Jump to content

Recommended Posts

தவறான தலைப்பு நந்தன்.

தமிழ் ஆடுகள் என்றால் அதில் கொஞ்சம் சுவரை உடைச்சுக் கொண்டாவது வெளியே வர முயற்சி செய்ய தொடங்கி இருக்கும். ஆனால் அப்படி சுவரை உடைக்க முதல் ஏற்கனவே முயன்று கொண்டு இருந்த 4 ஆடுகளின் கால்களை வாரி விட்டு இருக்கும். அப்படி வாரி விட்டு அது தோற்றுப் போய் வெறுத்த ஆடுகள் சில, காலை வாரி முன்னேறிச் சென்ற ஆடுகளை சுவருடன் சேர்ந்து கொண்டு பழிவாங்க தொடங்கியிருக்கும். சுவரை உடைக்கவும் முயலாத, காலை வாரவும் விரும்பாத வேறு சில தமிழ் ஆடுகள் எப்படியாவது ஒரு வழியைக் கண்டு பிடிச்சு அடுத்த தெருவுக்குள் இருக்கும் இன்னொரு சுவரை சுற்ற பழகி முதல் சுவரை விட இச் சுவர் நல்லது என்று விண்ணாணம் விட்டு இருக்கும். இப்படி எதுவுமே செய்யாத ஆடுகள் மட்டும் அதே சுவரை சுற்றி சுற்றி வந்து களைத்துப் போய் சுவருடன் இணக்க அரசியல் செய்ய வெளிக்கிடும்.

சுவர் மட்டும் இன்னும் பலமடைந்து அதே இடத்தில் வீற்றிருக்கும்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் ...இந்தப் படம் தான்...நம்ம இனத்துக்குப் பொருத்தமாய் இருக்கும் என்று...!

sheepcliff.jpg?w=780

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.