Nilavan Karikalan

நிழலியின் நடுநிலையற்ற நிலையை விமர்சித்ததால் திண்ணையில் தடை

Recommended Posts

நிழலியின் பாரபட்சமான நடவடிக்கையை திண்ணையில் வெளிப்படுத்தியத்துக்காக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எனக்கு திண்ணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

 You can not chat because you're in block list.

என்று வருகின்றது. நியாயத்தை உரைத்ததுக்காக என்னை நிரந்தரமாக தடையும் விதிக்கப்படலாம். 

இதூதான் இவர்களிளின் ஊடக கேலிக்கூத்து. 

நிழலி கேவலமான மட்டுறுத்தினர் என்பது பொய்யாகாது

 

கேவலம் கெட்ட ஈனப்பிறசிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை நிழலியையே சாரும். நிழலியின் வெளியேற்றேமே யாழ் இணையத்தை பாதுகாக்கும்.  நன்றி வணக்கம் 

Share this post


Link to post
Share on other sites

உங்களை போன்ற  கேவலம் கெட்ட  ஈனப்பிறவிகளின்  வெளியேற்றம் யாழை இன்னும்மெருகூட்டி  பல காலம் நிலைக்க வைக்கும்

மரியாதை என்பது என்னவென்றே தெரியாத நீங்களெல்லாம்  நியாயத்தை சொல்கின்றீர்கள்.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

நீங்கள் வெவ்வேறு பல பெயர்களில் உறுப்பினராகி தொடர்ச்சியாக யாழில் குழப்பம் விளைவிப்பதையும் திண்ணையில் நிர்வாகத்தின் முடிவுகளையும், ஏனைய உறுப்பினர்களையும் பற்றி இழிவாக பேசுவதையும உங்களின் காவாலித்தனமான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாது. கள விதிகளை கடுமையாக மீறி கருத்தாடியதால் நிர்வாகம் உங்களுக்கு விதித்த எச்சரிக்கைப் புள்ளிகளை ஏற்றுக் கொள்ளாமல் யாழை விட்டு விலகுகின்றேன் என்று கூறிவிட்டு, நேர்மையற்று வேறு பல பெயர்களில் வந்து குழப்பம் விளைவிப்பதையும் இனியும் அனுமதிக்க முடியாது. (அண்மையிலும் உங்களின் இன்னொரு ஐடியை முடக்கியதை உணர்த்து இருப்பீர்கள்), எனவே உங்களின் வழக்கமான ஐடியை தவிர்ந்த ஏனைய அனைத்த ஐடிக்களையும் இன்றுடன் முடக்குகின்றோம்.

அத்துடன் காழ்ப்புணர்வுடன் கூடிய குரோத கருத்தாடல்களை கருத்துச் சுதந்திரம் என்று வரையறுத்து எதையும் எழுதிவிட்டுப் போகலாம், அதை  நிர்வாகம் பொறுக்க வேண்டும் என்று எதிர்பார்பவர்கள் மீதும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  • Like 19

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.