Jump to content

ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது 


Recommended Posts

அடி அந்த மாதிரி இனி ஒற்றை காலை தூக்கிக் கொண்டு ஊளையிடுவதை தவிர வேறு வழியில்லை .

முப்பது வருடங்களாக சொன்ன பொய்களை இனியும் சொல்லமுடியாது .முள்ளிவாய்களுக்கு பின் என்ன நடந்தது என்று முன்னாள் புலி போராளிகளை கேட்டாலே தெரியும் .போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த விக்கிபிடியாக்களுக்கு தெரியாது .

 

1 hour ago, பெருமாள் said:

முதலில் உங்களை சரி பாருங்கள் புலி என சொல்லும் எந்த ஒரு தமிழனையும் சிங்களவர்களை விட பெரும் எதிரியாக பார்க்கும் உங்களை போன்றோர் மீண்டும் புளொட்டில் அழைப்பு வந்தது அதனால் இணைந்தன் என்பது அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்கு பெரும் ஆபத்தே அத்துடன் இனி யாழில் உங்கள் கருத்துக்கள் அதிக விஷமுள்ள கருத்துகளாகவும் மாறும் இதோ ஒரு உதாராணம் 

இதன் உண்மையான கருத்து என்ன ?

இப்படி வெருட்டல் உருட்டல் விட உங்களுக்கு மீள் இணைவு சக்தி தந்துள்ளது பதிலுக்கு நாங்களும்........ என்றால்? உண்மையில் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் பழசை மறக்கமுடியாமல் இருக்கும் உங்களை எங்களை போன்றவர்கள் அங்கு போகாமல் இருப்பதே அந்த மக்களுக்கு நாம் செய்யும் உதவி.

புலி என்று இன்றும் படம் காட்டுபவர்களுக்கு தான் நான் எழுதியது ,அதுதான் சருகுகள் என்று சொன்னேன் .சிங்களவர்களை அவர்கள் தான் எம் இனத்தின் முதல் எதிரிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் வீரமக்கள் தினமும் கொண்டாட்டிக்கிட்டு தான்.. எதிரிக்காக..சொந்த மக்களை கொன்றும் குவிச்சும்.. வந்தனாங்கள். தேர்தலில் நின்று கட்டுக்காசும் இல்லாமல் தான்.. கடைசியா.. கூட்டமைப்பிடம் சரணாகதி அடைஞ்ச நாங்கள்.

இப்ப மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. சருக்கு.. குப்பை என்று கொண்டு.. தங்களைத் தாங்களே வைரம் என்று நினைக்கப் போய் தான் ஒரு தடவை அழிவின் விழிம்புக்குப் போய் வந்தார்கள். எதுக்கும் அடக்கி வாசிக்கவும். ஏனெனில் எனி சனம் சோத்துப் பார்சலும் தராது.. ஊர்மிளாவும் தராது. வாலாட்ட வெளிக்கிட்டால்.. ஒட்ட நறுக்கி அனுப்பும். மீண்டும் ஜோசப் சிங்கள இராணுவ முகாம் தான் வாழ்விடமாகும்.

அதுசரி.. இப்ப மாநாடுகள் எல்லாம்.. கோல் நாடுகளாகத்தான் நடத்தினம் போல. அதுசரி.. விலை வைச்சுக் கூப்பிட்டாலும்.. ஒன்றிரண்டு வேலை வெட்டி இல்லாததுகள் தானே உதுகளில் மிணக்கட்டு போய் கொலிடேயும் என்யாய் பண்ணிட்டு வரும். 

ஆனால் வவுனியாவில் இதனைக் கூட்டத்தான் வேண்டும்.. ஏனெனில்.. இன்னும் எதிரிக்கு.. அடிவருடி புளொட் கும்பலுக்கு சாப்பாடு போட காசு திரட்டித்தானே ஆகனும். புலி கிலி என்று காட்டிக்கொடுத்தும் பிழைக்க வழியில்லை.... எனி இப்படிப் பிழைச்சால் தான் உண்டு.

சண்டமாருதன்..

வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் சரணடைந்த தமிழ் மக்கள் மீது கொடிய வன்முறையைப் பிரயோகித்த கும்பல்களில் புளொட் ஒட்டுக்குழு கும்பல் முதன்மையானது. இது எமது கருத்தல்ல.. சர்வதேச மன்னிப்புச் சபை.. அம்னாஸ்ரி இன்ரநஷனல் என்பவை தந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ளது. 

போல் சந்தியநேசன்  சர்வதேசக் கண்டனத்தைப் பெற்ற.. இப்படியான ஒரு மனிதப் படுகொலைக்குக் காரணமான கும்பலின் நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி.. அவர் சார்ந்த.. பிரித்தானிய தொழில்கட்சிக்கு தெரியுமா.. ?! தெரியப்படுத்தனும். எம்மவர்கள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி அரசியல் போலித்தனம் செய்து... சனநாயகத்தை மதிக்கும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய அனுமதிக்கவே கூடாது. 

இன்று சில அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில்.. சம்பந்தனின் தயவால் குடியிருக்கும் இவர்கள்.. இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால்.. சொந்தச் சுயநலனுக்காக.. சொந்த மக்களுக்கு துரோகம் செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இவர்களை எல்லாம் மக்கள் நம்புவதிலும்.. நம்பாமல் தமது இன்றைய சந்ததிதை எதிர்கால இனத்துரோகமற்ற.. தூய அரசியல் நோக்கி பலப்படுத்துவதே சிறந்தது.tw_blush:

நெடுக்கு தயங்கமாட்டார்கள் .....................
என்று ஏன் இழுக்கிறீர்கள் ?

இவளவு நாளும் இந்த நக்குற கூட்டம் செய்ததது என்ன ??

ஒரு வீரனின் வாழ்வை மூன்று சொல்லில் எழுதிவிடலாம் 

போராடினான் 
வாழ்ந்தான் 
வீழ்ந்தான் 

இந்த நக்கின கூட்டம் 
இப்பவும் [பேசுவதே கேவலம் 
இந்த கேவல நிலையில்....
எமக்கு பாடம் எடுக்க நினக்கிறது என்று நினைக்க 
விழுந்து விழுந்து சிரிக்கிறான்!

காமடி காட்டவே பிறந்திருப்பன்களோ ? 
 

Link to comment
Share on other sites

நாட்டில் உள்ள மக்களுக்கு எல்லாம் தெரியும் .

பயங்கரவாதிகளுக்கும்  அதற்கு துணை போவர்களுக்கும்  எந்த வடிவிலும் நாட்டில் இனி இடம் இல்லை .

பலருக்கு புனர்வாழ்வு கொடுத்தாயிற்று ஓடி வந்து வெளிநாடுகளில் ஒழித்த கோஸ்டி கொஞ்சம் இன்னமும் மாறமால் இருக்கு அவர்களும் காலப்போக்கில் தங்களுக்குள் அடிபட்டு உள்ளே போய்விடுவார்கள் (பாம்பு ,பூரான்கோஸ்டிகள் லண்டனில் கொடி பிடிக்க அடிபடும்  கோஸ்டிகள் )

போராட்டம் பற்றி முன்னரும் நான் சொன்னதுதான் நடந்தது இனியும் அப்படியே தான் நடக்கும் இருந்துபாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை செய்த உதவிகள் தார்ப்பரியம்.. இங்கு சர்வதே மனித உரிமை அமைப்புக்களால் பட்டியலிடப்பட்டுள்ளது..

அறிக்கை 2013..

In some cases reported to Human Rights Watch, former detainees also pointed to the role played by members of pro-government Tamil paramilitary or armed groups, namely the Eeelam People’s Democratic Party (EPDP), People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), and the Karuna group. These groups acted in conjunction with security forces by providing information on alleged LTTE sympathizers and their families. Detainees frequently secured their release from detention by paying bribes to security forces using members of these groups as interlocutors. Often Tamil parliamentarians would play this role.

https://www.hrw.org/report/2013/02/26/we-will-teach-you-lesson/sexual-violence-against-tamils-sri-lankan-security-forces

 

https://www.justice.gov/sites/default/files/eoir/legacy/2013/06/11/LKA34693.pdf

அமெரிக்க நீதித்துறை அறிக்கை.. 2013

Along with a number of other Tamil groups, the PLOTE was said by one commentator in 1999 to have paramilitary dimensions and stood outside the formal authority structure of the armed forces; The armed forces are marginally better trained and more aware of humanitarian law, otherwise known as the Law of War, which pertains to the protection of non0combatant civilian lives and property. Thus, the paramilitary cadre tends to have a relatively freer reign than government forces to terrorize people, torture them, and extort money at gunpoint. These groups sometimes collaborate with the army to fight the LTTE and perform local law and order functions which spill into disorder and torture.

… In Vavuniya, PLOTE has a monopoly on the fish and coconut industry through its control of transport into the town. Fish traders, in order to travel to the coast, have to pass PLOTE checkpoints, where they are heavily taxed. The authority which paramilitary armed youth and home guards have gained through wielding guns has begun to rebound and resonate in their communities. The incidence of paramilitary cadres and military deserters using their weapons for crimes or to settle personal vendettas has risen dramatically (Rajasingham-Senanayake, D., 1999, “The Dangers of Devolution” in Rotberg, R. ed., Creating Peace in Sri Lanka. Civil War and Reconciliation, Brookings Institution Press, Washington D.C., pp. 60, 61 – Attachment 15).

ஐநா போர்க்குற்ற விசாரணை முன்னோடி அறிக்கையில்..

13256332_10153605084952944_7532658430727

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

இப்படியான குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒரு மோசமான கொலைக்கும்பல் ஒன்றின் நிகழ்வில்.. போல் சந்தியநேசன் கலந்து கொண்டது தொடர்பில்..  தொழிற்கட்சியில்.. பிரஸ்தாபிக்க முடியும்..! எனவே சம்பந்தப்பட்ட இளையோர் அமைப்புக்கள் இது தொடர்பில் ஒரு குறிப்பறிக்கையை ஆதாரங்களோடு பிரித்தானிய தொழில்கட்சிக்கு அனுப்பி வைப்பது நல்லது. tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

போல் சந்தியநேசன்  சர்வதேசக் கண்டனத்தைப் பெற்ற.. இப்படியான ஒரு மனிதப் படுகொலைக்குக் காரணமான கும்பலின் நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி.. அவர் சார்ந்த.. பிரித்தானிய தொழில்கட்சிக்கு தெரியுமா.. ?! தெரியப்படுத்தனும். எம்மவர்கள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி அரசியல் போலித்தனம் செய்து... சனநாயகத்தை மதிக்கும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய அனுமதிக்கவே கூடாது. 

பிரித்தானிய தொழில்கட்சிக்கு மெயில் தட்டிவிட்டாச்சு நன்றி நெடுக்கு  இனி அடி எப்படி என்று விளங்கட்டும் .

1 hour ago, arjun said:

புலி என்று இன்றும் படம் காட்டுபவர்களுக்கு தான் நான் எழுதியது ,அதுதான் சருகுகள் என்று சொன்னேன் .சிங்களவர்களை அவர்கள் தான் எம் இனத்தின் முதல் எதிரிகள் .

ஊரில் உங்கடை ஆட்கள் இப்படிசொல்லிகொண்டு சிங்களவனுக்கு கக்கூஸ் பேப்பர் செய்யிற வேலையை செய்யினம் புலி தடைபண்ணின காலம் தொட்டு. இதில் நீங்கள் புதிது இல்லைத்தானே ஏற்கனவே இந்தியனுக்கு செய்த வேலைதானே.:rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இவை செய்த உதவிகள் தார்ப்பரியம்.. இங்கு சர்வதே மனித உரிமை அமைப்புக்களால் பட்டியலிடப்பட்டுள்ளது..

அறிக்கை 2013..

In some cases reported to Human Rights Watch, former detainees also pointed to the role played by members of pro-government Tamil paramilitary or armed groups, namely the Eeelam People’s Democratic Party (EPDP), People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), and the Karuna group. These groups acted in conjunction with security forces by providing information on alleged LTTE sympathizers and their families. Detainees frequently secured their release from detention by paying bribes to security forces using members of these groups as interlocutors. Often Tamil parliamentarians would play this role.

https://www.hrw.org/report/2013/02/26/we-will-teach-you-lesson/sexual-violence-against-tamils-sri-lankan-security-forces

 

https://www.justice.gov/sites/default/files/eoir/legacy/2013/06/11/LKA34693.pdf

அமெரிக்க நீதித்துறை அறிக்கை.. 2013

Along with a number of other Tamil groups, the PLOTE was said by one commentator in 1999 to have paramilitary dimensions and stood outside the formal authority structure of the armed forces; The armed forces are marginally better trained and more aware of humanitarian law, otherwise known as the Law of War, which pertains to the protection of non0combatant civilian lives and property. Thus, the paramilitary cadre tends to have a relatively freer reign than government forces to terrorize people, torture them, and extort money at gunpoint. These groups sometimes collaborate with the army to fight the LTTE and perform local law and order functions which spill into disorder and torture.

… In Vavuniya, PLOTE has a monopoly on the fish and coconut industry through its control of transport into the town. Fish traders, in order to travel to the coast, have to pass PLOTE checkpoints, where they are heavily taxed. The authority which paramilitary armed youth and home guards have gained through wielding guns has begun to rebound and resonate in their communities. The incidence of paramilitary cadres and military deserters using their weapons for crimes or to settle personal vendettas has risen dramatically (Rajasingham-Senanayake, D., 1999, “The Dangers of Devolution” in Rotberg, R. ed., Creating Peace in Sri Lanka. Civil War and Reconciliation, Brookings Institution Press, Washington D.C., pp. 60, 61 – Attachment 15).

ஐநா போர்க்குற்ற விசாரணை முன்னோடி அறிக்கையில்..

13256332_10153605084952944_7532658430727

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

இப்படியான குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒரு மோசமான கொலைக்கும்பல் ஒன்றின் நிகழ்வில்.. போல் சந்தியநேசன் கலந்து கொண்டது தொடர்பில்..  தொழிற்கட்சியில்.. பிரஸ்தாபிக்க முடியும்..! எனவே சம்பந்தப்பட்ட இளையோர் அமைப்புக்கள் இது தொடர்பில் ஒரு குறிப்பறிக்கையை ஆதாரங்களோடு பிரித்தானிய தொழில்கட்சிக்கு அனுப்பி வைப்பது நல்லது. tw_warning:

இதில வேடிக்கை என்ன என்றால் ......
ஒரு வேளை சிங்களவன் போர்குற்ற விசாரணையை 
பூசி முழுக இவர்கள்தான் அதிக குற்றம் செய்தவர்கள் என்று 
புளட் ஈப்பி யை விசாரணை என்று பிடிக்க தொடங்கினால் ....
இந்த கூட்டம் தமக்கு அவர்களை தெரியாது என்று விடும்.

இப்ப மேடை போட்டு கதிரை போட்டிருக்கு 
அங்கிருக்கும் காணிகளை பாதுகாப்பது 
அங்கின இருக்கிற மிச்ச காணிகளையும் ஏழை எளியவரிடம்  மிரட்டி பறிக்க 
எமக்கு இவர்களுடன் தொடர்பு இருக்கு என்று பில்டாப்பு காட்டதான் 
இந்த எடுபட்ட நாதாரி கூட்டம் அங்கு போக முண்டி அடிக்குது 

இதில மக்களுக்கு சேவை செய்ய எல்லோ போகினாமாம் ...
அப்படியே வாசிச்சு ....
உடனேயே கிறுதி மாதிரி வருது.
யாரும் இனி காசுக்கு வாங்கி குடிக்க வேண்டாம் 
இங்கின வந்து வாசிச்சாலே போதும்.
ஒருவிதமா ஏறுது ....
 

குடை பிடிச்சு சூரியனை மறைக்க ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு 
நான் நினைக்கிறேன் 
விடிகாலை ஐந்து ஆறு மாணிக்கே  ஊத்த தொடங்கிடுவார்கள் போல .....

Visvanather Dharmalingam in 1974 on extreme right

The truth was in the night that spanned between September 2 and 3 of 1985, in Jaffna, much respected V. Dharmalingam with his colleague M. Alalasundaram was assassinated by TELO gun-runners at the instigation of India’s foreign intelligence agency RAW by a mafia-like operation. ...

The salve for this trauma was to act like an adventurous ruffian of the old American West, and flex his guns. August 1985 offered an opportunity (after the failure of the Thimpu talks), to order (via his RAW serfs) to shoot someone beyond the borders of his country, to arm twist the Tamil militants to dance according to his whims, and place the blame on LTTE. And poor Dharmalingam had to pay with his life.

நான் இதை ஏன் இணைத்தேன் என்று பல இளையரவளுக்கு புரியாது ....

மேலே ஒருவர் இணைத்த போட்டோவில் சில முகம்களை பார்த்த பின்பு 
ஒரே சிரிப்பா இருக்கு.

ஒரே ஒரு பழமொழிதான் !

"நக்குற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன?" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

William Shirer -  The Rise and Fall of the Third Reich.

(நேரம் உள்ளவர்கள் இந்த புத்தகம் வாங்கி வாசியுங்கள். முக்கியமாக கிருபனுக்காகவே இதை இணைக்கிறேன். என்னிடம் இருக்கிறது திருப்பி தருவதற்கு உத்தரவாதம் தந்தால் அனுப்புவேன் 
அல்லது எளிதாக அமேசான்.கொம் மில் பழையது வெறும் $10 க்கு வாங்கலாம். 

It has been 65 years since Adolf Hitler (1889-1945) breathed last. Though his name is detested everywhere, isn’t it an irony that Hitler’s ideas such as Aryan racial supremacy, ethnic cleansing and genocide, as well as lebensraum (living space) strategy of space encroachment have been borrowed, enameled, polished and practised under various garbs in many countries, including Sri Lanka and India. Call it ‘Gal Oya Colonization Scheme’ of Don Stephen Senanayake or ‘Sinhala Only’ of Solomon Bandaranaike, or ‘Dharmishta Rajya’ of Jayewardene or ‘Mahinda Chintana’ of Mahinda Rajapaksa, their source is Hitler’s Aryan lebensraum strategy of space encroachment. Even during Hitler’s peak years of 1930s, many Sinhalese (though the skin color was brown) prided themselves as belonging to Aryan race that Hitler promoted. In the then Legislative Council, G.G. Ponnambalam Sr. taunted his politician rival Solomon Bandaranaike as ‘pocket Fuehrer’, probably for his tub-thumbing oratorical skills.

 

Not only Hitler’s ideas, but also that of his cronies like Hermann Goering’s Geheime staatspolizei (Gestapo) barbarism and Joseph Goebbels’ propaganda of repetitive lies have become the cornerstone of many repressive regimes, including that of Sri Lanka. Just check the list on “Prominent political leaders assassinated by the LTTE” circulating in the internet, there is this name V. Dharmalingam (MP for Manipay) killed by LTTE on September 2, 1985. This is one of the Goebbelsian lies propagated by the Indian and Sri Lankan websites such as South Asia Terrorism Portal (SATP) (www.satp.org/) and the Sri Lankan army (www.army.lk/ orhttp://sundaytimes.lk/090524/news/ ).

Link to comment
Share on other sites

பயங்கராவாதிகளை கட்டிகொடுப்பதில் என்ன தப்பு .வடிவாக வாசித்தால் விளங்கும் .

இனி கனவு காணுவதை தவிர வேறு வழியில்லை .

முப்பது வருடங்கள் ஒரு கனவு இப்ப வேறு கனவு .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

1 hour ago, பெருமாள் said:

பிரித்தானிய தொழில்கட்சிக்கு மெயில் தட்டிவிட்டாச்சு நன்றி நெடுக்கு  இனி அடி எப்படி என்று விளங்கட்டும் .

ஊரில் உங்கடை ஆட்கள் இப்படிசொல்லிகொண்டு சிங்களவனுக்கு கக்கூஸ் பேப்பர் செய்யிற வேலையை செய்யினம் புலி தடைபண்ணின காலம் தொட்டு. இதில் நீங்கள் புதிது இல்லைத்தானே ஏற்கனவே இந்தியனுக்கு செய்த வேலைதானே.:rolleyes: 

வருங்காலத்தில் நீங்கள் எங்களுக்கு அந்த வேலை செய்ய வேண்டி வந்தாலும் வரலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

.

வருங்காலத்தில் நீங்கள் எங்களுக்கு அந்த வேலை செய்ய வேண்டி வந்தாலும் வரலாம் 

அப்படி ஒரு நிலைமை வராது ஏனெனில் எங்களால் மேல் உலகிற்க்கு வரமுடியாது :rolleyes:

Link to comment
Share on other sites

புலி தனது குணத்தை கட்டாமல் விட்டால் தான் தப்பு.

அதுதான் உலகமே சேர்ந்து ஒட்ட அறுத்தது .

இதற்கும்  மேலே உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை அங்கு இழுப்பதன் நோக்கமே இப்படி நாங்கள் அடிபடத்தான் அங்கும் சிங்களவன் வெல்கிறான் நாங்கள் கேட்பதை மறந்து உங்களுடன் அதுவும் உம்மைபோல் மேல்தட்டு திமிருடன் திரியும் ஒருத்தரை எதிர்க்க கூட்டமே திரளும் பிறகென்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் "புலி"
போராடி 
வாழ்ந்தது 
இறந்தது 

தன்னிலை தாளாது ...
தாழ்ந்தால் வாழாது !


(இனி என்ன முதல்லே இருந்து வெள்ளை கொடிய கொண்டு வாங்கோ .... இந்த கட்டு கதைகள் கட்டி வாழ அது நக்கிற நாய் அல்ல அது "புலி") 

Link to comment
Share on other sites

வாழ்வதற்குத்தான் போராட்டமே ஒழிய சாவதற்கு அல்ல 

உங்கட புலி  பள்ளிக்கூடம் போகாத  மோட்டுப்புலி .

இந்தாங்கோ சாட்சி .

"ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்று அனைத்துக் கேள்விகளுக்கும், "கூர்வாள்" மூலம் தமிழினி தீட்டிக் காட்டியவை

1. கேள்விக்கு உள்ளாக்க முடியாத "தலைவரின் - அண்ணரின்" அதிகாரமும் தனித்த முடிவுகளும்,

2. அதிகாரத்தைக் கொண்டு "தம்பி" (பிரபாகரனின் மகன்) இட்ட கட்டளைகள்

3. இயக்கத்தின் கண் மூடித்தனமானதும், பிழைக்கத் தெரிந்தவர்களாலும் "அண்ணை" மற்றும் "தலைவர்" வழிபாடு,

4. கட்டாய ஆட்சேர்ப்பும், அதற்காகக் கையாண்ட கெடுபிடிகளும்

5. கண் மூடித்தனமான வரி அறவீடுகளும், அதற்காகக் கையாண்ட வன்முறைகளும்

6. ஆயுத வழிபாடும், அது சார்ந்து எடுத்த முடிவுகளும்

7. இயக்கத்தின் ஆள் பிடிக்கும் அரசியலும், அதற்கு ஏற்ப மக்கள் மற்றும் பெண்கள் இயக்கம்,

8. அரசியல் ராஜதந்திரமற்ற - இராணுவவாத முடிவுகள்,

9. உள்ளியக்க (மாத்தையா, கருணா..) முரண்பாடுகளைக் கையாண்ட முறையும் - படுகொலைகளும்

10. மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததும், சுட்டுக் கொன்றதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வாந்திகளை 
நக்கும் நிலையில் இல்லை !!


சூரியனின் வெப்பத்தில் வைட்டமின்கள் பெற்று வாழுபவர்கள்!

My Comment:

Note that Narayan Swamy more or less had repeated what he had written in 1996. But had tactfully, omitted references to Rajiv Gandhi and his meeting with Sri, after the murder of Dharmalingam and his colleague Alalasundaram.

 

The Twin Assassinations were indeed a RAW Operation

There is no doubt now that Dharmalingam and his colleague Alalasundaram were killed by RAW’s mafia-style operation. Why? Here is the context. Rajiv Gandhi was sworn as India’s 6th Indian prime minister on October 31, 1984, following the assassination of his mother. His strategy of containing the Sikh revolt in the North was failing badly. With the President of Akali Dal, Harchand Singh Longowal, Rajiv reached an accord on July 25, 1985. In a sense, this accord settled nothing. On August 20, 1985, Longowal was shot dead in Punjab.

 

Rajiv was pressed to show some successes at the Southern front, with the Sri Lankan Tamils. This too was not going well, as he had planned. The arranged Thimpu talks flopped in August 1985. But, Rajiv wanted to show that he had the Tamil militants within his control, and that’s how he groped in the TELO, but failed with LTTE. Narayan Swamy’s 1996 book on Tigers of Lanka provides minimal details on how quickly the TELO leader Sri Sabarattinam was able to have an audience with Rajiv, after the assassination of Dharmalingam and Alalasundaram. What Ved Mehta wrote in reviewing Rajiv’s performance during his first year as prime minister is very apt. To quote,

 

“Whatever Rajiv did he seemed to do in a hurry. Part of his hurry, no doubt, had to do with his not knowing how long he might live. Part of it may have had to do with the impatience of a young leader. Part of it may also have had to do with his lack of political experience.”

 

Isn’t the second sentence in the above quote revealing? Rajiv was traumatized by the assassination of his mother a year ago, and this trauma doubled when his Sikh politician counterpart with whom he signed an accord was also murdered in August 1985. The salve for this trauma was to act like an adventurous ruffian of old American West, and flex his guns. August 1985 offered an opportunity (after the failure of Thimpu talks), to order (via his RAW serfs) to shoot someone beyond the borders of his country, to arm twist the Tamil militants to dance according to his whims, and place the blame on LTTE? And poor Dharmalingam had to pay with his life.

 

Dharmalingam’s adopted son Siddharthan belonged to the PLOTE militant group in 1980s, and currently he is the titular leader of the same PLOTE. I have never written about him, other than in one commentary that I wrote four years ago to this website entitled ‘Extras in Film, Politics and Diplomacy’. Siddharthan’s political career has been listless and opportunistic. As he had to dance to the tune of RAW’s music as an extra, it is unfortunate that he had failed to promote RAW’s role as a chief conspirator of his father’s assassination.

Link to comment
Share on other sites

திரியின் தலைப்புக்கு அப்பால் சென்று குழுவாதம் தொடர்வதால் திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.