Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியம்.


Recommended Posts

விடுதலைப்புலிகளின் மருத்துவர்கள்தான் முள்ளிவாய்க்கால் வரை காயப்பட்ட மக்களுக்கான முழு ஒப்பிரேசன்களையும்  செய்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த அனுபவம் இருந்தது.  அரச மருத்துவர்கள் நிர்வாகவேலைகளைத்தான் செய்தார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் கடவுள்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, kkaran said:

விடுதலைப்புலிகளின் மருத்துவர்கள்தான் முள்ளிவாய்க்கால் வரை காயப்பட்ட மக்களுக்கான முழு ஒப்பிரேசன்களையும்  செய்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த அனுபவம் இருந்தது.  அரச மருத்துவர்கள் நிர்வாகவேலைகளைத்தான் செய்தார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் கடவுள்கள்.

பல உயிர்களை... மீண்டும்  உயிர்ப்பித்த, தெய்வங்கள்.அந்த மருத்துவர்கள்.... 
எனக்கு, ஏனோ தெரியாது....  அந்தக் காணொளிகளை மீண்டும், பார்க்கக் கூடிய தைரியம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.