Jump to content

சமந்தா புட்டு - செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நானும் காந்திமதி சாப்பாடு போடப்பாத்துவிட்டு பின் இறந்தவரைப்பற்றி போடலாமோ என்று யோசித்து பின் தவிர்த்து விட்டேன்.:)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்த வடைக்கு.... ஓட்டை போட்டு சுடுவதா, ஓட்டை போடாமல் சுட வேணுமா?

போட்டால்தான் வடை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

போட்டால்தான் வடை

அப்ப பருத்துறைவடை  கடலைவடையெல்லாத்தையும் என்னெண்டு சொல்லுறது?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் நானும் காந்திமதி சாப்பாடு போடப்பாத்துவிட்டு பின் இறந்தவரைப்பற்றி போடலாமோ என்று யோசித்து பின் தவிர்த்து விட்டேன்.:)

சுவைப்பிரியன்.... சரோஜாதேவி  பழஞ்ச் சோறு சமையல் குறிப்பை பார்த்து விட்டு தான்.... 
காந்திமதி கத்தரிக்காய் குழம்பு,  செய்யும் முறையை இணைத்தனான்.tw_blush:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.