Jump to content

29/05/16 ஞாயிறு அன்று கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் கே பி எழுதி வெளியிட இருக்கும் புத்தகத்துக்காக 
காத்திருக்கிறேன்!
அவர்தான் அப்படியே அடிச்சு வைச்ச மாதிரி இனி 
உண்மைகளை கொட்ட கூடியவர்!

மற்றவர்கள் எல்லோரும் சிந்தி சிதறி விட்டினம் 
மொத்தமாய் இனி புதுசா கொட்ட முடியாது 

ஒருவேளை பிரபகாரன் தானே எழுதி 
வெளியிடும்படி கே பி இடம் கொடுத்து 
இதுவரையில் வெளிவராது கே பி அவர்கள் 
இனி வெளியிடும் நிலையும் வரலாம்.

குறிப்பா அவர் இப்படி எழுதி இருப்பார் ....
"ஒரு காலத்திற்கு பிறகு எல்லா தமிழரையும் போட்டு தள்ளுவது என்று முடிவுசெய்தேன். ஒரே அடியாக செய்தால் பிரச்சனை என்பதால் கட்டம் கட்டமாக செய்தேன்"
எப்பதான் கே பி வெளியிடுவாரோ ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் காகம்? கோமகனா?...ஒருங்கினைச்சு செய்கிறவர்கள் கூட புனைப் பெயரில் செய்யினம்.இந்த புத்தக வெளீயிடு முழுக்க,முழுக்க முஸ்லீம் மக்களுக்காக போல் உள்ளது.எது எப்படி இருந்லும் புத்தக வெளீயீடு ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு உரியது..... 

Link to comment
Share on other sites

 
hier ·
 
 
 
இன்று ஓட்டமாவடியில் நான்கு நூல்களுக்கான அறிமுக விழாவை காகம் பதிப்பகத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில்,

Noel Nadesan அவர்களின் வாழும் சுவடுகள் நூலுக்கான அறிமுக உரையை நானும்,

Gowripal Sathiri Sri அவர்களின் ஆய்த எழுத்து நாவலுக்கான அறிமுக உரையை திலீப்பும்,

Sivarasa Karunagaran அவர்களின் இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக் குறிப்புகள் கவிதைத் தொகுதிக்கான அறிமுக உரையை Samsudeen Naleem உம்,

Thiagarajah Rajarajan (கோமகன்) அவர்களின் தனிக்கதை சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக உரையை Jiffry Hassan உம் நிகழ்த்தினோம்.

அறிமுக உரைகளின் பின், ஆய்த எழுத்து தொடர்பாக திலீப் முன்வைத்த சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஈழப்போராட்டம் குறித்த சில அரிய தகவல்களை (சிறிது நேரமே எனினும்) கருணாகரன் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அற்புதமான மாலைப்பொழுது - அவசரமாக முடிவடைந்த கவலையுடன்.....

13321908_1114891981901842_16920390597068

13308579_1114891935235180_81009780462714

13329322_1114892031901837_93626617693620

13243890_1114892121901828_73513288453356

12322597_1114892191901821_37768745572513

13327576_1114909345233439_37796388782724

13343153_10208386943542643_3475866503029

Link to comment
Share on other sites

புலனாய்வாளர்கள் எழுதிய புத்தகங்கள் என்றல்லவா சொன்னார்கள் இவர்கள் எழுதிய புத்தகங்களா? தமிழினி அக்காவின் கணவரால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாமே.இவர்களுக்குள்ளும் பிரிவா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....!

Link to comment
Share on other sites

8 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....!

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சாத்து இப்போ உங்கள் அரசியல் சிறிலங்கா மட்டும் விரிந்திட்டுதா?

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் சாத்து இப்போ உங்கள் அரசியல் சிறிலங்கா மட்டும் விரிந்திட்டுதா?

வாழ்த்துக்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆயுத எழுத்து புத்தக விமர்சனம் .ஓட்டமாவடி
(கிழக்கு மாகாணம் )

விமர்சனம் ..திலீப் .

திலீப் என்பவரின் விமர்சனத்தில் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு அவரிடம் சில தகவல் தவறுகளும் உள்ளது ..அனைத்தும் நிகழ்வின் இறுதியில் அவருக்கு தெளிவு படுத்தப் பட்டுள்ளது ..

விமர்சன உரை 30 நிமிடங்கள் ..நேரமும் பொறுமையும் உள்ளவர்கள் கேட்கலாம் ..

https://www.youtube.com/watch?v=djJgzphcvn8&feature=youtu.be

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஈழப் போராட்டத்தின் துயர நிழல்!

ayudha_2908569f.jpg

ஒரு மொழி பேசும் இன மக்களை இன்னொரு மொழி பேசும் இன மக்கள் பூர்வகுடிகள் என்று தாங்கள் நம்பும் அதிகாரத்தைக் கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாராலும் ஏற்க முடியாது. அதை ஒடுக்க அல்லது வேரறுக்கக் கிளர்ந்தெழும் விடுதலை வேட்கை கொண்ட இயக்கங்களும் சொந்தச் சமூகத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருந்தது குறித்தும், இன விடுதலையின் பெயரால் தமிழ்ப் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு வெளியேற்றிய கொடூரத்தையும் பற்றி விவரிக்கும் நாவல்தான் சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’.

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன என்பதை இந்த நாவலின் மூலம் காண முடிகிறது. அதே நேரத்தில் சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தையும் மிகத் துல்லியமாகவே நாவல் பதிவு செய்துள்ளது. உல்லாசம், காமம், காதல், சாகசம், நெருக்கடி என மனித வாழ்நிலையின் பல்வேறு சுவராசியங்களையும் சுமந்தும், கடந்தும் நிற்கும் ஒரு இயக்கப் போராளியின் அனுபவங்கள் நிறைந்த இந்த நாவல் முழுமையானதல்ல என்றாலும் ஈழப் போர் குறித்த ஆவணப் படைப்புகளுள் ஒரு முக்கிய வரவு இந்த நாவல்.

ஆயுத எழுத்து

சாத்திரி

விலை: (இந்தியாவில்) ரூ. 300

வெளியீடு: திலீபன் பதிப்பகம்.

இந்தியாவில் விற்பனை உரிமை: எதிர் வெளியீடு: 98650 05084

http://tamil.thehindu.com/general/literature/ஈழப்-போராட்டத்தின்-துயர-நிழல்/article8772376.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.