Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

போட்டியில் பங்கு பற்ற விரும்புவர்கள் உங்கள் பதில்களை வியாழகிழமை ( 9. 06.2016) நள்ளிரவு 12 மணிக்கு முதல் தரவும்.

இதுவரை போட்டியில் பங்கு கொண்டவர்கள்..

suvy

nesen

பகலவன்

நவீனன்

vasanth1

Link to comment
Share on other sites

  • Replies 636
  • Created
  • Last Reply
On 4.6.2016 at 9:19 PM, ரதி said:

ஏன் எல்லோரும் முல்லரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். அவரை விட சிறந்த வீரர் ஜரோப்பாவில் இல்லையா?

நல்ல கேள்வி...:) பதில் தந்தவர்களைதான் கேட்கவேணும்..

எனக்கு வேறு எவரையும் பெரிதாக தெரியாது என்றபடியால் முல்லரை தெரிவு செய்தேன்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து: சமநிலை

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி - சமநிலை

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து சமநிலை

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன் சமநிலை

20) செக் குடியரசு எதிர் குரோசியா சமநிலை

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி சமநிலை

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி சமநிலை

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா சமநிலை

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம் சமநிலை

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

 சுவிஸ்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரியா,  போலந்து, சுவீடன்,  பெல்ஜியம், குரோசியா,  ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ். இங்கிலாந்து.  ஸ்பெயின்.  இத்தாலி.

 போத்துக்கல்.  ஜெர்மனி.  சுவீடன்.  குரோஷியா.

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

பிரான்ஸ் ஸ்பெயின்  இத்தாலி ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

பிரான்ஸ்  இத்தாலி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

இத்தாலி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Antonie Griezmann

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்,இன்னும் எப்படி பதில் எழுதுவது என்று யோசிச்சு முடியல்ல

Link to comment
Share on other sites

இந்த பதிவு போட்டியில் பங்கு கொள்ள விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும்...:)

நன்றி வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல கீரர்கள் ஸ்ரார் வீரர்களாக இருப்பார்கள் ஜேர்மனி பலம்வாய்ந்த அணியாக இருக்கும். பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இறுதியாட்டம். ஜேரமனி சாம்பியனாக வாய்ப்புண்டு.தொமஸ் முல்லரே அதிக கோல் அடிப்பார். என்து விடைகளை பின்னர் அனுப்புகிறேன்.

On 6/4/2016 at 8:19 PM, ரதி said:

ஏன் எல்லோரும் முல்லரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். அவரை விட சிறந்த வீரர் ஜரோப்பாவில் இல்லையா?

ஜேர்மனி அநேகமாக இறுதியர்டம் வரைக்கும் விளையாடக்கூடிய அணி என்பதால் முல்லரைத் தெரிவு செய்கிறார்கள். மற்றும்படி ரொனல்டோ மிகச்சிறந்த வீரர். ஆனால் அணி மிகச்சிறததென்று சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

8 hours ago, புலவர் said:

பல கீரர்கள் ஸ்ரார் வீரர்களாக இருப்பார்கள் ஜேர்மனி பலம்வாய்ந்த அணியாக இருக்கும். பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இறுதியாட்டம். ஜேரமனி சாம்பியனாக வாய்ப்புண்டு.தொமஸ் முல்லரே அதிக கோல் அடிப்பார். என்து விடைகளை பின்னர் அனுப்புகிறேன்.

உங்கள் பதில்களோடு இணையுங்கள் புலவர்...:)

 போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

Link to comment
Share on other sites

On 5/1/2016 at 4:17 PM, நவீனன் said:

     யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

                                 og-default_zpsu2d8qfc1.jpg

இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது.

                 2F521F7E00000578-3356068-image-a-8_14499

                                                                                போட்டி நடைபெறபோகும் இடங்கள்

                spielplan-euro-2016_zpski1yjl7w.png

                                                சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு-- சம நிலை

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து--சம நிலை

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து --சம நிலை

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

              maxresdefault_zpsps6sh447.jpg

 கேள்வி 37 க்கான படம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி,ஸ்பெயின் ,பெல்ஜியம்,போத்துக்கல்.

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

பிரான்ஸ்,ரூமேனியா, சுவிஸ், ஜேர்மனி,யூக்ரேன்,போலந்து,ஸ்பெயின் ,. செக் குடியரசு ,பெல்ஜியம்,இங்கிலாந்து ,ரஸ்யா,இத்தாலி. குரோசியா,போத்துக்கல்,சுவீடன், ஒஸ்ரியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

போலந்து,ஸ்பெயின்,இங்கிலாந்து,சுவீடன்,ஜேர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ், ரஸ்யா

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

ஸ்பெயின், சுவீடன்,ஜேர்மனி,பிரான்ஸ்.

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

ஸ்பெயின், ஜேர்மனி

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

ஜேர்மனி.

             (5 புள்ளிகள்)

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Aritz Aduriz

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

ஸ்பெயின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

1) பிரான்ஸ்

2) சுவிட்சர்லாந்து

3)  ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து

5)  குரோசியா

6) போலந்து

7) ஜெர்மனி

8) ஸ்பெயின்

9)  சுவீடன்

10)  இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி   சமநிலை

12) போர்த்துக்கல்

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா  சமநிலை

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து சமநிலை

15) பிரான்ஸ்  

16) இங்கிலாந்து  

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து  சமநிலை

18) ஜெர்மனி எதிர் போலந்து சமநிலை

19) இத்தாலி  

20) செக் குடியரசு

21) ஸ்பெயின்

22) பெல்ஜியம்

23)  ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா சமநிலை

25) ருமேனியா  

26)  பிரான்ஸ்

27) ரஷ்யா

28)  இங்கிலாந்து

29) போலந்து

30) ஜெர்மனி

31) செக் குடியரசு

32) குரோசியா எதிர் ஸ்பெயின் சமநிலை

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா சமநிலை

34)  போர்த்துக்கல்

35) இத்தாலி

36) சுவீடன் எதிர் பெல்ஜியம் சமநிலை

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

 சுவிஸ், ரஷ்யா, ஸ்லோவாக்கியா ,  போலந்து, சுவீடன்,  பெல்ஜியம், குரோசியா,  ஆஸ்திரியா, செக் குடியரசு, ருமேனியா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், இத்தாலி.

 போத்துக்கல், ஜெர்மனி,  சுவிஸ் ,  பெல்ஜியம்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

பிரான்ஸ் , ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

பிரான்ஸ்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

A) விளையாட்டுவீரர் யார்?

Antonie Griezmann

B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2. nesen

3.பகலவன்

4.நவீனன்

5.vasanth1

6.Ahasthiyan

7.nunavilan

8.வாத்தியார்

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.    

Link to comment
Share on other sites

1) பிரான்ஸ்

2) சுவிட்சர்லாந்து

3)சமநிலை

4) இங்கிலாந்து

5)  குரோசியா

6) வடஅயர்லாந்து

7) ஜெர்மனி

8) ஸ்பெயின்

9)  சுவீடன்

10)  இத்தாலி

11)ஆஸ்திரியா

12) போர்த்துக்கல்

13) ரஷ்யா

14)  ருமேனியா

15) பிரான்ஸ்  

16) இங்கிலாந்து  

17) வடஅயர்லாந்து

18) ஜெர்மனி 

19) சமநிலை

20) குரோசியா

21) ஸ்பெயின்

22) பெல்ஜியம்

23)  ஐஸ்லாந்து

24) போர்த்துக்கல் 

25) ருமேனியா  

26)  பிரான்ஸ்

27) ரஷ்யா

28)  இங்கிலாந்து

29) போலந்து

30) ஜெர்மனி

31) செக் குடியரசு

32)  ஸ்பெயின் 

33) ஐஸ்லாந்து 

34)  போர்த்துக்கல்

35) இத்தாலி

36) சுவீடன் 

37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி 

பிரான்ஸ், இங்கிலாந்து, ஐஸ்லாந்து , ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

பிரான்ஸ், ருமேனியா , சுவிஸ்

இங்கிலாந்து, ரஷ்யா

போர்த்துக்கல்,ஐஸ்லாந்து

ஜெர்மனி,  உக்கிரேன் ,போலந்து

இத்தாலி, பெல்ஜியம் , சுவீடன் 

ஸ்பெயின் , குரோசியா ,செக் குடியரசு

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், இத்தாலி.

 போத்துக்கல், ஜெர்மனி,   , ஐஸ்லாந்து , சுவீடன் 

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

ஐஸ்லாந்து , பிரான்ஸ்,  ஸ்பெயின், ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

ஸ்பெயின் , ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

ஜெர்மனி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

A) விளையாட்டுவீரர் யார்?

 றொனால்டோ.

B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

ஜெர்மனி

Link to comment
Share on other sites

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி - சமநிலை

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி - சமநிலை

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , இங்கிலாந்து, ரஷ்யா , ஜெர்மனி , போலந்து , சுவீடன் , செக் குடியரசு

குரோசியா,  ஸ்பெயின், பெல்ஜியம்,  இத்தாலி , போர்த்துக்கல்,  ஆஸ்திரியா,  ருமேனியா,  துருக்கி
 
39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், இத்தாலி.

 போத்துக்கல், ஜெர்மனி,  சுவிட்சர்லாந்து ,  பெல்ஜியம்

 40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

பிரான்ஸ் , இங்கிலாந்து,  ஸ்பெயின், ஜெர்மனி

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

     பிரான்ஸ் , ஜெர்மனி

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

   ஜெர்மனி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

A) விளையாட்டுவீரர் யார்?

     Thomas Muller

B) அல்லது அவர் எந்த நாட்டவர்?

    ஜெர்மனி

Link to comment
Share on other sites

தமிழினி 17 ம் கேள்விக்கு உங்கள் பதிலை மீண்டும் தரவும்.   

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து 

திருத்தம் செய்யாமல் மீண்டும் ஒரு புது பதிவில் அந்த கேள்விக்கு மாத்திரம் பதிலை எழுதவும்.

Link to comment
Share on other sites

இதுவரை போட்டியில் கலந்துகொண்டு பதில்கள் தந்தவர்கள்

1. suvy

2. nesen

3. பகலவன்

4. நவீனன்

5. vasanth1

6. Ahasthiyan

7. nunavilan

8. வாத்தியார்

9. Athavan CH

10. தமிழினி

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) பிரான்ஸ் 
2) சுவிட்சர்லாந்து
3) ஸ்லோவாகியா
4) இங்கிலாந்து 
 5) துருக்கி 
 6) போலந்து 
7) ஜெர்மனி 
8) ஸ்பெயின் 
 9)  சுவீடன்
10) இத்தாலி
11) ஆஸ்திரியா 
 12) போர்த்துக்கல் 
 13) ரஷ்யா 
14)  சுவிட்சர்லாந்து
15) பிரான்ஸ் 
 16) இங்கிலாந்து 
 17) உக்கிரேன்  
18) ஜெர்மனி 
 19) இத்தாலி 
 20)  குரோசியா
21) ஸ்பெயின் 
 22) பெல்ஜியம் 
23)  ஹங்கேரி
24) போர்த்துக்கல் 
 25) ருமேனியா 
26) பிரான்ஸ்
27) ரஷ்யா 
28)  இங்கிலாந்து
29) போலந்து
30)  ஜெர்மனி
31) துருக்கி
32) ஸ்பெயின்
33) ஆஸ்திரியா
34) போர்த்துக்கல்
35) இத்தாலி 
36)  பெல்ஜியம்

37) பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல்

38)  பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல், சுவிஸ்லாந்து, ரஷ்யா, துருக்கி, போலந்து, சுவீடன், பெல்ஜியம், குரோசியா, வடஐயர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா

39) பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம்,இத்தாலி, போர்த்துகல், குரோசியா,  

 40) ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்

41) ஜெர்மனி, ஸ்பெயின்

42) ஸ்பெயின்

43) Thomas Müller
  ஜெர்மனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து = சமநிலை

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி = சமநிலை

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா = சமநிலை

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி = சமநிலை

32) குரோசியா எதிர் ஸ்பெயின் = சமநிலை

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

பிரான்ஸ், இங்கிலாந்து,ஜேர்மனி, ஸ்பெயின்,இத்தாலி, போத்துக்கல்

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

ஸ்பெயின் ,ஜேர்மனி,பிரான்ஸ் , பெல்ஜியம்,சுவிஸ்,செக் குடியரசு,ஒஸ்ரியா,குரோசியா

போலந்து,சுவீடன்,இங்கிலாந்து,போத்துக்கல்,ரூமேனியா,இத்தாலி,உக்ரேன்.ரஸ்யா

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

ஸ்பெயின் ,ஜேர்மனி,பிரான்ஸ் , பெல்ஜியம்,சுவிஸ்,செக் குடியரசு,ஒஸ்ரியா,குரோசியா

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

ஸ்பெயின் ,ஜேர்மனி,பிரான்ஸ் , பெல்ஜியம்

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

பிரான்ஸ் , பெல்ஜியம் 

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

     பெல்ஜியம்        (5 புள்ளிகள்)

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

Antoine Griezmann

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஆட்டம் முடியுவரை முதலாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சுவி...! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.