Jump to content

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016


Recommended Posts

4 minutes ago, ரதி said:

சீமான் தான் கேட்ட தொகுதியில் தோத்து 5ம் இடம் வந்தாரே அது தான் மேட்டர்.அவருடைய தொண்டர்கள்,அவர்களது குடும்பம் கூட சீமானுக்கு வோட்டுப் போடவில்லை போல இருக்கு...

முப்பாட்டன் செத்திருப்பார், உந்த பாட்டன், அப்பா, அம்மா, தம்பி, தங்கையுமா போடவில்லை.

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் களத்தில் கடும் வெய்யில் என்றும் பார்காமல் அடி தொண்டை நோக நோக மக்கள் மத்தியில் பல மேடையில் பேசினார் அண்ணன் சீமான் , ஒரு நாளில் அவர் எத்தனை மேடையில் பேசினார் என்றது உங்களால் சொல்ல முடியுமா, எனது தம்பி அண்ணன் சீமான் கூடவே நின்று களப்பணி செய்தார் , அடுதவர்கள் கஸ்ரப்பட்டு செய்யும் தியாகங்களை கொச்சை படுத்த வேண்டாம் நிழலி சார் , நன்றி வணக்கம் , காலம் ஒரு நாள் உணர்த்தும்  யார் நல்லவை யார் கெட்டவை என்று , அடுத்தவர்களை பற்றி எழுத முதல் உங்கட பலம் பல வீனம் என்ன என்று நினைத்து விட்டு எழுதுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி


இந்த் தேர்தலில் ஆதிமுக்காவின் பண பலம் தான் அவர்களுக்கு வெற்றியை தேடி குடுத்தது , இது ஊர் அறிந்த உண்மை , அண்ணன் சீமான் போட்டியிட்ட கடலூரில் ஆதிமுக்கா வென்றது , அங்கை பணத்தை கொட்டி வெற்றியை பெற்றார்கள் , இது நாம் தமிழருக்கு இது முதலாவது தேர்தல் , பல மற்ற மூத்த  கட்சிகளை விட‌ வாக்கு என்னிக்கையில் நாம் தமிழர் கட்சி முன் நிலையில் :cool:

Link to comment
Share on other sites

 

5 minutes ago, பையன்26 said:

அண்ணன் சீமான் போட்டியிட்ட கடலூரில் ஆதிமுக்கா வென்றது , அங்கை பணத்தை கொட்டி வெற்றியை பெற்றார்கள்

1 SAMPATH M C அதிமுக 70,922

2 PUGAZHENDI ELA திமுக 46,509

3 CHANDARASEKARAN A S தமாக 20,608

4 THAMARAIKANNAN PAZHA பாமக 16,905

5 SEEMAN நாம் தமிழர் 12,497

Read more at: http://tamil.oneindia.com/elections/tamil-nadu-assembly-elections-2016/

சரி அ தி மு க ,  தி மு க, காசு பணத்தால முன்னுக்கு வந்திட்டாங்க. உந்த த மா கா , பா ம க  எப்படி முன்னால வந்தாங்க.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு திராவிடம் என்று அழியுதோ அன்று தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும் , இந்தியாவிலே ஊழலுக்கு பெயர் போன மானிலம் எது என்றால் அது தமிழ் நாடாய் தான் இருக்க முடியும் , திராவிடர்கள் என்றாலே திருடர்கள் தானே , இவர்களிடம் இருந்து நேர்மை எதிர் பார்ப்பது முட்டாள் தனம் , கள்ள திராவிடர்களுக்கு தில் இருந்தால் வரட்டும் பாப்போம் நேர்மையான அரசியல் செய்ய ,அரசியலில் இருந்து எல்லாத்திலும் ஊழல் , இதை விட கேவலம் என்ன இருக்கு :cool:

ஆறு பேர் கூட்டனி வைத்தும் அண்ணன் சீமான் பெற்ற வாக்கு எனிக்கை , இந்த மக்கள் நல கூட்டனி    பெற வில்லை , இதில் அவமானம் பட வேண்டியது அருனன் தான் , அண்ணன் சீமான் இல்லை ஹா ஹா <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக்காட்சியில் சண்டையின் போது, “மக்கள் நலக்கூட்டணியை விட நான் ஒரு வோட்டாவது கூடுதலாகப் பெறாவிட்டால் கட்சியைக் கலைத்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுகிறேன்” என்று சவால் விட்டார் சீமான்.
கெக்கபிக்கேவென்று சிரித்த அருணன் என்ற நபர் எங்கே போயிருக்கிறார் என்று யாராவது கண்டுபிடித்துத் தரவும்.
ஏனென்றால் சீமான் சொன்னதைச் செய்து காட்டி விட்டார். மக்கள் நலக்கூட்டணியை விட 25% அதிக வாக்குகள் பெற்று விட்டது நாம் தமிழர் கட்சி , இதில் யார் அவமானப் பட வேனும் அண்ணன் சீமானா இல்லை அருனனா

50 வருடத்துக்கு முதல் கட்சி ஆரம்பிச்சவங்க கூட 6 வருடம் கட்சி ஆரம்பிச்சு இவளவு வாக்கு என்னிக்கை நாம் தமிழருக்கு கிடைச்சதே பெரிய வெற்றி தான் , நமக்கு என்று ஊடகம் இல்லை , பண பலம் இல்லை ,ஆனால் கூடிய விரைவில் நம‌க்கென்று ஒரு ஊடகம் விரைவில் உருவாகும் , அந்த ஊடகம் நேர்மையான ஊடகமாய் இருக்கும் , உள்ளதை உள்ளபடியே சொல்லும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

வெஸ்ட் பெங்கல்  உத்திர பிரேதேஸ் மகாராஸ்திரா தவிர்த்து 
தமிழ்நாடுதான் அதிக அளவில் லாக் சபா சீட் வைத்திருக்கிறது.

இந்த செய்தியை இப்போதுதான் பார்கிறேன்.
 
இத்தனை லாக் சபா சீட்டுக்கள் தமிழ் நாட்டுக்கு இருந்தும் 
இதியாவில் ஒரு மதிக்க்கப்படாத சமூகமாக தமிழ் சந்ததி.
கேரளா மதிய அரசுவரை அதிகாரத்தை வைத்திருக்கிறது.
முக்கிய கட்சி கொமினிஸ்ட் கட்சி என்பது வேறு. 

 
Assembly Elections 2016

Assembly Election Results 2016

    Upcoming Assembly Elections in 2016    
separator    Customized Maps    arrow    custom map


 Print    Print    Email    Email     Save    Save             Buy Now
*Map of Legislative Assembly Elections in India 2015.

Disclaimer: All efforts have been made to make this image accurate. However Compare Infobase Limited and its directors do not own any responsibility for the correctness or authenticity of the same.


Assembly Elections 2016 News and Live Updates
Exit polls give BJP lead in Assam
Exit polls predicted a big win for the BJP-led alliance in Assam

- May 18, 2016 12:10 PM
West Bengal exit polls bring relief to Trinamool camp
West Bengal exit polls bring relief to Mamata Banerjee and AITC camp

- May 18, 2016 12:09 PM
Cherthala Assembly constituency set a new record for highest turnout
Cherthala Assembly constituency has set a new record for the highest turnout in Monday’s Assembly polls, registering 86.3%.

 

- May 18, 2016 11:51 AM
Final voter turnout revised in Tamil Nadu
4.28 crore voters cast their votes in 232 of the total 234 constituencies in Tamil Nadu. 3rd highest voters turnout since 1951

- May 18, 2016 11:46 AM
33 Cases of Money Distribution Reported in Tamil Nadu
In Tamil Assembly Elections, 33 Cases of Money Distribution Reported by Public.

 

- May 18, 2016 11:43 AM
Exit Poll Prediction: Mamta in West Bengal Again
As per latest exit polls, Mamta Banerjee has chances to win again in West Bengal.

- May 17, 2016 10:50 AM
Kerala registers 74 % polling
Kerala registered a voter turn out of over 74 per cent in the 140 Assembly constituencies

- May 17, 2016 09:35 AM
84.11 per cent turnout in Puducherry
84.11 per cent turnout recorded; large turnout of women in rural areas

- May 17, 2016 09:33 AM
Tamil Nadu recorded a turnout of 73.76 %
Tamil Nadu recorded a turnout of 73.76 per cent as against 78.12 per cent in the last Assembly elections.

- May 17, 2016 09:32 AM
Chennai recorded lowest polling in TN
TN EC chief Rajesh Lakhoni addresses the press. Chennai has recorded lowest polling.

- May 16, 2016 06:19 PM
Voting ends in Tamil Nadu
Voting ends in 232 constituencies of Tamil Nadu. Those who reached by 6 p.m. were issued tokens to cast their votes.

- May 16, 2016 06:16 PM
69.19 % turnout in Tamil Nadu till 5 p.m
Overall turnout in Tamil Nadu till 5 p.m. 69.19 per cent.

Madurai district voter turnout till 5 p.m. 67.68 %., Tiruppur district 69.17%, Tirunelveli district 67.86 %, Namakkal district 77.63 %

- May 16, 2016 06:11 PM
70% polling in Kerala till 5 pm
Kerala recorded 70.35 per cent polling. Highest being Kannur, lowest Thiruvananthapuram.

- May 16, 2016 06:05 PM
80% Turnout In Puducherry till 5 pm
80.17 per cent polling recorded in Puducherry as of 5 p.m

- May 16, 2016 06:03 PM
63.7% Turnout In Tamil Nadu
Tamil Nadu had recorded a brisk 63.7 per cent polling till 3 pm

- May 16, 2016 05:43 PM
57.54% polling in Kerala till 3 pm
Asargod - 58.30%
Kannur - 62.12%
Wayanad - 56.84%
Kozhikode - 58.66%
Malappuram - 54.15%
Palakkad - 57.54%
Thrissur - 58.92%
Ernakulam - 58.70%
Idukki - 55.05%
Kottayam - 58.93%
Alappuzha - 58.87%
Pathanamthitta - 52.38%
Kollam - 57.11%
Thiruvananthapuram - 44.93% 

- May 16, 2016 04:22 PM
Polling stopped for 45 minutes Sriramapuram in Athoor constituency.
Polling stopped for 45 minutes owing to shortage of indelible ink at Sriramapuram in Athoor constituency.

 

- May 16, 2016 03:35 PM
44 % turnout till 1 pm in Kerala
44 % turnout till 1 pm in Kerala Assembly Elections 2016

- May 16, 2016 02:50 PM
54% turnout in Puducherry till 1 pm
54% turnout in Puducherry assembly elections 2016 till 1 pm 

- May 16, 2016 02:48 PM
Namakkal and Virudhunagar record voting till 1 pm
Namakkal district records 45.66 % till 1 pm

Virudhunagar district records 45.66 % till 1 pm.

- May 16, 2016 01:51 PM
BJP will draw a blank in Kerala, says Chandy
Oommen Chandy - BJP will draw a blank in Kerala Assembly Elections 2016, people angry at Somalia comparison

- May 16, 2016 12:39 PM
Slow start in Ernakulam
Voting in 14 Assembly constituencies of Ernakulam got off to a slow start due to rain.

- May 16, 2016 12:19 PM
Madurai district has recorded 28.05 % polling till 11 a.m.
News coming in that Madurai district has recorded 28.05 per cent polling till 11 a.m.

- May 16, 2016 12:16 PM
25 % polling till 11 am in Kerala
At 11 a.m., unofficial estimates showed polling inching towards 25 per cent.

- May 16, 2016 12:08 PM
Over 25% polling recorded in first four hours.
Over 25% polling in Tamil Nadu at 11:00 am

- May 16, 2016 11:48 AM
18.12 per cent polling in Puducherry at 10 a.m
Puducherry registers 15.43 per cent as of 10 a.m. Power cuts in various parts of the city. Polling may be affected.

- May 16, 2016 11:02 AM
18.12 per cent polling in Kerala at 10 a.m
Voter turnout in Thiruvananthapuram district: Nemom - 13.70 per cent, Thiruvananthapuram - 12.30 per cent,Vattiyurkavu - 13.70 per cent. 18.12 per cent polling in Kerala at 10 a.m

- May 16, 2016 10:49 AM
Massive turnout in Tamil Nadu, over 18 % voting in first 2 hours
Voting is underway for Assembly elections in Tamil Nadu. Over 18% voting in first two hours

- May 16, 2016 10:46 AM
Jayalalithaa, Karunanidhi cast their vote
Wait for two more days for people's verdict," says Chief Minister Jayalalithaa after casting her vote.

- May 16, 2016 10:19 AM
Ajmal pitches for third Front to stop BJP, wants Prafulla Mahanta as CM
Prafulla Mahanta's AGP contested elections in alliance with BJP.

- May 13, 2016 12:26 PM
Tamil Nadu tops in cash seizures ahead of assembly elections
Around Rs 98 crore has been recovered across the state since the model code of conduct came into effect ahead of assembly elections 2016 in Tamil Nadu

- May 11, 2016 04:34 PM
UDF systemically destroys everything, says Brinda Karat
CPI-M politbureau member Brinda Karat on Tuesday alleged Congress-led UDF "systemically destroys everything" whenever it comes to power.

- May 11, 2016 03:35 PM
Sonia to arrive in Kerala today to take part in election campaign
Congress president Sonia Gandhi will reach Kerala to take part in election campaign of UDF candidates for the upcoming Assembly elections 2016.

- May 09, 2016 04:47 PM
PM Narendra Modi holds election rally in Tamil Nadu's Kanyakumari
Prime Minister Narendra Modi addresses a rally in Kanyakumari ahead of the Tamil Nadu Assembly elections 2016.
- May 09, 2016 10:38 AM
84 per cent voter turnout in final phase of West Bengal
Over 84 per cent of the electorate exercised their franchise on Thursday in the sixth and last phase of crucial West Bengal Assembly election in the two districts of East Midnapore and Cooch Behar.

- May 06, 2016 06:28 PM
AIADMK manifesto lists waiving of farmers' loans; sops for women
Jayalalithaa has announced free mobile phones for all ration cardholders in Tamil Nadu and a 50% discount on bikes for working women .

- May 06, 2016 06:07 PM
Election Dates 2016:
West Bengal Election Dates: West Bengal polls to be in 6 phases
1st phase: Apr 4 & 11
2nd phase: Apr 17
3rd phase: Apr 21
4th phase: Apr 25
5th phase: Apr 30
6th phase: May 5

Assam Elections Date Assam elections to be held in 2 phases, 1st phase to include 65 constituencies
1st phase: April 4, 2016 
2nd phase: April 11, 2016

Kerala assembly elections Date - Polling on May 16, 2016

Puducherry poll to take place in one phase - date of polling is 16th May

Tamil Nadu polls to take place in one phase - date of polling is 16th May

Counting of votes for all states to be on 19th May

List of States' Government Tenure and Tentative Date of Upcoming Elections in India

S.No.    State               Tenure                Elections Due in                                   Assembly Seats    Rajya Sabha Seats    Lok Sabha Seats
1    Pondicherry      Jun 3, 2011 -         Jun 2, 2016    2016                                        30                           1                                     1
2    Assam           Jun 6, 2011 -             May 6, 2016    2016                                     126                           7                                  14
3    Tamil Nadu    May 23, 2011 -         May 22, 2016    2016                                     234                         18                                 39
4    West Bengal    May 30, 2011 -       May 29, 2016    2016                                     294                         16                                  42
5    Kerala    Jan 6, 2011 -                     May 31, 2016    2016                                      140                          9                                  20
6    Goa    Mar 19, 2012 - Mar 18, 2017    2017    40    1    2
7    Punjab    Mar 19, 2012 - Mar 18, 2017    2017    117    7    13
8    Uttar Pradesh    May 28, 2012 -            May 27, 2017    2017                               403                           31                                 80
9    Uttarakhand    Sep 3, 2012 - Aug 3, 2017    2017    70    3    5
10    Manipur    Dec 3, 2012 - Nov 3, 2017    2017    60    1    2
11    Gujarat    Jan 23, 2013 - Jan 22, 2018    2018    182    11    26
12    Nagaland    Mar 14, 2013 -  Mar 13, 2018    2018    60    1    1
13    Karnataka    May 29, 2013 - May 28, 2018    2018    224    12    28
14    Meghalaya    Jul 3, 2013 - Jun 3, 2018    2018    60    1    2
15    Himachal Pradesh    Aug 1, 2013 - Jul 1, 2018    2018    68    3    4
16    Tripura    Mar 15, 2013 - Oct 3, 2018    2018    60    1    2
17    Mizoram    Dec 16, 2013 - Dec 15, 2018    2018    40    1    1
18    Arunachal Pradesh    Feb 6, 2014 - Jan 6, 2019    2019    60    1    2
19    Rajasthan    Jan 21, 2014 - Jan 20, 2019    2019    200    10    25
20    Delhi    Feb 14, 2015 - Feb 13, 2019    2019    70    3    7
21    Chhattisgarh    Jun 1, 2014 - May 1, 2019    2019    90    5    11
22    Sikkim    May 28, 2014 - May 27, 2019    2019    32    1    1
23    Andhra Pradesh    Jun 15, 2014 - Jun 14, 2019    2019    175    11    25
24    Madhya Pradesh    Aug 1, 2014 - Jul 1, 2019    2019    230    11    29
25    Telangana    Sep 6, 2014 - Aug 6, 2019    2019    119    7    17
26    Haryana    Oct 26, 2014 - Oct 25, 2019    2019    90    5    10
27    Maharashtra    Oct 31, 2014 -                Oct 30, 2019    2019                                          288                      19                              48
28    Odisha    Dec 6, 2014 - Nov 6, 2019    2019    147    10    21
29    Jharkhand    Dec 28, 2014 - Dec 27, 2019    2019    81    6    14
30    Bihar         2020    243    16    40
31    Jammu and Kashmir    Mar 1, 2015 - Feb 28, 2021    2021    87    4    6
     One seat each for UTs of ANI, CH, DNH, DD and LKD                        5
     Nominated Members in Rajya Sabha                   12     
     Nominated Members in Lok Sabha

1 hour ago, பையன்26 said:

தேர்தல் களத்தில் கடும் வெய்யில் என்றும் பார்காமல் அடி தொண்டை நோக நோக மக்கள் மத்தியில் பல மேடையில் பேசினார் அண்ணன் சீமான் , ஒரு நாளில் அவர் எத்தனை மேடையில் பேசினார் என்றது உங்களால் சொல்ல முடியுமா, எனது தம்பி அண்ணன் சீமான் கூடவே நின்று களப்பணி செய்தார் , அடுதவர்கள் கஸ்ரப்பட்டு செய்யும் தியாகங்களை கொச்சை படுத்த வேண்டாம் நிழலி சார் , நன்றி வணக்கம் , காலம் ஒரு நாள் உணர்த்தும்  யார் நல்லவை யார் கெட்டவை என்று , அடுத்தவர்களை பற்றி எழுத முதல் உங்கட பலம் பல வீனம் என்ன என்று நினைத்து விட்டு எழுதுங்கோ 

காமராஜரே தோத்த இடம் தமிழ் நாடு!

பலருக்கு எது வெல்லுமோ அதோடு கூடி ஒட்டுமொத்த அழிவிற்கும் தாமும் ஒரு 
பகுதியாய் இருப்பதில் அலாதி பிரியம்.

இங்கிருக்கும் எல்லோரும் பல தடவைகள் வாசித்திருப்பார்கள்.

"அழிவுக்கு காரணம் கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்பவர்கள்தான்" 

என்பதன் ஆழமான பொருள் பலருக்கு புரிவதில்லை.

இந்தியாவில் ஜெனநாயகம் தோற்று பல நூற்றாண்டு கடந்து விட்டது.
தேர்தல் கமிசன் என்பது வெறும் கண்துடைப்பு காட்சியாக இருக்கிறது.
3 கண்டைனரில் சென்ற 569 கோடி ................... அப்படியே கிடக்கிறது.

தமிழ் நாட்டு தேர்தலில் தொடர்ந்தும்  தோற்கும் ஒரே கூட்டம் 
மக்கள் கூட்டம்தான்.
மக்களுக்காக நிற்பவர்கள் மக்களுடன் தோற்பதில் வியக்கவோ வியாக்கினம் பேசவோ ஒன்றும் இல்லை!

Link to comment
Share on other sites

ஓர் இடம்கூட கிட்டாத தேமுதிக - மநகூ - தமாகா அணி: அறிக 10 தகவல்கள்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில் தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது அணியாக உருவானது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியின் நிலை சொல்லும் 10 தகவல்கள்:

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார்.

* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

* தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை பிடித்தார். அங்கு திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றார்.

* தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியின் வீழ்ச்சியால், 3-வது அணி முயற்சி தமிழகத்தில் இந்த முறை தோல்வியில் முடிந்துள்ளது.

* "அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாக்குகளை வாங்கி உள்ளன. தமிழகத்தில் இத்தகைய நச்சுச் சூழல் தொடராமல் இருக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று இந்த அணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.

* ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "பண பலத்தால் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. எங்கள் அணியினர் யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. எனவே, எங்கள் தோல்வியை நினைத்து நாங்கள் வெட்கப்படவில்லை. எங்கள் கூட்டணி தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து இயங்கும்" என்றார்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறும்போது, "அதிமுக, திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற பணியை நாங்கள் தொடங்கினோம். தொடங்கிய முதல்படியிலேயே தேர்தல் வந்துள்ளது. ஆகவே, இதில் சரிவு ஏற்பட்டுள்ளது" என்றார்.

* அதிமுக வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அணுகுமுறையை விமர்சித்திருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%95%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95-10-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8621562.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க விற்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணத்தின் வாசனையே இருக்கிறது.

ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் சீமான் மற்றும் அவரது தம்பி, தங்கைகளின் இரத்தமும், வியர்வையும், உழைப்பும், தூய அரசியல் வேண்டும் எண்ணமுமே உள்ளது.

பெரும் வெற்றியடைந்திருக்கலாம் தி.மு.க வும், அ.தி.மு.க வும். ஆனால், பணமும், எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லும், இரட்டை இலை, உதயசூரியன் போன்ற சின்னங்களும் இல்லை என்றால் தி.மு.க வும், அ.தி.மு.க வும் ஒன்றுமில்லா செல்லாக் காசாகிப் போகும்.

தனி ஒருவராக தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஆரம்பித்து, சில ஆயிரம் இளைநர்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட நாம் தமிழர் கட்சி, பணபலம், ஊடகபலம் எதுவுமின்றி கிட்டத்தட்ட 4,50,000 வாக்குகளைப் பெற்றிருப்பது எண்ணிப் பெருமை கொள்வோம். தொடர்ந்து களமாடுவோம். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் வரை.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பது ஒரு சில நாட்களில் நடக்கும் என்று நம்பும் பல அரசியல் கத்து குட்டிகள் உலாவரும் இடம் தான் யாழ். 
"நேற்று வரைக்கும் ஒரு சோகமான நாள். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்." இப்படியுமா?
 

Link to comment
Share on other sites

திமுக தோல்விக்கு காரணம் என்ன?- அழகிரி பதில்

 
மு.க.அழகிரி | கோப்புப் படம்
மு.க.அழகிரி | கோப்புப் படம்

திமுக தோற்றதற்கு தென் மாவட்டங்களில் தாம் பொறுப்பில் இல்லாததே காரணம் என்று மு.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நான் எந்த ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. திமுக தோற்றதற்கு தென் மாவட்டங்களில் நான் இல்லாதது காரணம்தான். நான் இருந்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு இருக்காது.

ஒரு வலுவான கூட்டணி அமைக்காதது மற்றும் திமுக தலைமைதான் என்னை வேண்டாம் என்று ஒதுக்கியதால் இந்த மாபெரும் தோல்வியை சந்தித்தார்கள்.

திமுகவில் வேட்பாளர்கள் சரியில்லை மற்றும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. திமுகவின் இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு என்று அனைவருக்கும் தெரியும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்பதுதான் என் நிலை" என்று தெரிவித்திருக்கிறார் அழகிரி

 

மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "மீண்டும் இணைவது குறித்து பின்னர் யோசித்து முடிவு செய்வேன்" என்று பதிலளித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8621284.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பது ஒரு சில நாட்களில் நடக்கும் என்று நம்பும் பல அரசியல் கத்து குட்டிகள் உலாவரும் இடம் தான் யாழ். 
"நேற்று வரைக்கும் ஒரு சோகமான நாள். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்." இப்படியுமா?
 

இதில் பெருத்த வேடிக்கை ............
வென்றது அந்த மக்களை கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட 
ஒரு கொள்ளை காரி!

சீமானின் அரசியலில் நபிக்கை இன்மை 
அல்லது எமக்கு யாருக்கு இல்லாத ஒரு அபூர்வ அறிவு ஞானத்தால் 
சீமான் பின்னாளில் மக்களை ஏமாற்றுவார் என்று முன்கூட்டியே அறியும் 
ஞான சக்தியால் சீமானை வெறுப்பது என்பது வேறு.

வெறும் பண பலத்தால் பட்டபகல் பண மோசடி 
தேர்தல் மை யில் கலப்படம் கோளாறு இயந்திரம் கண்டுபிடிப்பு 
என்று தொடரும் செய்திககளால் தமிழ்நாடு நிறைந்து கிடக்கும் நாளில்.

மிகவும் மகிழ்ச்சியான நாள் !
என்று எழுத கூடிய ஒருவர் கொள்ளை கூட்டத்தின் அங்கத்தவரகவே இருக்க முடியும்.

இந்திய தேர்தல் நடந்த மாநிலங்களில் 
இன்று தலை குனிந்து நிற்கும் ஒரு மாநிலம் தமிழ் நாடு 
மோசமான ஊழல் நடந்த தேர்தல் என்று இந்தியா முழுதும் செய்தி இதுதான். 
இந்த நிலையில் .............

பிரபாகரனை கொன்ற வீரர் தமிழ் இனத்திற்கு செய்த அத்தனை அட்டூளியத்தையும் மறைத்து   இவர்கள் கோத்தபாயவிற்கு 
சிலை வைத்தாலும் 
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மக்கள் பணத்திற்காகவும் ஜெயிற்கு வோட்டுப் போட்டு இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...துவேசம் கதைச்ச சீமான் தன் சொந்தத் தொகுதியிலேயே ஜந்தாம் இடத்தில் வந்துள்ளார்.என்ன தான் பணத்திற்கு அடிமையான மக்கள் என்டாலும்,துவேசம் கதைச்ச இவருக்கு நல்ல பாடம் படிப்பித்துள்ளார்கள்[ஜெயிடம்,திமுகாவிடம் பணத்தை வாங்கிப் போட்டு அவர்களுக்கு வோட் போடாமல் அந்த மக்கள் ஏமாத்தி இருக்கலாம்.ஆனால் அப்படிச் செய்யவில்லை.]...

சசி, ஒரே நாளில் சீமான் வென்று விடுவார் என்று இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவரின்ட சொந்தத் தொகுதியில் கூட இப்படி கேவலமாய் தோப்பார் என ஒருத்தரும் எதிர்பார்க்கவில்லை...இங்கு இசை,நாதமுனி இணைச்ச இணைப்புக்களைப் பார்த்தால் ஏதோ சீமானுக்கு பின்னாலே ஆயிரக் கணக்கான தொண்டர்கள் இருப்பினம் என நினைச்சன்.அவர்கள் எல்லாம் யாருக்கு வோட்டுப் போட்டிச்சினமோ? அவருடைய மனைவி யாருக்கு வோட்டு போட்டாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான்ன்ன்ன்ன்ன்ன்ன்

வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி.:cool:

running-dog.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

செந்தமிழன் சீமான்ன்ன்ன்ன்ன்ன்ன்

வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி.:cool:

running-dog.gif

கிருபண்ணா.. நீங்களும் இதை விடாமல் செய்யுங்கள்.. தொந்தி குறைந்து சிக்ஸ் பாக் காவது வர வாய்ப்பிருக்கு. tw_blush: அந்த நாய்க்கிருக்கிற முயற்சிக்கும் குணம்.. உங்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியம். அவ்வளவுக்கு மூளையை ஏதோ சூழ்ந்து கொண்டுள்ளது 2009 மே க்குப் பின். tw_blush:

 

இதே சீமான் பெரியாரை காவித் திரிந்த போது எங்களோடு வலிந்து சண்டை போட்டு காப்பாற்றியவரும் தாங்களே. அப்படிப் பலர். இன்று எதிர்வரிசையில். நல்ல வேடிக்கை மனிதர்கள். நாம் அன்றே சொன்னோம்.. பெரியாரின் பித்தலாட்டங்களை தமிழகம் ஒரு கட்டத்துக்கு மேல் ஏற்காது.. பெரியாரிசும்.. அவர் குளிர்காய்ந்த திராவிட மாயை அழியாமல் தமிழனுக்கு உய்வில்லை. இப்பவும் பெரியார் தான் பெரும் ஊழல் முதலைகளுக்கு காப்பிடம்.  அப்பவும் சொன்னம்.. பெரியாரின் சில சமூக அக்கறை உள்ள கருத்தியலை ஏற்றாலும்.. தமிழகம்.. தமிழர் தொடர்பான அவரின் கொள்கைகள் காலாவதியானவை என்று. அது இல்லாது அழிக்கப்படனும். அப்ப தான் தமிழகத்தில் திராவிடத்துக்கு கொத்தடிமைகளாக உள்ள தமிழன் விடுதலை அடைய முடியும். அது சீமானால் நிகழ்ந்தால் நல்லது. அல்லது வேறு எவர் அதை நடத்தினாலும் எம் ஆதரவு உண்டு. நாம் தமிழர் அதைச் சாதிக்கும். அதற்கான அத்திவாரம் வலுவாக இடப்பட்டுள்ளது. 500,000 வாக்களர்களை 3 றே வாரத்தில் தேர்தலில்.. புத்தம் புதிய சின்னம் வாங்கி.. அதில் குத்த வைச்சது சாதனையே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின்போது  வாக்குகளுக்காக நோட்டுக்கள் அள்ளி வீசப்பட்டது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் .....அப்போது மக்கள் பணம் வாங்கினாலும் வாக்கு நமக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துவிட்டு....... தேர்தலில் தோல்வி என்றதும் குய்யோ முறையோ என்பதில் என்ன பயன்.

பதிலாகத் தங்கள் வேட்பு மனுக்களை அப்போதே  வாபஸ் வாங்கித்  தங்கள் எதிர்ப்பினைக் காட்டியிருக்கலாம்.
தமிழகம் திராவிட அடிமையிலிருந்து விடுபட இன்னும் பல்லாண்டு  காலம் செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 ரூபாய் பணத்திற்கும்ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்அவனுக்கு ஆரத்தி எடுத்துஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லறை பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?

எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்அதனையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்துவாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?

படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?

என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்?

நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?

கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?

தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை....

 
''குனிந்து செல்! கூனிக் குறுகி நட!! வீழ்ந்து கும்பிடு!! உருண்டு புரளு!! - தலை நிமிராதே! ''
fb
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் சீமான் தோல்வியடைந்ததை நினைத்து சந்தோசப்படுகின்றார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திரு.பிரபாகரனை முன்னிலைப்படுத்தியதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

அவர் திரு.பிரபாகரனை முன்னிலைப்படுத்தியதால். 

பிரபாகரனை முன்னிலைப்படுத்தியதால் சீமான் தோற்றார் சரி........ ஈழமக்களை அழிவிலிருந்து பாதுகாக்காததால்  கருணாநிதி தோற்றார் என்கிறார்களே? அப்படியென்றால் கணக்கு எங்கேயோ பிழைக்குதே?

Link to comment
Share on other sites

இரண்டும் பிழையான கருத்து .

நாங்கள் தான் சும்மா இப்பவும் தமிழக தேர்தலில் ஈழத்தை கோத்து விடுகின்றோம் .ஈழவிடயம் தமிழ் நாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது /ஏற்படுத்தவில்லை 

காங்கிரஸ் எட்டு இடங்களில் வென்று இருக்கு ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழ விடயம் தாக்கத்தை ஏற்படுத்தாது ஏற்படுத்தவில்லை என்றால் சீமானின் அரசியல்  இங்கு பலரின் கண்ணுக்குள் ஏன் குத்தியது?

Link to comment
Share on other sites

சீமான் எதையாவது செய்துவிட்டு போகட்டும் யாருக்குக் கவலை, ஆனால் ஈழத்தமிழரை வைத்துப் பிழைக்கப் பார்த்தது தான் பிடிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனியாக தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது நடக்காத வேலை. இவ்வளவு கதைத்த படியால் எதிர்காலத்தில் கூட்டணியும் அமைக்க முடியாது. 2021 இல் கட்சி இருந்தாலே பெரிய விடயம். 

இசை அண்ணா, நா.மு இவர்களின் திரிகளைப் பார்த்து நானும் குறைந்தது 1 மில்லியன் வாக்காவது அள்ளுவார்கள் என்று நினைத்தேன்.  450k அவ்வளவு வாக்குகளே அல்ல. குறிப்பாக சீமான் 1,700 இக்கும் குறைவான வாக்குகள் எடுத்ததை என்ன சொல்ல. சீமான் ஆதரவாளர்கள் முதல் முறையாக இவளவு வாக்குகள் எடுத்திருக்கிறார்கள் அது இது என்று எதையாவது சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.