Jump to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 - 2


Recommended Posts

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளின் முடிவுகள் 25ம் திகதி வெளிவருவதினால் எல்லாக் கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்குவது தாமதமாகும்.

இத்துடன் போட்டிக்கு பதில் அளிக்கும் நேரம் முடிந்த்துவிட்டது.

16ம் கேள்விக்கு எல்லாப்போட்டியாளர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தேன்.

16ம் கேள்விக்கு இப்பொழுது புள்ளிகள் வழங்குகிறேன்.

1) புத்தன் 1 புள்ளி

2)வாத்தியார்  1 புள்ளி

3)தமிழ்சிறி 1 புள்ளி

4)ராசவன்னியன் 1 புள்ளி

5) பரியாறி 1 புள்ளி

6)சுவி 1 புள்ளி

7)நூணாவினான் 1 புள்ளி

8)நிழலி 1 புள்ளி

9)குமாரசாமி 1 புள்ளி

10)அர்ஜீன் 1 புள்ளி

11)ஈழப்பிரியன் 1 புள்ளி

1 -15 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 99 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

13 வது கேள்வியில் கேட்கப்பட்ட ' புதிய தமிழகக்கட்சி பெறும் எண்ணிக்கை'- 0 . சரியாக வாத்தியாரும் ,நிழலியும் பதில் அளித்திருக்கிறார்கள்.

1)வாத்தியார்  2 புள்ளிகள்

2)நிழலி 2 புள்ளிகள்

3) புத்தன் 1 புள்ளி

4)தமிழ்சிறி 1 புள்ளி

5)ராசவன்னியன் 1 புள்ளி

6) பரியாறி 1 புள்ளி

7)சுவி 1 புள்ளி

8)நூணாவினான் 1 புள்ளி

9)குமாரசாமி 1 புள்ளி

10)அர்ஜீன் 1 புள்ளி

11)ஈழப்பிரியன் 1 புள்ளி

1 -12,14,15 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லைஇக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 98 புள்ளிகள் வழங்கப்படும்.

 

Link to comment
Share on other sites

மனித நேய மக்கள் கட்சி (13 வது கேள்வி) வெற்றி பெறும் எண்ணிக்கை -0, தமிழ்சிறி ,நிழலி ஆகியோர் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி 3 புள்ளிகள்

2)வாத்தியார்  2 புள்ளிகள்

3)தமிழ்சிறி 2 புள்ளி

4) புத்தன் 1 புள்ளி

5)ராசவன்னியன் 1 புள்ளி

6) பரியாறி 1 புள்ளி

7)சுவி 1 புள்ளி

8)நூணாவிலான் 1 புள்ளி

9)குமாரசாமி 1 புள்ளி

10)அர்ஜீன் 1 புள்ளி

11)ஈழப்பிரியன் 1 புள்ளி

1 -12,14 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லைஇக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 97 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Aravinthan said:

மனித நேய மக்கள் கட்சி (13 வது கேள்வி) வெற்றி பெறும் எண்ணிக்கை -0, தமிழ்சிறி ,நிழலி ஆகியோர் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி 3 புள்ளிகள்

2)வாத்தியார்  2 புள்ளிகள்

3)தமிழ்சிறி 2 புள்ளி

4) புத்தன் 1 புள்ளி

5)ராசவன்னியன் 1 புள்ளி

6) பரியாறி 1 புள்ளி

7)சுவி 1 புள்ளி

8)நூணாவிலான் 1 புள்ளி

9)குமாரசாமி 1 புள்ளி

10)அர்ஜீன் 1 புள்ளி

11)ஈழப்பிரியன் 1 புள்ளி

1 -12,14 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லைஇக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 97 புள்ளிகள் வழங்கப்படும்.

ராசவன்னியன் , கணித்ததை விட... Smiley   Smiley
நாம நல்லாய் கணித்திருப்பது, சிறிய அற்ப சந்தோசத்தை தருகின்றது. Smiley
அடுத்து.... என்ன, நடக்கப் போகின்றது... என்ற ஆவலுடன் காத்திருக்கின்றோம்.... அரவிந்தன். Smiley

Link to comment
Share on other sites

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (14 வது கேள்வி) வெற்றி பெறும் எண்ணிக்கை -1, வாத்தியார் ,நிழலி,பரியாறி,ராசவன்னியன் ஆகியோர் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி 4 புள்ளிகள்

2)வாத்தியார்  3 புள்ளிகள்

3)தமிழ்சிறி 2 புள்ளிகள்

4)ராசவன்னியன் 2 புள்ளிகள்

5)பரியாறி 2 புள்ளிகள்

6)புத்தன் 1 புள்ளி  

7)சுவி 1 புள்ளி

8)நூணாவிலான் 1 புள்ளி

9)குமாரசாமி 1 புள்ளி

10)அர்ஜீன் 1 புள்ளி

11)ஈழப்பிரியன் 1 புள்ளி

1 -12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 96 புள்ளிகள் வழங்கப்படும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலுக்கு பின்பே வெற்றியாளரை அறிவிப்பீங்கள் ராசா?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் படக்கூடாது புத்தன். அரவிந்தன் எவ்வளவோ பணிகளுக்கிடையில் இதிலும் மினக்கடுவதைப் போற்ற வேண்டும். அவருக்குப் போதியளவு நேரம் வேண்டும் என்பதை உத்தேசித்துத்தான் தமிழக அரசு இரண்டு தொகுதிகளின் தேர்தல்களைத் தள்ளி வைத்திருக்கின்றது. அதனால் அரவக் குறிச்சி முடிவோடு அரவிந்தனும் புள்ளியிட்டு முடித்து விடுவார்...! tw_blush:

நானும் ஏதோ முதல் மூண்டுக்குள்ள நிக்கிறாரோ என்டு பார்த்தால், எனக்கு முன்வாங்கில இருந்து கொண்டு அவசரப் படுகிறார்...!

 

Link to comment
Share on other sites

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை(வினா எண் 9). நிழலி மட்டும் இக்கேள்விக்கு சரியாகப் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு 3 புள்ளிகள். 1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள்.  4 அல்லது 5 தொகுதிகள் என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளிகள்.

1)நிழலி 7 புள்ளிகள்

2)வாத்தியார்  5 புள்ளிகள்

3)தமிழ்சிறி 4 புள்ளிகள்

4)ராசவன்னியன் 4 புள்ளிகள்

5)பரியாறி 4 புள்ளிகள்

6)சுவி 3 புள்ளிகள்

7)குமாரசாமி 3 புள்ளிகள்

8)அர்ஜீன் 3 புள்ளிகள்

9)புத்தன் 2 புள்ளிகள்

10)ஈழப்பிரியன் 2 புள்ளிகள்

11)நூணாவிலான் 1 புள்ளி

1 -8, 10 -12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 93 புள்ளிகள் வழங்கப்படும்.

 

19 hours ago, suvy said:

அவசரப் படக்கூடாது புத்தன். அரவிந்தன் எவ்வளவோ பணிகளுக்கிடையில் இதிலும் மினக்கடுவதைப் போற்ற வேண்டும். அவருக்குப் போதியளவு நேரம் வேண்டும் என்பதை உத்தேசித்துத்தான் தமிழக அரசு இரண்டு தொகுதிகளின் தேர்தல்களைத் தள்ளி வைத்திருக்கின்றது. அதனால் அரவக் குறிச்சி முடிவோடு அரவிந்தனும் புள்ளியிட்டு முடித்து விடுவார்...! tw_blush:

நானும் ஏதோ முதல் மூண்டுக்குள்ள நிக்கிறாரோ என்டு பார்த்தால், எனக்கு முன்வாங்கில இருந்து கொண்டு அவசரப் படுகிறார்...!

 

சுவி சொல்வதுபோல நேரமில்லை என்பது முக்கிய காரணம்.  இரு தொகுதியின் தேர்தல் தள்ளிவைப்பும் இன்னுமொரு காரணம். இறுதி முடிவை ஒரேயடியாக அறிவப்பதிலும் பார்க்க ஒவ்வொரு கேள்விக்கும் தனிதனி புள்ளிகள் வழங்குவது விறுவிறுப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

காங்கிரஸ் 8 தொகுதியில் வெற்றிபெறும் என்பதினை சரியாகக் கணித்தவர் நிழலி. 10 புள்ளிகளைப் பெற்றார்.(வினா 3). 5 -7 அல்லது 9 -11 தொகுதிகளில் வெல்லும் என்று பதில் அளித்தவர்கள் பெற்ற புள்ளிகள் 7. 0-4 அல்லது 12-18 தொகுதிகளில் வெல்லும் என்று பதில் அளித்தவர்கள் 5 புள்ளிகளைப் பெற்றார்கள்.  19 -28 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பதில் அளித்தவர்கள் 3 புள்ளிகளைப் பெற்றார்கள்.

1)நிழலி 17 புள்ளிகள்

2)வாத்தியார்  12 புள்ளிகள்

3)பரியாறி 11 புள்ளிகள்

4)குமாரசாமி 10 புள்ளிகள்

5)அர்ஜீன் 10 புள்ளிகள்

6)தமிழ்சிறி 9 புள்ளிகள்

7)ராசவன்னியன் 9 புள்ளிகள்

8)சுவி 8 புள்ளிகள்

9)ஈழப்பிரியன் 7 புள்ளிகள்

10)நூணாவிலான் 6 புள்ளிகள்

11)புத்தன் 5 புள்ளிகள்

1,2 4-8, 10 -12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 83 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

கொஞ்சம் கொஞ்சமாக முடிவினை அறிவிப்பதும் சுவாரசியமாக இருக்கின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குரிச்சி பகுதிகளில் இன்னும் 3 வாரங்களின் பின் தான் தேர்தல் என்பதால் இப் போட்டியின் முடிவுக்காக 3 வாரங்கள் இன்னும் காதிருக்க வேண்டி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு... பக்கு, பக்கு எண்டு..... அடிக்கிற மாரி ஒரு போட்டி.
தோல் எடுக்காத,  இறால் சாப்பிடும்..... 
நிழலிக்கு... இப்படியான, அறிவு இருக்கா என, ஆச்சரியமாக இருக்குது.
அரவிந்தனின் போட்டியில்.... சுவராசியம் நிறைந்திருக்கும், என்பது.... அசைக்க முடியாத நம்பிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

நெஞ்சு... பக்கு, பக்கு எண்டு..... அடிக்கிற மாரி ஒரு போட்டி.
தோல் எடுக்காத,  இறால் சாப்பிடும்..... 
நிழலிக்கு... இப்படியான, அறிவு இருக்கா என, ஆச்சரியமாக இருக்குது.
அரவிந்தனின் போட்டியில்.... சுவராசியம் நிறைந்திருக்கும், என்பது.... அசைக்க முடியாத நம்பிக்கை.

சும்மா இருங்கப்பா.....மனிசன் குருட்டுவாக்கிலை போட்டது இப்ப சரி வந்துட்டுது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அடுப்படியில் மட்டுமல்ல அரசியலிலும் வலு வின்னர்....!  tw_blush:

Link to comment
Share on other sites

தமிழ் மாநிலக்காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை (வினா இலக்கம் -11). சரியாகப் பதில் அளித்து 3 புள்ளிகளைப் பெறுபவர்கள் - வாத்தியார், ராசவன்னியன், பரியாறி,நுணாவிலான்,நிழலி.

1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள்.  4 அல்லது 5 தொகுதிகள் என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளிகள்.

1)நிழலி 20 புள்ளிகள்

2)வாத்தியார்  15 புள்ளிகள்

3)பரியாறி 14 புள்ளிகள்

4)ராசவன்னியன் 12 புள்ளிகள்

5)குமாரசாமி 12 புள்ளிகள்

6)அர்ஜீன் 12 புள்ளிகள்

7)தமிழ்சிறி 11 புள்ளிகள்

8)சுவி 10 புள்ளிகள்

9)நூணாவிலான் 9 புள்ளிகள்

10)ஈழப்பிரியன் 9 புள்ளிகள்

11)புத்தன் 5 புள்ளிகள்

1,2 4-8, 10,12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 80 புள்ளிகள் வழங்கப்படும்.

 

Link to comment
Share on other sites

இந்திய கம்யூனிஸ்ட்  ஒரு தொகுதியிலும்  வெற்றி பெறவில்லை(வினா எண் 8). ஒரு போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளிக்கவில்லை.  1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்து 2 புள்ளிகளை 9 போட்டியாளர்கள் பெறுகிறார்கள்.  4 அல்லது 5 தொகுதிகள் என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளிகள்.

1)நிழலி 22 புள்ளிகள்

2)வாத்தியார்  17 புள்ளிகள்

3)பரியாறி 16 புள்ளிகள்

4)ராசவன்னியன் 14 புள்ளிகள்

5)குமாரசாமி 14 புள்ளிகள்

6)அர்ஜீன் 14 புள்ளிகள்

7)தமிழ்சிறி 13 புள்ளிகள்

8)சுவி 12 புள்ளிகள்

9)ஈழப்பிரியன் 11 புள்ளிகள்

10)நூணாவிலான் 9 புள்ளிகள்

11)புத்தன் 6 புள்ளிகள்

1,2 4-7, 10,12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 77 புள்ளிகள் வழங்கப்படும்.

 

Link to comment
Share on other sites

விடுதலைச் சிறுத்தைகள் ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை எனச் சரியாகக் கணித்தவர் நுணாவிலான். 3 புள்ளிகள் பெறுகிறார். (வினா எண் 7). 1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள்.  4 அல்லது 5 தொகுதிகள் என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி.

1)நிழலி 24 புள்ளிகள்

2)வாத்தியார்  19 புள்ளிகள்

3)பரியாறி 18 புள்ளிகள்

4)ராசவன்னியன் 16 புள்ளிகள்

5)அர்ஜீன் 16 புள்ளிகள்

6)தமிழ்சிறி 14 புள்ளிகள்

7)குமாரசாமி 14 புள்ளிகள்

8)சுவி 13 புள்ளிகள்

9)ஈழப்பிரியன் 13 புள்ளிகள்

10)நுணாவிலான் 12 புள்ளிகள்

11)புத்தன் 6 புள்ளிகள்

1,2 4-6, 10,12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 74 புள்ளிகள் வழங்கப்படும்.

 

Link to comment
Share on other sites

தஞ்சாவூர், அரவக்குரிச்சியில் தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. விரைவில் மிகுதிப்புள்ளிகளும் வழங்கவுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மதிமுக ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை எனச் சரியாகக் கணித்தவர்கள் ராசவன்னியன், நுணாவிலான். 3 புள்ளிகள் பெறுகிறார். (வினா எண் 10). 1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள்.  4 அல்லது 5 தொகுதிகள் என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி.
1)நிழலி 26 புள்ளிகள்
2)வாத்தியார்  21 புள்ளிகள்
4)ராசவன்னியன் 19 புள்ளிகள்
3)பரியாறி 18 புள்ளிகள்
5)அர்ஜீன் 18 புள்ளிகள்
6)தமிழ்சிறி 16 புள்ளிகள்
7)நுணாவிலான் 15 புள்ளிகள்
8)குமாரசாமி 14 புள்ளிகள்
9)சுவி 13 புள்ளிகள்
10)ஈழப்பிரியன் 13 புள்ளிகள்
11)புத்தன் 6 புள்ளிகள்
1,2 4-6 , 12 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 71 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

பாஜக ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை (வினா எண் 12).சரியாகப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி.
1)
நிழலி 26 புள்ளிகள்
2)வாத்தியார்  22 புள்ளிகள்
4)ராசவன்னியன் 20 புள்ளிகள்
3)பரியாறி 19 புள்ளிகள்
5)அர்ஜீன் 18 புள்ளிகள்
6)தமிழ்சிறி 16 புள்ளிகள்
7)நுணாவிலான் 16 புள்ளிகள்
8)குமாரசாமி 14 புள்ளிகள்
9)சுவி 13 புள்ளிகள்
10)ஈழப்பிரியன் 13 புள்ளிகள்
11)புத்தன் 6 புள்ளிகள்
1,2 4-6 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லைஇக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 70 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை (வினா எண் 06). சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி
1)நிழலி 36 புள்ளிகள்
2)வாத்தியார்  32 புள்ளிகள்
3)பரியாறி 29 புள்ளிகள்
4)ராசவன்னியன் 25 புள்ளிகள்
5)அர்ஜீன் 25 புள்ளிகள்
6)தமிழ்சிறி 23 புள்ளிகள்
7)நுணாவிலான் 21 புள்ளிகள்
8)குமாரசாமி 14 புள்ளிகள்
9)சுவி 13 புள்ளிகள்
10)ஈழப்பிரியன் 13 புள்ளிகள்
11)புத்தன் 6 புள்ளிகள்
1,2 4,5 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 60 புள்ளிகள் வழங்கப்படும்.

சரியாகக் கணித்தவர்கள்  -நிழலி, வாத்தியார்,பரியாறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பரியாரியாரைப் பார்றா , வாலறுந்த பட்டம் மாதிரி தாறுமாறா ஏறிட்டுப் போறார்....! கீப்  இட் அப் ...!! tw_blush:

Link to comment
Share on other sites

பாமக  ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை (வினா எண் 05). சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி . சரியாகக் கணித்தவர் நிழலி
1)நிழலி 46 புள்ளிகள்
2)வாத்தியார்  39 புள்ளிகள்
3)பரியாறி 36 புள்ளிகள்
4)அர்ஜீன் 32 புள்ளிகள்
5)தமிழ்சிறி 30 புள்ளிகள்
6)ராசவன்னியன் 30 புள்ளிகள்
7)நுணாவிலான் 28 புள்ளிகள்
8)குமாரசாமி 19 புள்ளிகள்
9)சுவி 18 புள்ளிகள்
10)ஈழப்பிரியன் 18 புள்ளிகள்
11)புத்தன் 6 புள்ளிகள்
1,2 4 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 50 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தே.மு.தி.க  ஒரு தொதியிலும் வெற்றி பெறவில்லை (வினா எண் 04). சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1,2, அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 7 புள்ளிகள்.  4 -10 எனப் பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள்.  11 -20  எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள்.  21 -25 எனப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படும்.

1)நிழலி 53 புள்ளிகள்
2)வாத்தியார்  42 புள்ளிகள்
3)பரியாறி 37 புள்ளிகள்
4)ராசவன்னியன் 35 புள்ளிகள்
5)அர்ஜீன் 35 புள்ளிகள்
6)தமிழ்சிறி 33 புள்ளிகள்
7)நுணாவிலான் 31 புள்ளிகள்
8 ) ஈழப்பிரியன் 21 புள்ளிகள்
9) சுவி 19 புள்ளிகள்
10)குமாரசாமி 19 புள்ளிகள்
11)புத்தன் 6 புள்ளிகள்
1,2 கேள்விகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 40 புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

அ.மு.தி.க  136 தொதியிலும் வெற்றி பெற்றது (வினா எண் 02). சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 133 - 135 அல்லது 137 - 139 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 15 புள்ளிகள்.  126 - 132 அல்லது 140 - 146  எனப் பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள்.  116 - 125 அல்லது 147 - 156  எனப் பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள்.  111 - 115 அல்லது 157 - 161 எனப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படும்.
1)நிழலி 54 புள்ளிகள்
2)தமிழ்சிறி 43 புள்ளிகள்
3)வாத்தியார்  42 புள்ளிகள்
4)அர்ஜீன் 40 புள்ளிகள்
5)பரியாறி 37 புள்ளிகள்
6)நுணாவிலான் 36 புள்ளிகள்
7)ராசவன்னியன் 35 புள்ளிகள்
8)ஈழப்பிரியன் 21 புள்ளிகள்
9)சுவி 19 புள்ளிகள்
10)குமாரசாமி 19 புள்ளிகள்
11)புத்தன் 16 புள்ளிகள்
வினா எண் 1 க்கு  இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  இக்கேள்விகளுக்கு அதிகபட்சமாக 20 புள்ளிகள் வழங்கப்படும்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இறுதிப்புள்ளிகள் -
தி.மு.க  98 தொதியிலும் வெற்றி பெற்றது (வினா எண் 1). சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 99 - 101 அல்லது 95 - 97 தொகுதிகளில் வெல்லும் எனப் பதில் அளித்தவர்களுக்கு 15 புள்ளிகள்.  102 - 108 அல்லது 88 - 94  எனப் பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள்.  109 - 118 அல்லது 78 - 87  எனப் பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள்.  119 - 123 அல்லது 73 - 77 எனப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகின்றது.
1)நிழலி 64 புள்ளிகள்
2)வாத்தியார்  52 புள்ளிகள்
3)நுணாவிலான் 51 புள்ளிகள்
4)தமிழ்சிறி 43 புள்ளிகள்
5)பரியாறி 42 புள்ளிகள்
6)அர்ஜீன் 41 புள்ளிகள்
7)ராசவன்னியன் 35 புள்ளிகள்
8)புத்தன் 31 புள்ளிகள்
9)ஈழப்பிரியன் 21 புள்ளிகள்
10)சுவி 19 புள்ளிகள்
11)குமாரசாமி 19 புள்ளிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.