை. இத்தனைக்கும் இவைகள், தானியங்கி வாகனங்களை ஓரப்பார்வை பார்க்க வைக்கும் இசைக் குயில்கள்; கூர்ந்து பார்த்து நீரடிப் பயணத்தை மேம்படுத்தும் கழுகுகள்; மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழிப்பதைப் போன்ற எரிமலைகளும், அகழ்வாரைத் தாங்கும் நிலம், தாளாது, கம்ப நடுக்கம் கொண்டு வெடிக்கப் போவதையும் முன் உணர்த்தும் சாகுருவிகள்; உடல் உறுப்புகளைப் போல உடன் தொத்தும் ஊடு கதிர் கருவியினையும் எளிதாக எடுத்துச் சென்று மூளையின் தினசரி செயல்பாடுகளை அறிய உதவும் செல்லப் பிராணிகள். இவை எப்படி அமைக்கப்படுகின்றன? பொருட்களின் குவாண்ட இயல்பு தான் அடிப்படை. மாறுபட்ட சக்தி நிலைகளில், மின்னணுக்களின் செயல்திறன்களின் வேறுபாட்டினை அலகாகக் கொண்டு உருவாக்கப்பட்டு பின்னர் அதி நுட்பமாக மேம்படுத்தப் படுகின்றன. இக்கொள்கையினை  அணுக்கடிகாரங்கள் விளக்குகின்றன. உலக தரநிலை நேரமானது, ஒரு விநாடியில், சீசியம் 133 அணுக்களில் உள்ள மின்னணுக்கள், 9,192,631,770 என்ற அளவில் இடம் பெயர்கின்றன என்ற அறிவியல் ஆதாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றக் கடிகாரங்கள் இந்த ஊசலாட்டத்தைப் பின்பற்றி அமைகின்றன. மின்சார, காந்த, புவியீர்ப்புப் புலங்களில் ஏற்படும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளையும், அசைவுகளில் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றங்களையும் அறிவதற்கு, மற்றைய குவாண்டம் உணரிகள், அணு ஓட்டங்களைப் பயன் படுத்துகின்றன.   இவைகளை வேறு முறைகளிலும் உருவாக்க முடியும். உட் பிரதேசம் சார்ந்த புவியீர்ப்பில் நிகழும் சிறிய மாறுதல்களை அளப்பதற்காக, மிகக் குளிரூட்டப்பட்ட, தடையற்று ஈர்க்கப்படும், அணுக்களை உருவாக்குவதற்கு யூ. கே.யிலுள்ள பர்மிங்ஹாம் பல்கலையில் முயன்று வருகின்றனர். இவ்வகையிலான குவாண்டம் ஈர்ப்புமானி, புதைந்துள்ள குழாய்களை, கம்பிவடங்களை, மற்றும் பலப் பொருட்களை பூமியைத் தோண்டாமலே நம்பகமாகக் காட்டிக் கொடுத்து விடும்; ஆனால் இன்று நாம் தோண்டித்தான் அறிகிறோம். கடலில் பயணிக்கும் கப்பல்கள், நீரடிப் பொருட்களை இந்த நுட்பத்தின் மூலம் அறிய முடியும்- என்ன ஒன்று, மற்றொரு டைடானிக் காணக் கிட்டாது! பெரும்பான்மையான குவாண்ட உணரிகள் செலவு பிடிப்பவை, நிறை மிகுந்தவை, சிக்கலானவை; ஆனால், புதிய தலைமுறை உணரிகள் அளவில் சிறியதாய், ஆற்றல் மிக்கதாய், செலவு குறைவானவைகளாய் அமைந்தால் பலப் புதியத் துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். 2019-ல், மாஸச்சூசெட்ஸ் தொழில் நுட்பக் கழக ஆய்வாளர்கள், வழமையான முறைகளில், வைரத்தை அடிப்படையெனக் கொண்ட குவாண்டம் உணரியை, சிலிகான் சிப்பில் பதித்தார்கள். 1 அதன் மூலம், ஒரு மில்லி மீட்டரில், பத்தில் (கிட்டத்தட்ட) ஒரு பங்கு அளவு அகலத்தில், ஒரு சதுரத்திற்குள், பலவகைப்பட்ட நிறை மிகுந்த உட் பொருட்களை கட்டுக்கோப்பாய் அமைக்க முடிந்தது. குறைந்த செலவு, அதிக உருவாக்கம், அறையின் தட்ப வெப்பச் சூழலில் பயன் படும் திறன், ஆகிய அனைத்தும் கொண்ட, இந்த முன் மாதிரியைச் சார்ந்த குவாண்டம் உணரிகள், சக்தி குறைந்த காந்தப் புலங்கள், மற்றும் செம்மையான முறையில் எடுக்கப்பட வேண்டிய அளவுகள் பயன்படும் எந்த ஒரு செயல்பாட்டிலும் உபயோகப்படும் என்பது நற்செய்தி. குவாண்டம் அமைப்புகள் மிக எளிதாகப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதால், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவைகளைப் பயன் படுத்த நேரிடுகிறது. ஆனாலும், அரசுகளும் முதலீட்டாளர்களும் இதை ஒரு கை பார்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள். யூ.கே தனது இரண்டாம்பகுதி  ‘நேஷனல் குவாண்டம் கம்ப்யூடிங் திட்டத்திற்காக’ (2019-2024) 315 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. மருத்துவ மற்றும் இராணுவத் துறைகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி, வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் குவாண்டம் உணரிகள் சந்தைக்கு வரும் என தொழிற்துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். அணுவகத்துகள்களின் விந்தைகள், மிகத் துல்லியமான அளவியல் துறையினை விரைவில் ஏற்படுத்தும். மிகச் சமீபத்தில் அமெரிக்காவின் ஃபெர்மிலேப் ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளது.  ‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது. (The Hindu Dt 11/04/2021 Science & Technology) 2020 நிதி நிலை அறிக்கையில் ரூ.8000 கோடியை குவாண்டம் நுட்பத் தொழிலிற்காகவும், அதைப் பயன் படுத்தும் செயல் முறைகளுக்காகவும் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பிடத் தகுந்த எட்டு தொழில் தொடங்கு நிறுவனங்கள்  குவாண்ட  கணிணி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் ஒன்றான QpiAITeck  குறைகடத்தி செயல் முறையைப் பயன்படுத்தி, அதிகக் குளிர் நிலையில்  செயல்படும் கலவையான சிப்களை வடிவமைக்கிறது. ஒரு மில்லியன் க்யூபிட்ஸ்ஸை ஒரு சிப்பிற்குள் அடக்கும் தொழில் நுட்பத்தில் இது ஈடுபட்டு வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளுக்கு உதவிகரமாக விளங்கும். (https://analyticsindiamag.com/8-top-quantum-technology-startups-in-india/) பெங்களூருவில் உள்ள நிறுவனம் இது. ஒரு க்யூபிட்டின் செயல் திறன் குவாண்டம் நிலைகளின் பகுப்பாய்வைச் சார்ந்திருக்கிறது; அது பின்னலைப் பொருளைச் (Entanglement) சார்ந்திருக்கிறது. இந்தப் பின்னலைப் பொருள் குவாண்டம் நிலைகளை உணர்வதற்கு பயன்படும் ஒன்று. இதன் மூலம் குவாண்டம் உணரிகளை மேம்படுத்தலாம். விஞ்ஞான தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னதிகாரமுள்ள இராமன் ஆய்வுக் கழகம் இம்முயற்சியைச் செய்திருக்கிறது. (https://dst.gov.in/pressrelease/new-test-quantum-coins-computers-quantum-sensing) 1(மிகச் சமீபத்தில் ஒரு கம்பெனி வைர பேட்டரிகள் எனப் பெயரிட்டு 28000 ஆண்டுகள் வரை அவை வேலை செய்யும் எனவும், இவை  அணுக் கழிவுப் பொருட்களில் கதிர் வீச்சினை நீக்கிப் பின்னர் பயன்படுத்தப்படுவதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.) மந்திரம் கோடி இயக்குவோன் நான்;                               இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;                                 தந்திரம் கோடி சமைத்துளோன் நான்;                               சாத்திர வேதங்கள் சாற்றினேன் நான்;                           அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்;                                    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;                                     கண்ட நற் சக்தி கணமெலாம் நான்;                             காரணமாகிக் கதித்துளோன் நான்;                                        நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;                                ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான். – பாரதி _____________ பார்க்க: WEF Top 10 Emerging Technologies Quantum Sensing Author: Carlo Ratti   https://solvanam.com/2021/05/09/குவாண்டம்-உணர்தல்/  
  • ஆறு ஒற்றுமைகள் :---- 1)  நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும். 2)  சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும். 3)  மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும். 4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள். 5)  கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம். 6)  அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும். இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......! Sivasri Skandaprasad இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....!  😎    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.